Sangathamizh Kaviye - தமிழ் பாடல் வரிகள்
சங்கத் தமிழ்க் கவியே…….
சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால்
தாகம் அடங்கிடுமோ……..
பெண் :
சங்கத் தமிழ்க் கவியே…….!
சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால்
தாகம் அடங்கிடுமோ……..
ஆண் :
சங்கத் தமிழ்க் கவியே…….
ஏ….ஏ…..ஏ…..ஏ……
பெண் :
மாதுளம் பூவிருக்க அதற்குள்
வாசனைத் தேனிருக்க
ஆண் :
பாதியை நானெடுக்க மெதுவாய்
மீதியை நீ கொடுக்க
பெண் :
காதலன் கண்ணுறங்க தலைவி
கூந்தலில் பாய் விரிக்க
ஆண் :
ஒரு புறம் நான் அணைக்க
ஆ…..ஆ….ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆ,,,,,
ஒரு புறம் நான் அணைக்க
தழுவி மறுபுறம் நீ அணைக்க
பெண் :
சாத்திரம் மீறிய கீர்த்தனம் பாட
சுகங்களில் லயிப்பவள் நான்…
சங்கத் தமிழ்க் கவியே…..
சங்கத் தமிழ்க் கவியே…..
பெண் :
பூங்குயில் பேடைத்தனைத் சேரத்தான்
ஆண் குயில் பாடியதோ
பெண் :
ஓடத்தைப் போல் நானும் ஆடத்தான்
ஓடையும் வாடியதோ
பெண் :
காதலன் கைத்தொடத்தான்
காதலன் கைத்தொடத்தான்
இந்தக் கண்களும் தேடியதோ
ஆண் :
நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே
பார்வையை ஓட விட்டேன்
நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே
பார்வையை ஓட விட்டேன்
பெண் :
தோழியர் யாவரும் கேலிகள் பேச
தினம் தினம் நான் தவித்தேன்….
ஆண் :
சங்கத் தமிழ்க் கவியே…….
சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால்
தாகம் அடங்கிடுமோ……..
பெண் :
சங்கத் தமிழ்க் கவியே…….
சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால்
தாகம் அடங்கிடுமோ……..
ஆண் :
சங்கத் தமிழ்க் கவியே…….
ஏ….ஏ…..ஏ….ஏ….ஏ……
Sangathamizh Kaviye - English Lyrics
:
Vaali
Male :
Sanga thamizh kaviyae
Santhangal sollum isaikuyilae
Thannanthaniyaaga thavithaal
Thaagam adangidumo
Female :
Sanga thamizh kaviyae
Santhangal sollum isaikuyilae
Thannanthaniyaaga thavithaal
Thaagam adangidumo
Male : Sanga thamizh kaviyae…..
Ae….ae….ae….ae….
Female :
Maadhulam poovirukka adharkkul
Vaasanai thenirukka
Male :
Paadhiyai naanedukka medhuvaai
Meedhiyai nee kodukka
Female :
Kadhalan kannuranga thalaivi
Koondhalil paai virikka
Male :
Oru puram naan anaikka
Thazhuvi marupuram nee anaikka
Female :
Saaththiram meeriya keerththanam paada
Sugangalil layippaval naan
Sanga thamizh kaviyae…..
Sanga thamizh kaviyae…..
Female :
Poonguyil pedaithanai seraththaan
Aan kuyil paadiyatho
Female :
Oodaththai pol naanum aadaththaan
Oodaiyum vaadiyatho
Female :
Kadhalan kaithodaththaan
Kadhalan kaithodaththaan
Intha kangalum thediyatho
Male :
Nee varum paadhaiyellaam angangae
Paarvaiyai oda vittaen
Nee varum paadhaiyellaam angangae
Paarvaiyai oda vittaen
Female :
Thozhiyar yaavarum keligal pesa
Dhinam dhinam naan thaviththaen
Male :
Sanga thamizh kaviyae
Santhangal sollum isaikuyilae
Thannanthaniyaaga thavithaal
Thaagam adangidumo
Female :
Sanga thamizh kaviyae
Santhangal sollum isaikuyilae
Thannanthaniyaaga thavithaal
Thaagam adangidumo
Male :
Sanga thamizh kaviyae…..
Ae….ae….ae….ae….