Aadi Pattam - தமிழ் பாடல் வரிகள்
ஆடி பட்டம் தேடி
பார்த்து விதைக்கணும்
கண்ணையா ஏறு பூட்டும்
ஏழை கூட்டம் வாழனும்
சின்னையா
ஆண் :
ஆடி பட்டம் தேடி
பார்த்து விதைக்கணும்
கண்ணையா ஏறு பூட்டும்
ஏழை கூட்டம் வாழனும்
சின்னையா
ஆண் :
வெளஞ்சது
நெல்லுமணி விதைச்சவன்
பொன்னுமணி விதை
போடணும் போடணும்
போடணும் உலகே பசி
ஆறனும் ஆறனும் ஆடி
பட்டம்
ஆண் :
ஆஹா ஆடி பட்டம்
தேடி பார்த்து விதைக்கணும்
கண்ணையா ஏறு பூட்டும்
ஏழை கூட்டம் வாழனும்
சின்னையா
ஆண் :
{ கற்பூரத்து
வெத்தலைய மென்னு
தின்னு துப்பையில
சுகமா நாவோரம்
பாட்டொன்னு ஊரும் } (2)
ஆண் :
அட மனுஷன்
சேர்க்கும் பணம் தான்
அது நிறைஞ்சா மாறும்
குணம் தான்
ஆண் :
அட ஒருத்தன்
வாங்கும் கடன் தான்
அது உசுர வாங்கும்
தினம் தான்
ஆண் :
கட்டெறும்பு தான்
கூட கூட்டம் கூடி வாழும்
இங்கே புத்தி கெட்டு நீ
போனா வாழ்கை என்ன
ஆகும் விதை போடணும்
போடணும் போடணும்
உலகே பசி ஆறனும்
ஆறனும் ஆடி பட்டம்
ஆண் :
ஆஹா ஆடி
பட்டம் தேடி பார்த்து
விதைக்கணும் கண்ணையா
ஏறு பூட்டும் ஏழை கூட்டம்
வாழனும் சின்னையா
ஆண் :
……………………………
ஆண் :
{ அஞ்சு விரல்
மோதிரமும் பஞ்சு
மெத்தை சீதனமும்
அடடா நீ கேட்டா
நாடென்ன ஆகும் } (2)
ஆண் :
ஒரு பொண்ணு
கேக்கும் வரம் தான்
அவ புருஷன் மனசில்
இடம் தான்
ஆண் :
அட ஒன்னு
சேர்ந்து நடந்தா கரும்
காடும் மேடும் தடம்
தான்
ஆண் :
இன்பம் துன்பம்
எல்லாமே ஒன்னு போல
எண்ணு உன்ன தந்ததுக்கு
தானாக பெருமை பேசும்
மண்ணு விதை போடணும்
போடணும் போடணும்
உலகே பசி ஆறனும்
ஆறனும் ஆடி பட்டம்
ஆண் :
ஆ ஆடி பட்டம்
தேடி பார்த்து விதைக்கணும்
கண்ணையா ஏறு பூட்டும்
ஏழை கூட்டம் வாழனும்
சின்னையா
ஆண் :
வெளஞ்சது
நெல்லுமணி விதைச்சவன்
பொன்னுமணி விதை
போடணும் போடணும்
போடணும் உலகே பசி
ஆறனும் ஆறனும்
ஆடி பட்டம்
ஆண் :
ஆஹா ஆடி
பட்டம் தேடி பார்த்து
விதைக்கணும் கண்ணையா
ஏறு பூட்டும் ஏழை கூட்டம்
வாழனும் சின்னையா
ஆண் :
ஆடி பட்டம் தேடி
பார்த்து விதைக்கணும்
கண்ணையா ஏறு பூட்டும்
ஏழை கூட்டம் வாழனும்
சின்னையா
Aadi Pattam - English Lyrics
Male :
Aadi pattam thedi paarthu
Vedhaikanum kannaiyya
Yeru pootum ezhai kootam
Vazhanum chinnaiyya
Male :
Aadi pattam thedi paarthu
Vedhaikanum kannaiyya
Yeru pootum ezhai kootam
Vazhanum chinnaiyya
Male :
Velanjadhu nellumani
Vedhachavan ponnumani
Vedha podanum podanum podanum
Ulagae pasi aaranum aaranum
Aadi pattam
Male :
Ahaa..aadi pattam thedi paarthu
Vedhaikanum kannaiyya
Yeru pootum ezhai kootam
Vazhanum chinnaiyya
Male :
{Karpoorathu vethalaiya
Mennu thinnu thuppaiyila
Sugama naavoram
Paatonnu oorum} (2)
Male :
Ada manushan serkkum
Panam thaan
Adhu neranja maarum
Gunam thaan
Male :
Ada oruthan vangum
Kadan thaan
Adhu usura vangum
Dhenam thaan
Male :
Katterumbu thaan kooda
Kootam koodi vazhum
Ingae buthi kettu nee pona
Vaazhkai enna aagum
Vedha podanum podanum podanum
Ulagae pasi aaranum aaranum
Aadi pattam
Male :
Aaa..aadi pattam thedi paarthu
Vedhaikanum kannaiyya
Yeru pootum ezhai kootam
Vazhanum chinnaiyya
Male :
Thandha nana thandha nana
Thaa na naa naa..
Thandha nana thandha nana
Thaa na naa naa..
Thandhaana thandhaana thandhaana
Thandhaana thandhaana thandhaana
Male :
{Anju viral modhiramum
Panju methai seethanamum
Adadaa nee ketta
Naadenna aagum} (2)
Male :
Oru ponnu ketkkum
Varam thaan
Ava purushan manasil
Edam thaam
Male :
Ada onna sernthu
Nadantha
Karum kaadum medum
Thadam thaan
Male :
Inbam thunbam ellamae
Onnu pola ennu
Unna thanthathukku thaanaaga
Perumai pesum mannu
Vedha podanum podanum podanum
Ulagae pasi aaranum aaranum
Aadi pattam
Male :
Aaa..aadi pattam thedi paarthu
Vedhaikanum kannaiyya
Yeru pootum ezhai kootam
Vazhanum chinnaiyya
Male :
Velanjadhu nellumani
Vedhachavan ponnumani
Vedha podanum podanum podanum
Ulagae pasi aaranum aaranum
Aadi pattam
Male :
Ahaa..aadi pattam thedi paarthu
Vedhaikanum kannaiyya
Yeru pootum ezhai kootam
Vazhanum chinnaiyya
Male :
Aadi pattam thedi paarthu
Vedhaikanum kannaiyya
Yeru pootum ezhai kootam
Vazhanum chinnaiyya