Sindhu Nathi Seemene - தமிழ் பாடல் வரிகள்
சிந்து நதி செம்மீனே
கொங்கு தமிழ் செந்தேனே
சிந்து நதி செம்மீனே
கொங்கு தமிழ் செந்தேனே
ஆண் :
தென்னங்கீற்றில்
ராகம் தேடும் தென்மாங்கே
தென்னங்கீற்றில் ராகம்
தேடும் தென்மாங்கே
ஆண் :
கதை பேசும்
கண்ணோடு கலங்காதே
பெண் மானே துணை
நானே பொன் மானே
ஆண் :
சிந்து நதி செம்மீனே
கொங்கு தமிழ் செந்தேனே
ஆண் :
காக்கை சிறகிலே
தீண்டி கதைகள் நூறு
கூறவா பாசம் வைத்த
பால் நிலாவை கையில்
நானும் ஏந்தவா
ஆண் :
மாமன் தொட்ட
பூந்தேரே மனதில் நீயும்
ஏங்காதே ஏக்கத்தோடு
நீ போனால் ஏழை
நெஞ்சு தாங்காதே
ஆண் :
நீயும் வாழத்தானே
நானும் வாழ்கிறேனே
வீசும் தென்றலே
பேசு தென்றலே
ஆண் :
சிந்து நதி செம்மீனே
கொங்கு தமிழ் செந்தேனே
சிந்து நதி செம்மீனே
கொங்கு தமிழ் செந்தேனே
ஆண் :
வாழை நாரிலே
தாலி போட்ட காலம்
வேறம்மா சாமி சாட்சியாக
நானும் தந்த வாக்கு
மாறுமா
ஆண் :
நாணத்தோடு
பூச்சூடி நாளும் எந்தன்
பேர் பாடி ஆடி பாடும்
காத்தாடி மறந்ததென்ன
ஆத்தாடி
ஆண் :
தேடி தேடித்தானே
நானும் வாழ்கிறேனே
வீசும் தென்றலே….
பேசு தென்றலே..
ஆண் :
சிந்து நதி செம்மீனே
கொங்கு தமிழ் செந்தேனே
சிந்து நதி செம்மீனே
கொங்கு தமிழ் செந்தேனே
ஆண் :
தென்னங்கீற்றில்
ராகம் தேடும் தென்மாங்கே
தென்னங்கீற்றில் ராகம்
தேடும் தென்மாங்கே
ஆண் :
கதை பேசும்
கண்ணோடு கலங்காதே
பெண் மானே துணை
நானே பொன் மானே
ஆண் :
சிந்து நதி செம்மீனே
கொங்கு தமிழ் செந்தேனே
Sindhu Nathi Seemene - English Lyrics
Male :
Sindhu nathi semmeenae
Kongu thamizh senthaenae
Sindhu nathi semmeenae
Kongu thamizh senthaenae
Male :
Thennankeetril raagam thedum
Thenmaangae
Thennankeetril raagam thedum
Thenmaangae
Male :
Kadhai pesum kannodu
Kalangathae pen maanae
Thunai naanae pon maanae
Male :
Sindhu nathi semmeenae
Kongu thamizh senthaenae
Male :
Kaakkai chiragilae theendi
Kadhaigal nooru kooravaa
Paasam vaiththa paal nilaavai
Kaiyil naanum yenthavaa
Male :
Maaman thotta poontherae
Manathil neeyum yengathae
Yekkaththodu nee ponaal
Yezhai nenju thaangaathae
Male :
Neeyum vaazha thaanae
Naanum vaazhgirenae
Veesum thendralae…
Pesu thendralae…
Male :
Sindhu nathi semmeenae
Kongu thamizh senthaenae
Sindhu nathi semmeenae
Kongu thamizh senthaenae
Male :
Vaazhai naarilae thaali
Potta kaalam verammaa
Saami saatchiyaaga naanum
Thandha vaakku maarumaa
Male :
Naanaththodu poochoodi
Naalum enthan per paadi
Aadi paadum kaaththaadi
Marandhathenna aaththaadi
Male :
Thedi thedi thaanae
Naanum vaazhgirenae
Veesum thendralae…
Pesu thendralae…
Male :
Sindhu nathi semmeenae
Kongu thamizh senthaenae
Sindhu nathi semmeenae
Kongu thamizh senthaenae
Male :
Thennankeetril raagam thedum
Thenmaangae
Thennankeetril raagam thedum
Thenmaangae
Male :
Kadhai pesum kannodu
Kalangathae pen maanae
Thunai naanae pon maanae
Male :
Sindhu nathi semmeenae
Kongu thamizh senthaenae