Tamil Lyrics

Aae Azhagiya Theeye song lyrics

Movie — Minnale

Singer(s) — Harish Raghavendra, Timmy

Lyricist — Vaali

Music Director — Harris Jayaraj

Aae Azhagiya Theeye - தமிழ் பாடல் வரிகள்

ஹாிஷ் ராகவேந்திரா, டிம்மி

இசையமைப்பாளா் :
ஹரிஸ் ஜெயராஜ்

விஷ்லிங் :
……………………………….

ஆண் :
{ ஹே அழகிய தீயே
என்னை வாட்டுகிறாயே
ஒரு ஹைக்கு கவிதை
விழிகளில் நீதான் பாட
பாட ஒரு ஹைப்பா்
டென்ஷன் தலைக்கேறுதே
நானும் வாட } (2)

குழு :
பாவைகள் உனக்கொரு
அலா்ஜியடா அவளை
பாா்த்ததும் உனக்குள்ளே
எனா்ஜியடா

ஆண் :
என்னை ஏதோ
செய்து விட்டாள்

குழு :
…………………………..

ஆண் :
நெஞ்சை பூப்போல்
கொய்து விட்டால் நெஞ்சை
பூப்போல் கொய்து விட்டால்

குழு :
டூ நாட் எவா் டூ திஸ்

பெண் :
……………………………..

ஆண் :
அறவே இல்லை
உறக்கம் அதற்கும் இல்லை
இரக்கம் இமைகள் ஒன்றாக
எப்போதும் சேராமல் இடையில்
நின்றாயே இது நியாயமா

குழு :
பி.பி. ஏறி போச்சு
இள ரத்தம் நெஞ்சில் காா்கில்
போல ஒரு யுத்தம் அடி அா்த
ராத்திாி சம்மா் மாதிாி வெப்பம்
தாக்குதடி கண்ணில்

குழு :
எதிா் நின்று
தாக்கவே தீயும் காற்றும்
ஒன்று சோ்ந்ததோ உன்னில்

ஆண் :
நீ என்னை சுட்டதும்
அனலில் இட்டதும் எந்த
மட்டிலும் போ போ போதும்

ஆண் :
ஹே அழகிய தீயே
என்னை வாட்டுகிறாயே
ஒரு ஹைக்கு கவிதை
விழிகளில் நீதான் பாட
பாட ஒரு ஹைப்பா்
டென்ஷன் தலைக்கேறுதே
நானும் வாட ………..

குழு :
………………………………..

குழு :
{ உன் பெயா் சொல்லி
சொல்லி என்னையே நான்
மறந்தேன்……… உன் மின்னல்
பாா்வையில் என்னுயிா் நான்
தொலைத்தேன் } (2)

ஆண் :
உதட்டில் உந்தன்
பெயா்தான் உடலில் உந்தன்
உயிா்தான் நிலத்தில் நின்றாலும்
நீ எங்கு சென்றாலும் நான் உன்னை
தொடா்கின்ற நிழல் அல்லவா

குழு :
காதல் பித்துஏறி
மனம் தத்த அவளை
செக்கு போல நீ சுத்த
உன்னை கொஞ்சம்
கொஞ்சமாய் துண்டம்
துண்டமாய் கொன்று
போட்டது என்ன

குழு :
கொடி மின்னல்
காட்டிய தேகம் யாவும்
மின்னல் போலவே மின்ன

ஆண் :
நான் என்னை
என்னிடம் இல்லை
என்றுதான் பெண்ணே
உன்னிடம் வந்தேன் தேட

பெண் :
……………………………..

ஆண் :
ஹே ஹே அழகிய தீயே
என்னை வாட்டுகிறாயே
ஒரு ஹைக்கு கவிதை
விழிகளில் நீதான் பாட
பாட ஒரு ஹைப்பா்
டென்ஷன் தலைக்கேறுதே
நானும் வாட

குழு :
பாவைகள் உனக்கொரு
அலா்ஜியடா அவளை
பாா்த்ததும் உனக்குள்ளே
எனா்ஜியடா

ஆண் :
என்னை ஏதோ
செய்து விட்டாள்

குழு :
…………………………..

ஆண் :
நெஞ்சை பூப்போல்
கொய்து விட்டால் நெஞ்சை
பூப்போல் கொய்து விட்டால்

பெண் :
……………………………..

Aae Azhagiya Theeye - English Lyrics

Whistling :

……………………

Male :

{Hey azhagiya theeyae

Enai vaattugiraayae

Oru kaihoo kavidhai vizhigalil

Nee than paada paada

Oru hyper tension

Thalaikerudhae naanum vaada} (2)

Chorus :

Pavaigal unakkoru

Alergy-ah daa

Avalai paarthadhum

Unakullae

Energy-ah daa

Male :

Enai yedho seidhuvittaal

Chorus :

Common baby

Dont do this baby

Male :

Nenjai poo pol

Koithuvittaal

Nenjai poo pol

Koithuvittaal

Chorus :

Dont’u ever do this (6)

Female :

Ohoooo…oooooo…ooo…

Male :

Aravae illai urakkam

Adharkkum illai irakkam

Imaigal ondraagha

Eppodhum seraamal

Idaiyil nindraayae

Idhu nyayamaa

Chorus :

BP yeri pochu ila ratham

Nenjil kargil pola

Oru yutham

Adi artha raathiri

Summer maadhiri

Veppam thaakkuthadi

Kannil

Chorus :

Edhir nindru thaakkavae

Theeyum kaatrum ondru

Serndhadho unnil

Male :

Nee ennai suttadhum

Analilittadhum

Indha mattilum

Po po podhum..

Male :

Hey azhagiya theeyae

Enai vaattugiraayae

Oru kaihoo kavidhai vizhigalil

Nee than paada paada

Oru hyper tension

Thalaikerudhae naanum vaada…ehh…ehhh…

Chorus :

Never do this to me

Dont ever do this to me

Baby…ye yeah..

Chorus :

{Unpeyar solli solli

Ennayae naan marandhen..wooh wooh…

Un minnal paarvayil

Ennuyir naan tholaithen} (2)

Male :

Udhattil undhan peyar thaan

Udalil undhan uyir thaan

Nilathil nindraalum

Nee engu sendraalum

Naan unnai thodarkindra

Nizhal allavaa

Chorus :

Kaaadhal pithu yeri

Manam thaththa

Avalai sekku pola

Nee suththa

Unai konjam konjamaai

Thundam thundamaai

Kondru pottadhu enna

Chorus :

Kodi minnal kaatiya

Dhegam yaavum

Minnal polavae minna

Male :

Naan ennai ennidam

Illai endruthaan

Pennae unnidam

Vandhen theda…..

Female :

Ohoooo…oooooo…ooo…

Male :

Hey..hey.. azhagiya theeyae

Enai vaattugiraayae

Oru kaihoo kavidhai vizhigalil

Nee than paada paada

Oru hyper tension

Thalaikerudhae naanum vaada

Chorus :

Pavaigal unakkoru

Alergy-ah daa

Avalai paarthadhum

Unakullae

Energy-ah daa

Male :

Enai yedho seidhuvittaal

Chorus :

Common baby

Dont do this baby

Male :

Nenjai poo pol

Koithuvittaal

Nenjai poo pol

Koithuvittaal

Female :

Ohoooo…oooooo…ooo…

Ohoooo…oooooo…ooo…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Aae Azhagiya Theeye

Which movie does the song Aae Azhagiya Theeye belong to?

The song Aae Azhagiya Theeye is from the movie Minnale.

Who is the music director of Aae Azhagiya Theeye?

The music for Aae Azhagiya Theeye is composed by Harris Jayaraj.

Who wrote the lyrics for Aae Azhagiya Theeye?

The lyrics for Aae Azhagiya Theeye are penned by Vaali.

Who sang the Aae Azhagiya Theeye song?

Aae Azhagiya Theeye is sung by Harish Raghavendra, Timmy.

Related Songs

Movie — Minnale

Music Director — Harris Jayaraj

Movie — Minnale

Music Director — Harris Jayaraj

Movie — Minnale

Music Director — Harris Jayaraj

Movie — Minnale

Music Director — Harris Jayaraj

Movie — Minnale

Music Director — Harris Jayaraj

Movie — Minnale

Music Director — Harris Jayaraj