Aagasa Veeran - தமிழ் பாடல் வரிகள்
கண்ணால என்ன தெறந்தானே
கார்மேககாரன்
சொல்லாம உள்ள பறந்தானே
ஆகாச வீரன்
பெண் :
வந்தானே என்ன கரும்பா
சிந்திச்சே நான் சிக்கும் எறும்பா
உல்லால ஒரு மின்னல் நரம்பாக
அன்புக்கே நீ உச்ச வரம்பா
ஹே ஹே ஹேய்…..
ஹே ஹே ஹேய்….
ஆண் :
ஏலே…
நெஞ்சோட சந்தம் புடிச்சாலே
நான் ஆட போறேன்
உன்னால தன்ன மறந்தேனே
ஆகாச வீரன்
ஹா ஆ ஆ ஹா
ஆஆ ஹேய் எய்ய்ய்ய்ய்
ஆண் :
பாக்காத வண்ணத்துல
நீ தானே எண்ணத்துல
தாக்காத தையல் விழியே
எதிர்பாக்காத சொந்தத்துல
கேட்காத நேரத்துல வந்தாளே
மின்னல் மொழியே
சிந்துதே அந்த மேகம்
பெண் :
மை பூசி இந்நேரம்
அழிக்காம கண் ஓரம்
கனக்காக வச்சேனே
உனக்காகத்தான்
ஆண் :
பூவாளி பன்னீரும்
புது சேலை அஞ்சாறும்
கனவோட கண்டேனே
நமக்காகத்தான்
ஆண் :
நெஞ்சோட சந்தம் புடிச்சாளே
நான் ஆட போறேன்
உன்னால தன்ன மறந்தேனே
ஆகாச வீரன்
ஹா ஆ ஆ ஹா ஆஆ ஹேய் எய்ய்ய்ய்ய்
ஆண் :
ஒரு கோப சொல்லும்
சொல்லாம சிரிப்பேன்
பெண் : எது வந்த போதும்
உன்னோடு இருப்பேன்
ஆண் :
ஏய் சில காலம் வாழ்ந்த
இருவர் மாதிரி
நம்மோட சொந்தம் இருக்கு ஏனடி
பெண் :
மை பூசி இந்நேரம்
அழிக்காம கண் ஓரம்
கனக்காக வச்சேனே
உனக்காகத்தான்
ஆண் :
பூவாளி பன்னீரும்
புது சேலை அஞ்சாறும்
கனவோட கண்டேனே
நமக்காகத்தான்
ஆண் :
நெஞ்சோட சந்தம் புடிச்சாலே
பேரரசியாக உன்னை நெனைச்சேனடி
ஹா ஆ ஆ ஹா ஆஆ ஹேய் எய்ய்ய்ய்ய்
பெண் :
மை பூசி இந்நேரம்
அழிக்காம கண் ஓரம்
கனக்காக வச்சேனே
உனக்காகத்தான்
Aagasa Veeran - English Lyrics
Music Director :
Santhosh Narayanan
Lyricist :
Vivek
Female :
Kannaala enna thirandhaane
Kaar megha kaaran
Sollaama ulla parandhaanae
Aagaasa veeran
Female :
Anbaale en enna karumbhaa
Sindhiche naan sikkum erumbha
Ullaala oru minnal narambaaga
Anbukkae nee ucha varambaa
Hei hei heiii ..hei hei hei
Male :
Yaele… nenjoda sandham pudichaalae
Naan aada poren
Unnaala thanna marandhenae
Aagasa veeran
Haa aa aa haa aaa heyy eeyy eyy
Male :
Pakkadha vannathula
Nee dhaane ennathula
Thakkadha thaiyal vizhiyae
Edhirpaakkadha sonthathula
Ketkaadha nerathula vandhaale
Minnal mozhiye
Sindhudhae andha megham
Female :
Mai poosi inneram
Alikkaama kann oram
Kanakaaga vechenae
Unakkaaga thaan
Male :
Poo vaazhi pannerum
Pudhu saelai anjaarum
Kanavodu kandenae
Namakkaaga thaan
Male :
Nenjoda sandham pudichaalae
Naan aada poren
Unnaala thanna marandhenae
Aagasa veeran
Haa aa aa haa aaa heyy eeyy eyy
Male :
Oru koba sollum sollama sirippen
Female :
Edhu vandha podhum unnodu iruppen
Male :
Heyy sila kaalm vaazhndha iruvar maadhiri
Nammoda sondham irukku yenadi
Female :
Mai poosi inneram
Alikkaama kann oram
Kanakaaga vechenae
Unakkaaga thaan
Male :
Poo vaazhi pannerum
Pudhu saelai anjaarum
Kanavodu kandenae
Namakkaaga thaan
Male :
Nenjoda sandham pudichaalae
Per arasiyaagha unna nenaichenae dii
Haa aa aa haa aaa heyy eeyy eyy
Female :
Mai poosi inneram
Alikkaama kann oram
Kanakaaga vechenae
Unakkaaga thaan