Tamil Lyrics

Berikkai Berikkai song lyrics

Movie — Thanga Pappa

Singer(s) — Sabitha Selvam

Lyricist — Aravind Raj

Music Director — Deva

Berikkai Berikkai - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
பேரிக்காய் பேரிக்காய் ஸ்மால் பேரிக்காய்
சின்ன காய் சின்ன காய் சீப்பான காய்
பாரடி நீயும் வாங்கி பாரடி
பாரடி நீயும் வாங்கி பாரடி

பெண் :
பேரிக்காய் பேரிக்காய் ஸ்மால் பேரிக்காய்
பேரிக்காய் பேரிக்காய் ஸ்மால் பேரிக்காய்

பெண் :
மல மேலே பேரிக்கா….பேரிக்கா
மரம் மேலே ஏறிக்கா….ஏறிக்கா

பெண் :
மல மேலே பேரிக்கா மரம் மேலே ஏறிக்கா
பறிச்சிப் போடு பறிச்சிப் போடு மேரிக்கா
அழகான பேரிக்கா அறுத்தாக்க சொத்தக்கா
நாங்க ஏமாந்துட்டோம்.. நாங்க ஏமாந்துட்டோம்

பெண் :
மல மேலே பேரிக்கா மரம் மேலே ஏறிக்கா
பறிச்சிப் போடு பறிச்சிப் போடு மேரிக்கா
அழகான பேரிக்கா அறுத்தாக்க சொத்தக்கா
நாங்க ஏமாந்துட்டோம்.. நாங்க ஏமாந்துட்டோம்

பெண் :
ஒட்டகத்தில போகுராரு ஷேக்கு…..ஷேக்கு….
கையிலதான் எம்மாம் பெரிய கேக்கு..கேக்கு…
தின்ன தின்ன கேக்கு ரொம்ப ஷோக்கு..ஷோக்கு
தாகத்துல தவிக்குதடி நாக்கு…நாக்கு

பெண் :
பாலைவன சோலதான் பாத்துப்புட்டா ஷேக்குதான்
சோலைக்குள்ள ஆறுதான் துள்ளி வரும் நீருதான்
போகப் போக தள்ளிப் போகும் ஆறு கானல் அந்த நீர்
களைச்சுட்டாரு…பாபபபபபா…
ஷேக்கு ஏமாந்துட்டார் சோர்ந்து உக்காந்துட்டார்

பெண் :
மல மேலே பேரிக்கா மரம் மேலே ஏறிக்கா
பறிச்சிப் போடு பறிச்சிப் போடு மேரிக்கா
அழகான பேரிக்கா அறுத்தாக்க சொத்தக்கா
நாங்க ஏமாந்துட்டோம்.. நாங்க ஏமாந்துட்டோம்

பெண் :
தகர டப்பா போல உங்க காரு…காரு
ஓட்டுறது எங்களோட சாரு…சாரு….
போட்டிடுவார் நாலாவது கீரு….கீரு
போட்டிப் போட்டு ஜெயிக்கிறது யாரு….யாரு

பெண் :
மேடு பள்ள ரோடுதான் குதிர போல ஆடுந்தான்
போகும் ஊரு நூறதான் போயி சேரும் நேரந்தான்
குறிஞ்சி மலர் பூத்திருக்கும் காடு குடகுமல ரோடு
நீ தாளம் தட்டி…..பபபபப்பாப்பபா..
நாங்க ஏமாத்திட்டோம்…நல்லா ஏமாத்திட்டோம்..

பெண் :
மல மேலே பேரிக்கா மரம் மேலே ஏறிக்கா
பறிச்சிப் போடு பறிச்சிப் போடு பேரிக்கா
அழகான பேரிக்கா அறுத்தாக்க நல்லக்கா
நாங்க ஏமாத்திட்டோம்…நாங்க ஏமாத்திட்டோம்..

பெண் :
பேரிக்காய் பேரிக்காய் ஸ்மால் பேரிக்காய்
பேரிக்காய் பேரிக்காய் ஸ்மால் பேரிக்காய்
பாரடி நீயும் வாங்கி பாரடி
பாரடி நீயும் வாங்கி பாரடி..

பெண் :
லாலலாலாலாலலா…..லாலலாலாலாலாலா..

Berikkai Berikkai - English Lyrics

Female :

Baerikkaai baerikkaai small baerikkaai

Chinna kaayi chinna kaayi seepaana kaayi

Paaradi neeyum vaangi paaradi

Paaradi neeyum vaangi paaradi

Female :

Baerikkaai baerikkaai small baerikkaai

Baerikkaai baerikkaai small baerikkaai

Female :

Mala melae baerikka baerikka

Maram melae yerikka yerikka

Female :

Mala melae baerikka maram melae yerikka

Parichi podu parichu podu maerikkaa

Azhagaana baerikka aruthaakkaa sothakkaa

Naanga yemaandhutom naanga yemaandhutom

Female :

Mala melae baerikka maram melae yerikka

Parichi podu parichu podu maerikkaa

Azhagaana baerikka aruthaakkaa sothakkaa

Naanga yemaandhutom naanga yemaandhutom

Female :

Ottagathila poguraaru sheakku shaekku

Kaiyilathaan emmaam periya kekku kekku

Thinna thinna kekku rombha shoku shokku

Thaagathula thavikkudhadi naakku naakku

Female :

Paalaivana solathaan paathuputtaa shaekkuthaan

Solaikkulla aaruthaan thulli varum neeru thaan

Poga poga thalli pogum aaru kaanal andha neer

Kalaichutaaru…papppppaa

Shaekku yemaandhutaar serndhadhu uttkaandhutaar

Female :

Mala melae baerikka maram melae yerikka

Parichi podu parichu podu maerikkaa

Azhagaana baerikka aruthaakkaa sothakkaa

Naanga yemaandhutom naanga yemaandhutom

Female :

Thagara dappa pola unga caaru caaru

Ootturadhu engalodu saaru saaru

Pottiduvaar naalavadhu keeru keeru

Potti pottu jeyikkiradhu yaaru yaaru

Female :

Medu palla roadu thaan kudhira pola aadunthaan

Pogum ooru nooruthaan poyi serum neranthaan

Kurunji malar poothirukkum kaadu kudagumala roadu

Nee thaalam thatti papapappapapapa

Naanga yemaandhittom nalla yemaandhittom

Female :

Mala melae baerikka maram melae yerikka

Parichi podu parichu podu maerikkaa

Azhagaana baerikka aruthaakkaa sothakkaa

Naanga yemaandhutom naanga yemaandhutom

Female :

Baerikkaai baerikkaai small baerikkaai

Chinna kaayi chinna kaayi seepaana kaayi

Paaradi neeyum vaangi paaradi

Paaradi neeyum vaangi paaradi

Lalalalalalalalala lalalalalalalalalala

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Berikkai Berikkai

Which movie does the song Berikkai Berikkai belong to?

The song Berikkai Berikkai is from the movie Thanga Pappa.

Who is the music director of Berikkai Berikkai?

The music for Berikkai Berikkai is composed by Deva.

Who wrote the lyrics for Berikkai Berikkai?

The lyrics for Berikkai Berikkai are penned by Aravind Raj.

Who sang the Berikkai Berikkai song?

Berikkai Berikkai is sung by Sabitha Selvam.

Related Songs

Movie — Thanga Pappa

Music Director — Deva

Movie — Thanga Pappa

Music Director — Deva

Movie — Thanga Pappa

Music Director — Deva

Movie — Thanga Pappa

Music Director — Deva

Movie — Thanga Pappa

Music Director — Deva

Movie — Batsha

Music Director — Deva

Movie — Annamalai

Music Director — Deva

Movie — Kushi

Music Director — Deva

Movie — Anantha Poongatre

Music Director — Deva

Movie — Pammal K. Sambandam

Music Director — Deva