Thanga Pappa Sandham - தமிழ் பாடல் வரிகள்
தங்கப் பாப்பா சந்தம் பாடும்
பிள்ளை நெஞ்சம் தாயை தேடும்
பெண் :
தங்கப் பாப்பா சந்தம் பாடும்
பிள்ளை நெஞ்சம் தாயை தேடும்
பெண் :
என்னை தெரியவில்லையா
உண்மை புரியவில்லையா
உன் உடலில் வளர்ந்ததும்
உன் நினைவில் இல்லையா
கண்கள் நீரில் சொந்தம் தேடுதே
பெண் :
தங்கப் பாப்பா சந்தம் பாடும்
பிள்ளை நெஞ்சம் தாயை தேடும்
பெண் :
தாயிடத்தில் பிள்ளை சென்று
சொந்தம்தனை கூறுமோ
அன்று சொன்ன வார்த்தைகளும்
நெஞ்சை விட்டு போகுமோ
பெண் :
பிள்ளை நெஞ்சில் ஊறும் எண்ணங்களை
தாய்…..மனம் மறந்திடுமா
பிஞ்சுக் கால்கள் மோதி சொன்ன மொழி
தாய் மனம் மறந்திடுமா
பெண் :
அன்னை உன்னை காண்பதற்கே
மண்ணில் மீண்டும் வந்தேன்
பெண் :
பிள்ளை உன்னைக் காண்பதற்கே
தாயும் மண்ணில் வாழ்ந்தேன்
பல ஜென்மம் தொடரும் பந்தமே
பெண் :
தங்கப் பாப்பா சந்தம் பாடும்
தாயின் நெஞ்சம் தாளம் போடும்…
Thanga Pappa Sandham - English Lyrics
Female :
Thanga paapa sandham paadum
Pillai nenjam thaayai thedum
Female :
Thanga paapa sandham paadum
Pillai nenjam thaayai thedum
Female :
Ennai theriyavillaiyaa
Unmai puriyavillaiyaa
Un udalil valarnthathum
Un ninaivil illaiyaa
Kangal neeril sondham theduthae
Female :
Thanga paapa sandham paadum
Pillai nenjam thaayai thedum
Female :
Thaaiyidathil pillai sendru
Sondhamthanai koorumoo
Andru sonna vaarthaigalum
Nenjai vittu pogumoo
Female :
Pillai nenjil oorum ennangalai
Thaai manam maranthidumoo
Pinju kaalgal modhi sonna mozhi
Thaai manam maranthidumoo
Female :
Annai unnai kaanbhadharkkae
Mannil meendum vandhen
Female :
Pillai unnai kaanbhadharkkae
Thaayum mannil vaazhndhen
Pala jenmam thodarum bandhamae
Female :
Thanga paapa sandham paadum
Thaayin nenjam thaalam podum