Tamil Lyrics

Aagayam Mazhai song lyrics

Movie — Dikkatra Parvathi

Singer(s) — Vani Jayaram

Lyricist — Kannadasan

Aagayam Mazhai - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஆகாயம் மழை பொழிஞ்சா
ஆத்துக்கு கொண்டாட்டம்
ஆறெல்லாம் நீர் இருந்தால்
பூமிக்கு கொண்டாட்டம்

பெண் :
ஆகாயம் மழை பொழிஞ்சா
ஆத்துக்கு கொண்டாட்டம்
ஆறெல்லாம் நீர் இருந்தால்
பூமிக்கு கொண்டாட்டம்

பெண் :
பூமியெங்கும் நெல் வெளைஞ்சா
ஊருக்கு கொண்டாட்டம்
பூமியெங்கும் நெல் வெளைஞ்சா
ஊருக்கு கொண்டாட்டம்
ஒரு புள்ள பெறும் காலம் வந்தா
பொண்ணுக்கு கொண்டாட்டம்…
ஒரு புள்ள பெறும் காலம் வந்தா
பொண்ணுக்கு கொண்டாட்டம்….

பெண் :
பனி விழுந்த நேரம்
அது பச்சைப் புல்லின் ஓரம்
வைரமணி போலிருந்து
வயது வந்த நேரம்
பனி விழுந்த நேரம்
அது பச்சைப் புல்லின் ஓரம்
வைரமணி போலிருந்து
வயது வந்த நேரம்
வயது வந்த நேரம்
அவள் கண்டது சம்சாரம்
புள்ள பெறும் காலம் வந்தா
பொண்ணுக்கு கொண்டாட்டம்

பெண் :
ஆசை வெள்ளம் ஓடும்
அவள் அன்பு உள்ளம் கூடும்
பாசமுள்ள மொட்டு ஒன்று
கையில் வந்து சேரும்
ஆசை வெள்ளம் ஓடும்
அவள் அன்பு உள்ளம் கூடும்
பாசமுள்ள மொட்டு ஒன்று
கையில் வந்து சேரும்
கையில் வந்து சேரும்
அது பைய உருவாகும்
புள்ள பெறும் காலம் வந்தா
பொண்ணுக்கு கொண்டாட்டம்

பெண் :
காத்தடிச்சு மரத்திலுள்ள
இலை விழுந்தது
பட்டு காகிதத்தைப் போல
புது தளிர் வளர்ந்தது
பாத்து வந்த தாய் வயிற்றில்
கரு வளர்ந்தது ..ஹாஆ …ஆஅ
பாத்து வந்த தாய் வயிற்றில்
கரு வளர்ந்தது
அது கை அசைச்சு கால் அசைச்சு
சேதி சொன்னது
புள்ள பெறும் காலம் வந்தா
பொண்ணுக்கு கொண்டாட்டம்

பெண் :
கருவடைஞ்ச மேகமெல்லாம்
உருவடைஞ்சது
பெரும் காடு மேடு பூமியெல்லாம்
மழை பொழிஞ்சது
உருவடைஞ்ச பிள்ளை தாயின்
இடுப்ப ஓடிச்சுது
உருவடைஞ்ச பிள்ளை தாயின்
இடுப்ப ஓடிச்சுது
அது உள்ளிருந்து வெளியில் வர
நேரம் பார்த்தது….
அது உள்ளிருந்து வெளியில் வர
நேரம் பார்த்தது….
அது உள்ளிருந்து வெளியில் வர
நேரம் பார்த்தது….

Aagayam Mazhai - English Lyrics

Music Director :

Chitti Babu

Lyricist :

Kannadasan

Female :

Aagayam mazhai pozhinja

Aathukku kondattam

Aarellaam neer irundhaal

Boomikku kondaattam

Female :

Aagayam mazhai pozhinja

Aathukku kondattam

Aarellaam neer irundhaal

Boomikku kondaattam

Female :

Boomiyengum nel velainjaa

Oorukku kondattam

Boomiyengum nel velainjaa

Oorukku kondattam

Oru pulla perum kaalam vandhaa

Ponnukku kondaattam

Oru pulla perum kaalam vandhaa

Ponnukku kondaattam

Female :

Pani vizhundha neram

Adhu pachai pullin oram

Vaira mani pol irundhu

Vayadhu vandha neram

Pani vizhundha neram

Adhu pachai pullin oram

Vaira mani pol irundhu

Vayadhu vandha neram

Vayadhu vandha neram

Aval kandathu samsaram

Pulla perum kaalam vandhaa

Ponnukku kondaattam

Female :

Aasai vellam ooum

Aval anbu ullam koodum

Paasamulla mottu ondru

Kaiyil vandhu saerum

Aasai vellam ooum

Aval anbu ullam koodum

Paasamulla mottu ondru

Kaiyil vandhu saerum

Kaiyil vandhu saerum

Adhu paiya uruvaagum

Pulla perum kaalam vandhaa

Ponnukku kondaattam

Female :

Kaathadichu marathillulla

Ilai vizhundhadhu

Pattu kaagidhathai pola

Pudhu thalir valarndhadhu

Paathu vandha thaai vayitril

Karu valarndhadhu…ahaa…aaa

Paathu vandha thaai vayitril

Karu valarndhadhu

Adhu kai asaichu kaal asaichu

Saedhi sonnadhu

Pulla perum kaalam vandhaa

Ponnukku kondaattam

Female :

Karuvadanja megamellam

Uruvadanjathu

Perum kaadu maedu boomiyellam

Mazhai pozhinjadhu

Uruvadainja pilali thaayin

Iduppu odichadhu

Uruvadainja pilali thaayin

Iduppu odichadhu

Adhu ullirundhu veliyil vara

Neram paathadhadhu

Adhu ullirundhu veliyil vara

Neram paathadhadhu

Adhu ullirundhu veliyil vara

Neram paathadhadhu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Aagayam Mazhai

Which movie does the song Aagayam Mazhai belong to?

The song Aagayam Mazhai is from the movie Dikkatra Parvathi.

Who is the music director of Aagayam Mazhai?

The music for Aagayam Mazhai is composed by Unknown.

Who wrote the lyrics for Aagayam Mazhai?

The lyrics for Aagayam Mazhai are penned by Kannadasan.

Who sang the Aagayam Mazhai song?

Aagayam Mazhai is sung by Vani Jayaram.

Related Songs

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin

Movie — Album Song 2026

Music Director — Shiv Paul

Movie — Con City

Music Director — Sean Roldan

Movie — 29

Music Director — Sean Roldan

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar