Kadhal Enbadhai - தமிழ் பாடல் வரிகள்
காதல் என்பதை காதல் என்பதை
முத்தத்தில் கொடுத்துவிட்டாய்
காதல் என்பதை காதல் என்பதை
மௌனத்தில் சொல்லிவிட்டாய்
ஆண் :
நான் உன்னை நினைத்தால்
பூவாகும் மனது
என்னுள்ளே இருக்கும் உயிர்க்கூட உனது
உன் சுவாசம் கொடுத்தாய் மண்மீது வாழ
இது ஒன்றே போதும் விண்ணை நான் ஆள
ஆண் :
என்னமோ நெஞ்சுக்குள்ளே
சந்தோஷம் இருக்க
இது என்ன அதிசயம்
உயிர் மட்டும் நடக்க
ஆண் :
காதல் என்பதை காதல் என்பதை
முத்தத்தில் கொடுத்துவிட்டாய்
காதல் என்பதை காதல் என்பதை
மௌனத்தில் சொல்லிவிட்டாய்
ஆண் :
நீ நடந்த பாதையை
என் கால்கள் தேடும்
பார்த்த இடம் எல்லாம்
என் பார்வை பார்க்கும்
ஆண் :
{பிரிவென்று நினைத்து
பிரியாமல் போனாய்
தூரத்தில் நீ இருந்து
என்னைதொட்டு அணைத்தாய்} (2)
ஆண் :
என்னவோ நெஞ்சுக்குள்ள
சந்தோஷம் இருக்க
இது என்ன அதிசயம்
உயிர் மட்டும் நடக்க.. ஓ……
ஆண் :
காதல் என்பதை காதல் என்பதை
முத்தத்தில் கொடுத்துவிட்டாய்
ஆண் :
நெருப்பின் தூரம்தான்
நீரோடு முடியும்
ஒளியின் தூரம்தான்
காற்றோடு முடியும்
ஆண் :
{காற்றின் தூரமோ
பூமியில் முடியும்
என் காதல் தூரமோ
உன்னுள்ளே அடங்கும் } (2)
ஆண் :
என்னமோ நெஞ்சுக்குள்ளே
சந்தோஷம் இருக்க
இது என்ன அதிசயம்
உயிர் மட்டும் நடக்க
Kadhal Enbadhai - English Lyrics
Male :
Kaadhal enbadhai kaadhal enbadhai
Muthathil koduthu vittaai
Kaadhal enbadhai kaadhal enbadhai
Mounathil solli vittaai
Male :
Nan unnai ninaithaal poovaagum manadhu
Ennullae irukkum uyir kooda unadhu
Un swasam koduthaai manmeedhu vazha
Idhu ondrae podhum vinnai naan azha
Male :
Ennamo nenjukulla sandhosam iruka
Idhu enna adhisayam uyir mattum nadakka
Male :
Kaadhal enbadhai kaadhal enbadhai
Muthathil koduthu vittaai
Kaadhal enbadhai kaadhal enbadhai
Mounathil solli vittaai
Male :
Ne nadandha padhayayai
En kalgal thedum
Partha idamellam
En paarvai parkkum
Male :
{Pirivendru ninaithu
Piriyaamal ponaai
Thoorathil ne irundhu
Ennai thottu anaithaai} (2)
Male :
Ennamo nenjukulla sandhosam iruka
Idhu enna adhisayam uyir mattum nadakka
Ohooo…ooooo
Male :
Kaadhal enbadhai kaadhal enbadhai
Muthathil koduthu vittaai
Male :
Nerupin thooram thaan
Neerodu mudiyum
Ozhiyin thooram thaan
Kaatrodu mudiyum
Male :
{Kaatrin thooramo
Boomiyil mudiyum
En kaadhal thooramo
Unnullae adangum} (2)
Male :
Ennamo nenjukulla sandhosam iruka
Idhu enna adhisayam uyir mattum nadakka