Tamil Lyrics

Lesa Parakuthu song lyrics

Movie — Vennila Kabadi Kuzhu

Singer(s) — Chinmayi, Karthik

Lyricist — Na. Muthu Kumar

Music Director — V. Selvaganesh

Lesa Parakuthu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
காதல் பிறக்கின்ற
பருவம் பருவம் மௌனம்
புரிகின்ற தருணம் தருணம்
கண்கள் கலக்கின்ற நிமிடம்
நிமிடம் கால்கள் தொடர்கின்ற
நடனம் நடனம்

பெண் :
லேசா பறக்குது
மனசு மனசு ஏதோ நடக்குது
வயசுல லேசா நழுவுது
கொலுசு கொலுசு எங்கே
விழுந்தது தெரியல

ஆண் :
சுண்டெலி வலையில
நெல்ல போல் உந்தன் நெனப்ப
எனக்குள்ள சேக்குற அல்லிப்பூ
குளத்துல கல்ல போல் உந்தன்
கண் விழி தாக்கிட சுத்தி சுத்தி
நின்ன

ஆண் :
கருச்சா குருவிக்கும்
மயக்கம் மயக்கம் கனவுல
தினமும் மிதக்கும் மிதக்கும்
காதல் வந்ததும் குதிக்கும்
குதிக்கும் சிறகால் வானத்தை
இடிக்கும் இடிக்கும்

பெண் :
லேசா பறக்குது
மனசு மனசு ஏதோ நடக்குது
வயசுல லேசா நழுவுது
கொலுசு கொலுசு எங்கே
விழுந்தது தெரியல

பெண் :
தத்தி தத்தி போகும்
பச்ச புள்ள போல பொத்தி
வெச்சுத்தானே மனசு
இருந்ததே திருவிழா
கூட்டத்தில் தொலையுறேன்
சுகமா

ஆண் :
தொண்ட குழி தாண்டி
வார்த்தை வரவில்ல
என்னென்னவோ பேச
உதடு நெனச்சது பார்வைய
பார்த்ததும் எதமா பதறுது
ராத்திரி பகலாதான் நெஞ்சுல
ராட்டினம் சுத்துதடி

பெண் :
பூட்டுன வீட்டுல
தான் புதுசா பட்டாம் பூச்சி
பறக்குதடா

ஆண் :
கருச்சா குருவிக்கும்
மயக்கம் மயக்கம் கனவுல
தினமும் மிதக்கும் மிதக்கும்
காதல் வந்ததும் குதிக்கும்
குதிக்கும் சிறகால் வானத்தை
இடிக்கும் இடிக்கும்

பெண் :
லேசா பறக்குது
மனசு மனசு ஏதோ
நடக்குது வயசுல

ஆண் :
பூவா விரியுற
உலகம் உலகம் தரிசா
கிடந்தது இது வரை

ஆண் :
ஒத்த மரம் போலே
செத்து கெடந்தேனே உன்ன
பார்த்த பின்னே உசுரு
பொழச்சது சொந்தமா
கிடைப்பியா சாமிய கேப்பேன்

பெண் :
ரெட்டை ஜட போட்டு
துள்ளி திரிஞ்சேனே உன்ன
பார்த்த பின்னே வெட்கம்
புரிஞ்சதே உனக்கு தான்
உனக்கு தான் பூமியில்
பிறந்தேன் காவடி சுமப்பது
போல் மனசு காதலை
சுமக்குதடா

ஆண் :
கனவுல நீ வருவ
அதனால் கண்ணு தூங்கலடி

ஆண் :
கருச்சா குருவிக்கும்
மயக்கம் மயக்கம் கனவுல
தினமும் மிதக்கும் மிதக்கும்
காதல் வந்ததும் குதிக்கும்
குதிக்கும் சிறகால் வானத்தை
இடிக்கும் இடிக்கும்

Lesa Parakuthu - English Lyrics

Male :

Kaadhal pirakindra paruvam paruvam

Mounam purikindra tharunam tharunam

Kangal kalakindra nimidam nimidam

Kaalgal thodarkindra nadanam nadanam

Female :

Lesa parakuthu manasu manasu

Yedho nadakuthu vayasula

Lesa nazhuvuthu kolusu kolusu

Engae vizhunthathu theriyala

Male :

Sundeli valayila nellapol unthan nenapa yenakulla sekura

Allipoo kolathula kallapol unthan kanvizhi thaakida suthi suthi ninna

Male :

Karucha kuruvikum mayakam mayakam

Kanavula dhinamum methakum methakum

Kaadhal vanthathum kuthikum kuthikum

Siragaal vaanathai idikum idikum

Female :

Lesa parakuthu manasu manasu

Yedho nadakuthu vayasula

Lesa nazhuvuthu kolusu kolusu

Engae vizhunthathu theriyala

Female :

Thathi thathi pogum pacha pulla polae

Pothi vechuthaanae manasu irunthadhae

Thiruvizhaa kootathil tholayiren sugamaa

Male :

Thonda kuzhi thaandi vaartha varavilla

Yennenavo pesa uthadu nenachathu

Paarvaya paathathum yethama patharuthu

Raathiri pagalathaan nenjula raatinam suthuthadi

Female :

Pootuna veetulathaan puthusa pataam poochi parakuthada

Male :

Karucha kuruvikum mayakam mayakam

Kanavula dhinamum methakum methakum

Kaadhal vanthathum kuthikum kuthikum

Siragaal vaanathai idikum idikum

Female :

Lesa parakuthu manasu manasu

Yedho nadakuthu vayasula

Male :

Poova viriyura uzhagam uzhagam

Tharisa kidanthadhu idhu varai

Male :

Otha maram polae sethu kedanthenae

Unna paartha pinnae usuru pozhachathu

Sonthamaa kidaipiya saamiya kepen

Female :

Rettai jada potu thulli thirinjenae

Unna paartha pinnae vetkam purinjadhae

Unakuthaan unakuthaan boomiyil piranthen

Kaavadi sumapathu pol manasu kaadhalai sumakuthuda

Male :

Kanavula nee varuva athanaal kannu thoonguladi

Male :

Karucha kuruvikum mayakam mayakam

Kanavula dhinamum methakum methakum

Kaadhal vanthathum kuthikum kuthikum

Siragaal vaanathai idikum idikum

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Lesa Parakuthu

Which movie does the song Lesa Parakuthu belong to?

The song Lesa Parakuthu is from the movie Vennila Kabadi Kuzhu.

Who is the music director of Lesa Parakuthu?

The music for Lesa Parakuthu is composed by V. Selvaganesh.

Who wrote the lyrics for Lesa Parakuthu?

The lyrics for Lesa Parakuthu are penned by Na. Muthu Kumar.

Who sang the Lesa Parakuthu song?

Lesa Parakuthu is sung by Chinmayi, Karthik.

Related Songs