Aagayam Odanju - தமிழ் பாடல் வரிகள்
ஆகாயம் உடஞ்சி
தல மேல விழுந்தா
அருகம்புல் தாங்குமா ஐயா
ஆண் :
சதிகார கூட்டம்
அரங்கேற்றும் ஆட்டம்
தடுக்காம போனேனே ஐயா
ஆண் :
எந்த சாமி வரும் கேட்க
இந்த சங்கடத்த போக்க
வாய்விட்டு அழக்கூட
அவ கிட்ட மொழியில்ல
ஆண் :
எப்படி அவ தாங்குனாளோ
என்னென்ன சொல்ல ஏங்குனாளோ
யாரிடம் போயி நானும் கேட்க
எப்படி இந்த பாவம் போக்க
ஆண் :
ஓஓ…. ஓஓ…. ஓஓ….
ஓஓ…. ஓஓ…. ஓஓ….
ஆண் :
என்ன விட்டு போயிட்டாளே
வாழ்வே வெறுப்பாகி போச்சே
வாய்மை நெருப்பாகி போச்சே
ஆண் :
தாயப்போல தூய அன்ப
தந்தவள பறிகொடுத்தேன
பூமி சுழலாம நிக்கும்
வானம் தீயாக கக்கும்
ஆண் :
சிலர் தின்னும் பிணமா போகுதே
இங்கே என்னோட சாமி
மாசில்லா நிலவே
மனசாட்சி இன்றி தின்னுமா பூமி
ஆண் :
உசிர தின்னு வாழும்
உசிருக்கு பேரென்ன சொல்லு
உசிருக்கு பேரென்ன சொல்லு
ஆண் :
அந்த உசிருக்கு
உசிருக்கு பேரென்ன சொல்லு
உசிருக்கு பேரென்ன சொல்லு
Aagayam Odanju - English Lyrics
Male :
Aagayam odanji
Thala mela vilundha
Arugampul thanaguma aiyaa
Male :
Sathigara koottam
Arangaetrrum aattam
Thadukkama ponenae aiyaa
Male :
Endha saami varum ketka
Indha sangadatha pokka
Vaaivittu azha kooda
Ava kitta mozhiyilla
Male :
Eppadi ava thangunaaloo
Ennenna solla yengunaaloo
Yaaridam poyi naanum ketka
Eppadi indha paavma pokka
Male :
Oo ..oo …oo ho oo hoo oo
Oo ..oo ..oo ho oo hoo oo
Male :
Ennai vittu poyittaalae
Vaazhvae veruppagi pochae
Vaaimai neruppagi pochae
Male :
Thaai pola thooya anbu
Thandhavala parikoduthenae
Boomi suzhalaama nikkum
Vaanam theeyaaga kakkum
Male :
Silar thinnum pinama poguthae
Ingae ennoda saami
Masillaa nilavae
Mnasatchi indri thinnuma boomi
Male :
Usira thinnu vaazhum
Usirukku perenna sollu
Usirukku perenna sollu
Male :
Andha usirukku
Usirukku perenna sollu
Usirukku perenna sollu