Tamil Lyrics

Bittu Padam Di song lyrics

Movie — Trisha Illana Nayanthara

Singer(s) — Mervin Solomon, Arijit Singh

Lyricist — Rokesh

Music Director — G. V. Prakash Kumar

Bittu Padam Di - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
அப்படி இப்படி எப்புடி அப்படி
இப்படி அப்படி இப்படி எப்படி

குழு :
ஹ்ம்ம் ஹா ஹ்ம்ம் ஹா

ஆண் :
தலுக்கா வந்து சிலுக்கா
நீ நைட்டிய தான் மாட்டிகினு
பிஞ்சு என் நெஞ்சு
அதில் மூடு ஏத்துற

ஆண் :
சோக்கா ஒரு பாப்பா
உன் கண்ணு பாத்து
கவுந்துபுட்டேன் மாமா
கிட்ட வாமா
நீ ஏண்டி திட்டுற

ஆண் :
வா வா வா
என் நெஞ்சில காயம்
வா வா வா
இது என்னடி நியாயம்
வா வா வா
கிட்ட இல்லடி நீயும்

ஆண் :
ஹே நான் உனக்கு
பேயி படம்
நீ எனக்கு பிட்டு படம் டி

ஆண் :
{என் பிட்டு படம் டி
என் பிட்டு படம் டி
என் பிட்டு படம் டி} (2)

ஆண் :
பைக்ல ஏறிக்குது
இருக்க ஒட்டிகிது
ப்ரேக்கு பிடிக்காம கட்டிக்கிது

ஆண் :
தேவப்பட்டா வச்சிக்கிது
தேவ இல்லன்ன வெட்டிக்கிது
நல்ல பேசினாலும் ஒட்டிக்கிது

ஆண் :
இது இன்னா கணக்குதான்
ஒண்ணும் புரியல எனக்குதான்
இத கேட்ட அழுவுது
ஒண்ணு சும்மா புழுவுது

ஆண் :
வேணாம்டா இந்த தலைவலியே
உட்டுட்டுவா உன்ன ரோடில் அலைய
பேசுவாடா உன் மனம் கலைய
அவ மூடு வந்தா வச்சிக்கிவா
மூடு இல்லாட்டி பிச்சிகுவாடா

ஆண் :
{என் பிட்டு படம் டி
என் பிட்டு படம் டி
என் பிட்டு படம் டி} (2)

குழு :
நேத்து வச்ச உப்புமா
அட கெட்டுப் போச்சே
சேத்து வச்ச காதல்
என்ன விட்டுப் போச்சே
காமம் மவுத்து கிச்சு பண்ணி
துட்டு போச்சே மூடு வந்ததும்
மாமா மானம் போச்சே

ஆண் :
அப்படி இப்படி எப்புடி அப்படி
இப்படி அப்படி எப்படி எப்படி
அப்படி இப்படி எப்புடி அப்படி
இப்படி அப்படி எப்படி எப்படி

ஆண் :
பேசி பழகுனத ஏண்டி நீ மறந்த
உண்மையா நான் இருந்தேன் நீ பிரிஞ்ச
உன்ன காதலிச்சேன் நானும் மாறவில்ல
ஆசை கொரையலடி மனசுக்குள்ள

ஆண் :
ஏ வெர்ஜின் பையன் நான்
உனக்கு கொடுக்குற சாபம்
எமன் எருமையில் வந்து
உன்ன வலிச்சிகின்னு போவும்

ஆண் :
பறந்து புட்டா என் பச்சக்கிளியே
கழட்டி விட்டா இந்த காட்டு புலியே
மனச விட்டு நீ போடி வெளியே
நான் இங்க வர நாள இல்ல
உன்ன விட்டா ஆளா இல்லடி

ஆண் :
{என் பிட்டு படம் டி
என் பிட்டு படம் டி
என் பிட்டு படம் டி} (2)

ஆண் :
தலுக்கா வந்து சிலுக்கா
நீ நைட்டிய தான் மாட்டிகினு
பிஞ்சு என் நெஞ்சு
அதில் மூடு ஏத்துற

ஆண் :
சோக்கா ஒரு பாப்பா
உன் கண்ணு பாத்து
கவுந்துபுட்டேன் மாமா
கிட்ட வாமா
நீ ஏண்டி திட்டுற

ஆண் :
வா வா வா
என் நெஞ்சில காயம்
வா வா வா
இது என்னடி நியாயம்
வா வா வா
கிட்ட இல்லடி நீயும்

ஆண் :
ஹே நான் உனக்கு
பேயி படம்
நீ எனக்கு பிட்டு படம் டி

ஆண் :
{என் பிட்டு படம் டி
என் பிட்டு படம் டி
என் பிட்டு படம் டி} (2)

ஆண் :
ஆகனா ஆகா
ஆகான ஆகா

Bittu Padam Di - English Lyrics

Male :

Appadi eppadi eppadi appadi..

Ippadi appadi ippadi eppadi

Male :

Thalukka vandhu silukka

Nee nightya than maatikinnu

Pinju en nenju

Adhil mooda yethura

Sokka oru pappa

Un kanna paathu kavundhuputten

Maama kitta vaama

Nee yendi thittura

Male :

Vaa vaa vaa..

En nenchila kaayam

Vaa vaa vaa..

Idhu ennadi nyaayam

Vaa vaa vaa

Kitta illadi neeyum

Male :

Hey naan unakku peiyu padam

Nee enakku bittu padam di

En bittu padam di..

En bittu padam di

En bittu padam di..

En bittu padam di..

En bittu padam di..

En bittu padam di..

En bittu padam di.. eee

Male :

Oh yeah

Male :

Bike-la yerikkidhu

Irukkaa ottikkidhu

Break-u pidikkaama kattikkidhu

Thevappatta vechikkudhu

Theva illaena vettikkidhu

Nalla pesinaalum ottikkidhu

Male :

Ithu innaa kanakkuthaan

Onnum purila enakku thaan

Idha ketta azhuvudhu

Onnu summa puluvudhu

Male :

Venaam da indha thalavaliyae

Uttuduvaa unna road-il alaya

Pesuvada unn manam kalaiya

Ava moodu vandha vechikkuva

Moodu illaena pichchikuva da

Male :

En bittu padam di..

En bittu padam di..

En bittu padam di..

En bittu padam di..

En bittu padam di..

En bittu padam di..

En bittu padam di.. eee

Male Chorus :

Naethu vecha uppuma

Ada kettu pochae

Sethu vecha kaadhal

Enna vittu pochae

Kaamam mouth-u kissu panni

Dhuddu pochae

Moodu vandhadhum

Maama maanam pochey

Male :

Appudi ippudi eppudi appudi

Ippadi appadi eppadi eppadi

Hahaan

Appudi ippudi eppudi appudi

Ippadi appadi eppadi eppadi

Male :

Pesi pazhagunatha

Yendi nee marandha

Unmaiya naa irundhen

Nee pirinja

Male :

Unna kaadhalichen

Naanum maaravilla

Aasai kuraiyaladi manasukkulla

Male :

Yeh virgin paiyyan naan

Unakku kudukkuran saabam

Yeman erumaiyum vandhu

Unna valichikinu povum

Male :

Parandhu putta en pacha kiliyae

Kalativitta indha kaatu puliya

Manasu vittu nee podi veliyae

Naan inga vara naalaa illa

Unna vitta aalla illa di

Male :

En bittu padam di..

En bittu padam di..

En bittu padam di..

En bittu padam di..

En bittu padam di..

En bittu padam di..

En bittu padam di.. eee

Male :

Thalukka vandhu silukka

Nee nightya than maatikinnu

Pinju en nenju

Adhil mooda yethura

Sokka oru pappa

Un kanna paathu kavundhuputten

Maama kitta vaama

Nee yendi thittura

Male :

Vaa vaa vaa..

En nenchila kaayam

Vaa vaa vaa..

Idhu ennadi nyaayam

Vaa vaa vaa

Kitta illadi neeyum

Male :

Hey naan unakku peiyu padam

Nee enakku bittu padam di

En bittu padam di..

En bittu padam di

En bittu padam di..

En bittu padam di..

En bittu padam di..

En bittu padam di..

En bittu padam di.. eee

Male :

Aahaa..naa aahaa

Aahahaha aahaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Bittu Padam Di

Which movie does the song Bittu Padam Di belong to?

The song Bittu Padam Di is from the movie Trisha Illana Nayanthara.

Who is the music director of Bittu Padam Di?

The music for Bittu Padam Di is composed by G. V. Prakash Kumar.

Who wrote the lyrics for Bittu Padam Di?

The lyrics for Bittu Padam Di are penned by Rokesh.

Who sang the Bittu Padam Di song?

Bittu Padam Di is sung by Mervin Solomon, Arijit Singh.

Related Songs