Aarambame Ippathaannu - தமிழ் பாடல் வரிகள்
ஆண் :
ஆரம்பமே இப்பத்தான்னு நெனப்போம்
வாழ்க்க ஆரம்பமே இப்பத்தான்னு நெனப்போம்
இதில் அறுபதென்ன எழுபதென்னடா
ஹேய் ஆறு மாச பிள்ளையப் போல் சிரிப்போம்
அட சிரிப்பதற்கு பல்லு எதுக்குடா
ஆண் :
மனசு வச்சா நாம மார்க்கண்டேயன்
தேவப்பட்டா நாம பீமசேனன்
நரச்சுப் போன முடியக் கட்டி மலைய இழுப்போம்
இந்த நரச்சுப் போன முடியக் கட்டி மலைய இழுப்போம்
ஆண் :
கெழவா ஆரம்பமே இப்பத்தான்னு நெனப்போம்
இதில் அறுபதென்ன எழுபதென்னடா ஹேய்
ஆண் :
வாராய்……வாராய் நீ வாராய்
என் சோகக் கதை பிறர் கேட்டதில்லை நீ கேளாய்
ஆண் :
ஆஹா என்னிடம் கூறுவதாலே
பாரமும் குறையுதோ மனதிலே…..ஏ….ஏ…
ஆண் :
பொருத்தமான துணையிருந்தும்
பொங்கி வரும் அழகிருந்தும்
பொருத்தமான துணையிருந்தும்
பொங்கி வரும் அழகிருந்தும்
சின்ன வீடு செட்டப் செஞ்சான் பிள்ளையே
அத தட்டிக் கேட்டேன் தொரத்திப்புட்டான் என்னையே
ஆண் :
தாரத்த விட்டு தரங்கெட்ட வீட்டுக்கு
போனவன் பொறம்போக்கைய்யா
எள்ளும் தண்ணீரும் தெளிச்சிடய்யா
தாரத்த விட்டு தரங்கெட்ட வீட்டுக்கு
போனவன் பொறம்போக்கைய்யா
எள்ளும் தண்ணீரும் தெளிச்சிடய்யா….
ஆண் :
பூமியில் மானிடர் ஜென்மம் அடைந்துமோர்
புண்ணியமின்றி தண்ணியடித்தேன்
தாரமும் பிள்ளையும் தொல்லை ஒழிந்திட
வீட்டை விட்டே என்னை விரட்டினரே
ஆண் :
விஸ்கியா பிராந்தியா பட்டையா
சிக்கனா மட்டனா முட்டையா
விஸ்கியா பிராந்தியா பட்டையா
சிக்கனா மட்டனா முட்டையா
ஆண்
: ஒன்றில்லாமல் மற்றொன்று குஷி ஏறுமா
வாய் கழுவாமல் இருக்கிறோம் ஒரு மாசமா
கழுவினால் கிக்குதான் போய்விடும்
போகட்டும் நாத்தம்தான் தொலையுமே
ஆண் :
போனால் போகட்டும் போடா…..இந்த
ஆண் :
ஓஓஹோஹ் ஓ…..ஓ…..ஒஹ்….ஓ….ஓஒஹ்
ஆண் :
போனால் போகட்டும் போடா…..
இந்த பூமியில் நாங்கள் வாழ்வது வீணடா
போனால் போகட்டும் போடா…..
பெண் :
ரவிக்கை சேலை உள்பாவாடை
அவளுக்கு தொவைச்சு போட்டானே
ஆண் :
மனைவியின் சொல்லை கேட்ட என் பிள்ளை
தனியாய் குடித்தனம் போனானே
பெண் :
சோத்துக்கும் வழியும் தெரியவில்லை
ஆண் :
பிச்சை எடுக்கவும் மனசு வரல்ல
பெண் :
எமனும் எங்களை அழிக்கவில்ல…
ஆண் :
என்னடி முனியம்மா உன் கண்ணுல தண்ணி
பெண் :
இது பத்து மாச தண்ணி பெத்த பாசம் தந்த தண்ணி
நான் முன்னாலே போறேன் நீங்க பின்னாலே வாங்க
ஆண் :
மண்டைக்கு முடி பாரமா
மட்டைக்கு பொடி பாரமா
பீடிக்கு புகை பாரமா
புத்தி கெட்ட பிள்ளைக்கு நீங்க பாரமா
பெண் :
நான் தோசை சுட்டால் இடியாப்பம் சுட்டால்
நான் தோசை சுட்டால் இடியாப்பம் சுட்டால்
என் புருஷனுக்கேனோ புடிக்கவில்லை
என் சமையலிலே வந்த நடுக்கத்திலே
விட்டு ஓடிப் போனவர் திரும்பவில்லை
எங்கு தேடிப் பார்த்தும் அவர் கிடைக்கவில்லை..
பெண் :
நான் தோசை சுட்டால் இடியாப்பம் சுட்டால்
ஆண் :
சமைஞ்சது சரிதானா……ஐய்யய்யோ
சமைச்சது சரிதானா…..
சொல் சொல் சொல் சொல் கிழவி
எதை மறந்தாயோ ஏன் ஏன் ஏன் புசிக்கவில்லை
சாம்பார் ஏன் ருசிக்கவில்லை
பெண் :
கிழம் நீயப்பா அழகு கிழம் நீயப்பா
பேரழகு கிழம் நீயப்பா…..
ஆண் : அய்யய்யோ ஆள விடு
அனைவரும் :
ஆரம்பமே இப்பத்தான்னு நெனப்போம்
வாழ்க்க ஆரம்பமே இப்பத்தான்னு நெனப்போம்
இதில் அறுபதென்ன எழுபதென்னடா
ஆறு மாச பிள்ளையப் போல் சிரிப்போம்
அட சிரிப்பதற்கு பல்லு எதுக்குடா
அனைவரும் :
மனசு வச்சா நாம மார்க்கண்டேயன்
தேவப்பட்டா நாம பீமசேனன்
நரச்சுப் போன முடியக் கட்டி மலைய இழுப்போம்
எங்க நரச்சுப் போன முடியக் கட்டி மலைய இழுப்போம்
அனைவரும் :
ஆரம்பமே இப்பத்தான்னு நெனப்போம்
இதில் அறுபதென்ன எழுபதென்னடா…..
Aarambame Ippathaannu - English Lyrics
Male :
Aarambamae ippaththaannu nenappom
Vaazhkka aarambamae ippaththaannu nenappom
Idhil arupathenna ezhupathennadaa
Haei aaru maasa pillaiyai pol sirippom
Ada sirippatharkku pallu edhukkudaa
Male :
Manasu vachchaa naama maarkkandaeyaen
Thevappattaa naama beemasanan
Narachchu pona mudiya katti malaiya izhuppom
Intha narachchu pona mudiya katti malaiya izhuppom
Male :
Kezhavaa aarambamae ippaththaannu nenappom
Idhil arupathenna ezhupathennadaa hei
Male :
Vaaraai….vaaraai nee vaaraai
En soga kadhai pirar kettathillai nee kelaai
Male :
Aahaa ennaidam kooruvathaalae
Baaramum kuraiyutho manathilae…ae…ae..
Male :
Poruththamaana thunaiyirunthum
Pongi varum azhagirunthum
Poruththamaana thunaiyirunthum
Pongi varum azhagirunthum
Chinna veedu settap senjaan pillaiyae
Adha thatti kettaen thoraththiputtaan ennaiyae
Male :
Thaaraththavittu tharangketta veettukku
Ponavan porampokkaiyyaa
Ellum thanneerum thelichchidaiyaa
Thaaraththavittu tharangketta veettukku
Ponavan porampokkaiyyaa
Ellum thanneerum thelichchidaiyaa…
Male :
Bhoomiyil maanidar jenmam adainthumor
Punniyamindri thanniyadiththaen
Thaaramum pillaiyum thollai ozhinthida
Veettai vittae ennai virattinarae
Male :
Wiskey-yaa brandy-yaa pattaiyaa
Chicken-naa muttanaa muttaiyaa
Wiskey-yaa brandy-yaa pattaiyaa
Chicken-naa muttanaa muttaiyaa
Male :
Ondrillaamal mattrondru kushi yaerumaa
Vaai kazhuvaamal irukkiromaa oru maasamaa
Kazhuvinaal kickkuthaan poividum
Poattum naaththamthaan tholaiyumae
Male :
Ponaal pogattum podaa….intha
Male :
Ooooohhh oo oo ooh oo oohh
Male :
Ponaal pogattum podaa….
Intha bhoomiyil naangal vaazhvathu veenadaa
Ponaal pogattum podaa….
Female :
Ravikkai saelai ull paavaadai
Avalukku thovaichhcu pottaanae
Male :
Manaiviyin sollai ketta en pillai
Thaniyaai kudiththanam ponaanae
Female :
Soththukkum vazhiyum theriyavillai
Male :
Pitchai edukkavum manasu varalla
Female :
Emanum engalai azhaikkavillai
Male :
Ennadi muniyammaa un kannula thanni
Female :
Idhu paththu maasa thanni peththa paasam thantha thanni
Naan munnaalae poraen neenga pinnaalae vaanga
Male :
Mandaikku mudi bharamaa
Mattaikku podi bharmaa
Beedikku pugai bharamaa
Puththi ketta pillaikku neenga bharamaaa
Female :
Naan dosai suttaal idiyaappam suttaal
Naan dosai suttaal idiyaappam suttaal
En purushanukkeno pudikkavillai
En samaiyalilae vantha nadukkaththillae
Vittu odi ponavar thirumppavillai
Engu thedi paarththum avar kidaikkavillai
Female :
Naan dosai suttaal idiyaappam suttaal
Male :
Samainjathathu sarithaana….aiyyayyyo
Samainjathathu sarithaana….
Sol sol sol sol kizhavi
Edhai maranthaayo yaen yaen pushikkavillai
Sampaar yaen rushikkavillai
Female :
Kizham neeyappa azhagu kizham neeyappaa
Perazhaku kizham neeyappa…
Male : Aiyayayo aala vidu
All :
Aarambamae ippaththaannu nenappom
Vaazhkka aarambamae ippaththaannu nenappom
Idhil arupathenna ezhupathennadaa
Aaru maasa pillaiyai pol sirippom
Ada sirippatharkku pallu edhukkudaa
All :
Manasu vachchaa naama maarkkandaeyaen
Thevappattaa naama beemasanan
Narachchu pona mudiya katti malaiya izhuppom
Enga narachchu pona mudiya katti malaiya izhuppom
All :
Aarambamae ippaththaannu nenappom
Idhil arupathenna ezhupathennadaa…