Yennachu Yedhachu - தமிழ் பாடல் வரிகள்
என்னாச்சு ஏதாச்சு
ஏதேதோ ஆயாச்சு
காணாத கண்ணுக்குள்ள
காதல் இப்போ கண்காட்சி
பெண் :
பூவாச்சு பொண்ணாச்சு
பூ நெஞ்சு புண்ணாச்சு
நீ தொட்ட நேரம் இப்போ நெருப்பா
ஆச்சு என் மூச்சு
ஆண் :
உன் நெனப்புல நான் வாட
என் உசுருல நீ தேட
மலை வெயிலென
பாக்க வேணாம்
மயங்கிட வாடி மனசோட
பெண் :
நடு இரவில ஆள் இல்ல
துடி துடிக்கிறேன் வா மெல்ல
இது வரை நான் பாத்தது இல்ல
இருட்டுக்குள்ள அட இவன் தொல்ல
ஆண் :
கண்ணில் நீ வந்து கத பேச
கனவில் உன்னால் சிரிச்சேனே
உலகம் எல்லாமே தடுத்தாலும்
உனக்கு துணையாக இருப்பேனே
ஆண் :
உன் ஆசை நான்
என் ஆசை நீ
பேராசை ஆவோமா
பெண் :
கண் மூடியே
கை கோர்த்து தான்
காணமல் போவோமா
ஆண் :
எல்லோரும் தூங்கும்
போது காதல் கண்ணில்
தூக்கம் இல்ல
பெண் :
பொல்லாத காதல்
வந்தால் அக்கம்
பக்கம் பார்பதில்ல
ஆண் :
அன்பே உன்
கண்கள் ரெண்டும்
என் காதல் கண்ணாடி
பெண் :
சூரியன் கண்
பார்க்கும் முன்னே
நீ வாட முன்னாடி
ஆண் :
என்னோடு நீ
உன்னோடு நான்
வேறென்ன சந்தேகம்
பெண் :
கையோடு வா
பின்னிக் கொள்ள
நீதாண்டா சந்தோசம்
ஆண் :
நம்மோட யாரும்
இல்ல வெக்கம் என்ன
வெக்கம் என்ன
பெண் :
என்னோடு நானே
இல்ல என்ன பண்ண
என்ன பண்ண
ஆண் :
பாவாடா ராட்டினம் போலே
நீ என்ன சுத்தாத
பெண் :
உன் மீச முள்ளாலே
ரோசாவே குத்தாத
ஆண் :
என்னாச்சு ஏதாச்சு
ஏதேதோ ஆயாச்சு
காணாத கண்ணுக்குள்ள
காதல் இப்போ கண்காட்சி
பெண் :
பூவாச்சு பொண்ணாச்சு
பூ நெஞ்சு புண்ணாச்சு
நீ தொட்ட நேரம் இப்போ நெருப்பா
ஆச்சு என் மூச்சு
ஆண் :
உன் நெனப்புல நான் வாட
என் உசுருல நீ தேட
மழை வெயிலென
பாக்க வேணாம்
மயங்கிட வாடி மனசோட
பெண் :
நடு இரவில ஆள் இல்ல
துடி துடிக்கிறேன் வா மெல்ல
இது வரை நான் பாத்தது இல்ல
இருட்டுக்குள்ள அட இவன் தொல்ல
ஆண் :
கண்ணில் நீ வந்து கத பேச
கனவில் உன்னால் சிரிச்சேனே
உலகம் எல்லாமே தடுத்தாலும்
உனக்கு துணையாக இருப்பேனே
Yennachu Yedhachu - English Lyrics
Male :
Ennaachu yedhaachu
Yedhedho aayaachu
Kaanaadha kannukkulla
Kaadhal ippo kankaatchi
Female :
Poovaachu ponnachu
Poo nenju punnachu
Nee thotta neram ippo
Neruppaachu en moochu
Male :
Unn nenappula naan vaada
En usurula nee theda
Mazhai veyil ena paakka venaam
Mayangidavaadi manasoda
Female :
Nadu iravila aal illa
Thudi thudikkiren vaa mella
Idhu varai naan paarthadhilla
Iruttukkulla ada ivan tholla
Male :
Kannil nee vandhu kadhai pesa
Kanavil unnala sirichenae
Ulagam ellaamae thaduththaalum
Unakku thunaiyaaga irupenae
Male :
Un aasai naan
En aasai nee
Peraasai aavoma
Female :
Kan moodiye
Kai korthudhaan
Kaanaamal povomaa
Male :
Ellorum thoongum podhu
Kaadhal kannil thookkam illa
Female :
Pollaadha kaadhal vandhaal
Akkam pakkam paarppadhilla
Male :
Anbe un kangal rendum
En kaadhal kannaadi
Female :
Suriyan kan paarkkum munnae
Nee vaada munnaadi
Male :
Ennodu nee unnodu naan
Verenna sandhegam
Female :
Kaiyodu vaa pinnikkolla
Needhaanda santhosam
Male :
Nammodu yaarum illa
Vekkam enna vekkam enna
Female :
Ennodu naanae illa
Enna panna enna panna
Male :
Paavada raatinam polae
Nee enna suththadha
Female :
Un meesai mullaala
Nee rosaava kuthadha
Male :
Ennaachu yedhaachu
Yedhedho aayaachu
Kaanaadha kannukkulla
Kaadhal ippo kankaatchi
Female :
Poovaachu ponnachu
Poo nenju punnachu
Nee thotta neram ippo
Neruppaachu en moochu
Male :
Unn nenappula naan vaada
En usurula nee theda
Mazhai veyil ena paakka venaam
Mayangidavaadi manasoda
Female :
Nadu iravila aal illa
Thudi thudikkiren vaa mella
Idhu varai naan paarthadhilla
Iruttukkulla ada ivan tholla
Male :
Kannil nee vandhu kadhai pesa
Kanavil unnala sirichenae
Ulagam ellaamae thaduththaalum
Unakku thunaiyaaga irupenae