Tamil Lyrics

Dakalti song lyrics

Movie — Trisha Illana Nayanthara

Singer(s) — Andrea Jeremiah, Anthony Daasan, Gana Bala

Lyricist — Rokesh

Music Director — G. V. Prakash Kumar

Dakalti - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
பார்ட்டி பார்ட்டி ஆல் நைட் லாங்
பார்ட்டி பார்ட்டி சிங் மை சாங்
பார்ட்டி பார்ட்டி ப்ளே அலாங்
பிகாஸ் ஐ யாம் யுவர் கேர்ள் டுனைட்

பெண் :
கம் ஆன் கம் ஆன் லெட் மீ ஸீ யூ ஆர் மூவிங்
கம் ஆன் கம் ஆன் லெட் மீ ஸீ யூ ஆர் க்ரூவிங்
கம் ஆன் கம் ஆன் லெட் மீ ஸீ யூ ஆர் கோயிங்
கிரேசி மை பேபி

குழு :
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

ஆண் :
டகால்டி போல காட்டின வேலை
நான் மனசார காதலிச்சேன்
அவ கூட வாழ
சோக்காதான் வந்து
சோகத்த தந்தா
மச்சான் நல்லாருந்த என் மனச
கீச்சாட ரெண்டா
கலர் கலர் அவ போட்ட நைட்டி
அவ கிட்ட போன உட்டா கழட்டி

ஆண் :
டிமிக்கி குடுத்த கருப்ப குல்லா

குழு :
ஹோய் ஹோய்

ஆண் :
இப்போ குடிக்கிறேன்டா
நானும் புல்லா ஆஆ

பெண் :
ஒன் மோர் டைம் நவ்
ஒன் மோர் டைம் நவ்
ஒன் மோர் டைம் பேபி

குழு :
ஹோய் ஹோய்

பெண் :
ஒன் மோர் டைம் நவ்
ஒன் மோர் டைம் நவ்
ஒன் மோர் டைம் பேபி

ஆண் :
வாயில வட சுட்ட வாயடி
நீ வானாக்க வர நான் நாயாடி

ஆண் :
குடிச்சிட்டு பண்ணுறேன்
ராவ் அடிதான்
இனி பேசினா
வாங்குவ சாவ் அடிதான் ஆஅ…

ஆண் :
ஆஆ….ஆஅ….
பெண் :
நோ ஆஅ…ஆஅ…

ஆண் :
ஓ ஒஹ்ஹ

பெண் :
U make me want to take you home

ஆண் :
மாஞ்சு மாஞ்சு
நூலவிட்டேன் புரியாம
பக்கா டுபாக்கூரு
நீயின்னு தெரியாம

ஆண் :
புட்டுகினு போயிட்டயே
பாதியிலே நீ படுத்துகுவ
வாந்தி பேதியிலே

ஆண் :
ஆஆஅ…
ஓ ஒஹ்ஹ…

பெண் :
பார்ட்டி பார்ட்டி ஆல் நைட் லாங்
பார்ட்டி பார்ட்டி சிங் மை சாங்
பார்ட்டி பார்ட்டி ப்ளே அலாங்
பிகாஸ் ஐ யாம் யுவர் கேர்ள் டுனைட்

பெண் :
கம் ஆன் கம் ஆன் லெட் மீ ஸீ யூ ஆர் மூவிங்
கம் ஆன் கம் ஆன் லெட் மீ ஸீ யூ ஆர் க்ரூவிங்
கம் ஆன் கம் ஆன் லெட் மீ ஸீ யூ ஆர் கோயிங்
கிரேசி மை பேபி

பெண் :
கம் ஆன் கம் ஆன் லெட் மீ ஹியர் யூ தம்ப் இட்
கம் ஆன் கம் ஆன் லெட் மீ ஹியர் ஜம்ப் இட்
கம் ஆன் கம் ஆன் மேக் எ நாய்ஸ் அபௌட் இட்
யெஹ் மை பேபி

ஆண் :
ஓ ஓஓஹ்…..

ஆண் :
கலர் கலர் போட்ட நைட்டி
அவ கிட்ட போன என்னஉட்டா கலட்டி
டிமிக்கி குடுத்த கருப்ப குல்லா
இப்போ குடிக்கிறேன்டா நானும் புல்லா

ஆண் :
டகால்டி போல காட்டின வேலை
நான் மனசார காதலிச்சேன்
அவ கூட வாழ
சோக்காதான் வந்து
சோகத்த தந்தா
மச்சான் நல்லாருந்த என் மனச
கீச்சாட ரெண்டா

ஆண் :
ஒன் மோர் டைமு
ஒன் மோர் டைமு
இன்னொரு முறை

ஆண் :
ஒன் மோர் டைமு
ஒன் மோர் டைமு
இன்னொரு முறை பாப்ப

ஆண் :
ஒன் மோர் டைமு
ஒன் மோர் டைமு
இன்னொரு முறை

ஆண் :
ஒன் மோர் டைமு
ஒன் மோர் டைமு
இன்னொரு முறை பாப்ப ஹோ…..

Dakalti - English Lyrics

Female :

Party party all night long

Party party sing my song

Party party play along

Because i am your girl tonight

Come on come on

Let me see you moving

Come on come on

Let me see you grooving

Come on come on

Let me you going crazy my baby

Chorus :

Hoi hoi

Hoi hoi……

Male :

Dakalti pola kaatina vela

Naan manasaara kaadhalichen

Ava kooda vaazha

Sokkathaan vandhu sogatha thandha

Machaan nallaarundhaa

En manasa kizhichaada renda

Male :

Colour coloura potta nighty

Ava kitta pona utta kazhutti

Dimikki kudutha karuppu kulla

Chorus :

Hoi hoi hoi hoi

Male :

Ippo kudikirenda naanum fulla

Aaaa….aaa….aaa….

Female :

One more time now

One more time now

One more time baby

One more time now

One more time now

One more time baby

Chorus :

……………………….

Male :

Vaayila vada sutta vaayadi

Nee vaanaakka varanaa naayaadi

Kudichittu pannura raav adithaan

Ini pesinaal vaanguva saav adithaan

Male :

Aaaa…..aaa….aaa…..aaaa…

Female :

No aaa…aa…say hoo oo

Male :

Hooo ooo oo ooo

Female :

U make me want to take you home

Male :

Maanju maanju

Noolavutten puriyaama

Pakka dubaakooru

Neeyinnu theriyaama

Puttikinnu poyittiyae paadhiyila

Nee paduthukkuva vaandhi baedhiyila

Male :

Aaaa…..aaa….aaa…..aaaa…

Hooo ooo oo ooo

Female :

Party party all night long

Party party sing my song

Party party play along

Because i am your girl tonight

Come on come on

Let me see you moving

Come on come on

Let me see you grooving

Come on come on

Let me you going crazy my baby

Female :

Come on come on

Let me hear you thump it

Come on come on

Let me hear you jump it

Come on come on

Like a noise about it

Yeah my baby

Male :

Hoo ooo hoo hooo hoo ooo ooo

Male :

Colour coloura potta nighty

Ava kitta pona utta kazhutti

Dimikki kudutha karuppu kulla

Ippo kudikirenda naanum fulla

Aaaa….aaa….aaa….

Male :

Dakalti pola kaatina vela

Naan manasaara kaadhalichen

Ava kooda vaazha

Sokkathaan vandhu sogatha thandha

Machaan nallaarundhaa

En manasa kizhichaada renda

Male :

One more time-u

One more time-u

Innoru murai

One more time-u

One more time-u

Innoru murai

Pappa..

Male :

One more time-u

One more time-u

Innoru murai

One more time-u

One more time-u

Innoru murai

Pappa.. ho ho ho

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Dakalti

Which movie does the song Dakalti belong to?

The song Dakalti is from the movie Trisha Illana Nayanthara.

Who is the music director of Dakalti?

The music for Dakalti is composed by G. V. Prakash Kumar.

Who wrote the lyrics for Dakalti?

The lyrics for Dakalti are penned by Rokesh.

Who sang the Dakalti song?

Dakalti is sung by Andrea Jeremiah, Anthony Daasan, Gana Bala.

Related Songs