Aalaiyitta - தமிழ் பாடல் வரிகள்
ஆலையிட்ட கரும்பாக ஆக்கிவைத்த கயவனுக்கு
மாலையிட்ட மங்கை மயங்கினாள்
மாலையிடு முன்னே மரணத்தைத் தழுவுதற்கு
பூவிருந்த வள்ளி புறப்பட்டாள்…….
ஆண் :
பூவிருந்த வள்ளி புறப்பட்டாள் என்றறிந்து
தோள் கொடுக்கக் காளை துணை நடந்தான்
தோள் கொடுக்கும் காளைக்குத்
துணையிருந்து காப்பதற்கு
சூளுரைத்துக் குறவஞ்சி துடித்தெழுந்தாள்
Aalaiyitta - English Lyrics
Music Director :
T. R. Pappa
Lyricist :
Kannadasan
Male :
Aalaiyitta karumbagha aakivaitha kayavanukku
Maalaiyitta mangai mayanginaal
Maaliyidu munnae maranathai thazhuvadharkku
Poovirundha valli purappataal
Male :
Poovirundha valli purappataal endrarindhu
Thol kodukka kaalai thunai nadanthaan
Thol kodukkum kaalaikku
Thunaiyirundhu kaapadharkku
Soozhuraithu kuravanji thudithezhundhaal