Unakkum Puriyudhu - தமிழ் பாடல் வரிகள்
தண்ணீரில் மீனிருக்கும்
தரணியிலுள்ள முறை
இங்கு தரையிலே மீன் கிடந்து
தவியாய் தவிக்குதடா
ஆண் :
புத்திலே பாம்பிருக்கும்
பூதலத்திலுள்ள முறை
இங்கு அரண்மனையில் பாம்பு வந்து
அதிகாரம் நடத்துதடா
ஹா …ஆஅ
ஆண் :
உனக்கும் புரியுது எனக்கும் புரியுது
ஊருக்குப் புரியலடி சிங்கி
ஊருக்குப் புரியலடி சிங்கி
ஊருக்குப் புரியலடி
பெண் :
வெளியே கணக்கு நடக்குது
கூட்டம் திரளுது கட்டாயம் புரியுமடா
சிங்கா கட்டாயம் புரியுமடா
சிங்கா கட்டாயம் புரியுமடா
ஆண் :
உனக்கும் புரியுது எனக்கும் புரியுது
ஊருக்குப் புரியலடி சிங்கி
ஊருக்குப் புரியலடி சிங்கி
ஊருக்குப் புரியலடி
பெண் :
வெளியே கணக்கு நடக்குது
கூட்டம் திரளுது கட்டாயம் புரியுமடா
சிங்கா கட்டாயம் புரியுமடா
சிங்கா கட்டாயம் புரியுமடா
ஆண் :
காட்டை அழிக்குது வேட்டை நடத்துது
கண் கெட்ட ஒரு கூட்டம்
இங்கே கண் கெட்ட ஒரு கூட்டம்
காட்டை அழிக்குது வேட்டை நடத்துது
கண் கெட்ட ஒரு கூட்டம்
இங்கே கண் கெட்ட ஒரு கூட்டம்
பெண் :
அது வீட்டை இடிக்குது
பூட்டை உடைக்குது
ஆடுது குரங்காட்டம் சிங்கா
ஆடுது குரங்காட்டம்
அது வீட்டை இடிக்குது
பூட்டை உடைக்குது
ஆடுது குரங்காட்டம் சிங்கா
ஆடுது குரங்காட்டம்
ஆண் :
வானம் பொழிஞ்சுது
பூமி வெளஞ்சுது
வானம் பொழிஞ்சுது
பூமி வெளஞ்சுது
அறுவடை என்னாச்சு
சிங்கி அறுவடை என்னாச்சு
வானம் பொழிஞ்சுது
பூமி வெளஞ்சுது
அறுவடை என்னாச்சு
சிங்கி அறுவடை என்னாச்சு
பெண் :
அது ஓடி மறஞ்சுது
பதுங்கி கிடக்குது
குடிசைகள் மண்ணாச்சு
சிங்கா குடிசைகள் மண்ணாச்சு
அது ஓடி மறஞ்சுது
பதுங்கி கிடக்குது
குடிசைகள் மண்ணாச்சு
சிங்கா குடிசைகள் மண்ணாச்சு
ஆண் :
இது உனக்கும் புரியுது எனக்கும் புரியுது
ஊருக்குப் புரியலடி சிங்கி
ஊருக்குப் புரியலடி சிங்கி
ஊருக்குப் புரியலடி
ஆண் :
இளைத்தவன் தலையில்
வலுத்தவன் அடித்தால்
என்னடி முடிவாகும்
சிங்கி என்னடி முடிவாகும்
இளைத்தவன் தலையில்
வலுத்தவன் அடித்தால்
என்னடி முடிவாகும்
சிங்கி என்னடி முடிவாகும்
பெண் :
அந்த வலுத்தவன் தலையில்
இளைத்தவன் அடிப்பது
மறுபடி உருவாகும்
சிங்கா மறுபடி உருவாகும்
அந்த வலுத்தவன் தலையில்
இளைத்தவன் அடிப்பது
மறுபடி உருவாகும்
சிங்கா மறுபடி உருவாகும்
ஆண் :
கல்லையும் புல்லையும்
சாப்பிடச் சொன்னவன்
கடைசியில் என்னான்னான்
சிங்கி கடைசியில் என்னான்னான்
கல்லையும் புல்லையும்
சாப்பிடச் சொன்னவன்
கடைசியில் என்னான்னான்
சிங்கி கடைசியில் என்னான்னான்
பெண் :
அந்த கல்லையும் புல்லையும்
தானே தனியாய்
சாப்பிட்டு மண்ணான்னான்
சிங்கா சாப்பிட்டு மண்ணான்னான்……
அந்த கல்லையும் புல்லையும்
தானே தனியாய்
சாப்பிட்டு மண்ணான்னான்
சிங்கா சாப்பிட்டு மண்ணான்னான்…
ஆண் :
இது உனக்கும் புரியுது எனக்கும் புரியுது
ஊருக்குப் புரியலடி சிங்கி
ஊருக்குப் புரியலடி சிங்கி
ஊருக்குப் புரியலடி
பெண் :
வெளியே கணக்கு நடக்குது
கூட்டம் திரளுது கட்டாயம் புரியுமடா
சிங்கா கட்டாயம் புரியுமடா
சிங்கா கட்டாயம் புரியுமடா
Unakkum Puriyudhu - English Lyrics
Music Director :
T. R. Pappa
Lyricist :
Kannadasan
Male :
Thanneeril meenirukkum
Tharaniyil ulla murai
Inghu tharaiyilae meen kidanthu
Thaviyaai thavikkudhu
Male :
Puthilae paambirukkum
Boothathil ulla murai
Inghu aranmanaiyil paambhu vandhu
Adhigaaram nadathudhada
Haa…aaa..
Male :
Unakkum puriyudhu enakkum puriyudhu
Oorukku puriyaladi singhi
Oorukku puriyaladi singhi
Oorukku puriyaladi
Female :
Veliyae kanakku nadakkudhu
Koottam thiraludhu kattaayam puriyumada
Singham kattaayam puriyumada
Singham kattaayam puriyumada
Male :
Unakkum puriyudhu enakkum puriyudhu
Oorukku puriyaladi singhi
Oorukku puriyaladi singhi
Oorukku puriyaladi
Female :
Veliyae kanakku nadakkudhu
Koottam thiraludhu kattaayam puriyumada
Singham kattaayam puriyumada
Singham kattaayam puriyumada
Male :
Kaattai azhikkudhu vaettai nadathudhu
Kann ketta oru koottam
Ingae kann ketta oru koottam
Kaattai azhikkudhu vaettai nadathudhu
Kann ketta oru koottam
Ingae kann ketta oru koottam
Female :
Adhu veettai idikkudhu
Poottai udaikkudhu
Aadudhu kurangattam singhaa
Aadudhu kurangattam
Adhu veettai idikkudhu
Poottai udaikkudhu
Aadudhu kurangattam singhaa
Aadudhu kurangattam
Male :
Vaanam pozhinjudhu
Boomi velanjadhu
Vaanam pozhinjudhu
Boomi velanjadhu
Aruvadai ennaachu
Singhi aruvadai ennaachu
Boomi velanjadhu
Aruvadai ennaachu
Aruvadai ennaachu
Singhi aruvadai ennaachu
Female :
Adhu odi maranjadhu
Padhunghi kidakkudhu
Kudisaigal mannaachu
Singha kudisaigal mannaachu
Adhu odi maranjadhu
Padhunghi kidakkudhu
Kudisaigal mannaachu
Singha kudisaigal mannaachu
Male :
Unakkum puriyudhu enakkum puriyudhu
Oorukku puriyaladi singhi
Oorukku puriyaladi singhi
Oorukku puriyaladi
Male :
Ilaithavan thalaiyil
Valuthavan adithaal
Ennadi mudivaagum
Singhi ennadi mudivaagum
Ilaithavan thalaiyil
Valuthavan adithaal
Ennadi mudivaagum
Singhi ennadi mudivaagum
Female :
Andha valuthavan thalaiyil
Ilaithavan adippathu
Maruppadi uruvaagum
Singha marupapdi uruvaagum
Andha valuthavan thalaiyil
Ilaithavan adippathu
Maruppadi uruvaagum
Singha marupapdi uruvaagum
Male :
Kallaiyum pullaiyum
Saapida sonnavan
Kadaisiyil ennaanaan
Singhi kadaisiyil ennaanaan
Kallaiyum pullaiyum
Saapida sonnavan
Kadaisiyil ennaanaan
Singhi kadaisiyil ennaanaan
Female :
Andha kallaiyum pullaiyum
Thanae thaniyaai
Saappittu mannaanaan
Singha saappittu mannaanaan
Andha kallaiyum pullaiyum
Thanae thaniyaai
Saappittu mannaanaan
Singha saappittu mannaanaan
Male :
Unakkum puriyudhu enakkum puriyudhu
Oorukku puriyaladi singhi
Oorukku puriyaladi singhi
Oorukku puriyaladi
Female :
Veliyae kanakku nadakkudhu
Koottam thiraludhu kattaayam puriyumada
Singham kattaayam puriyumada
Singham kattaayam puriyumada