Vaan Nilave (Sad) - தமிழ் பாடல் வரிகள்
ஓஒ….ஓஒ….ஓஒ….ஓஒ….ஓஒ….
ஓஒ…..ஓஒ….ஓஒ….ஓஒ….ஓஒ….ஓஒ….
ஆண் :
வான் நிலாவே வான் நிலாவே
வாழ்வில் வந்தது ஆனந்த காட்சி
நீயும் அன்று பார்த்ததுண்டு
நீல வான் மதி நீ அதன் சாட்சி
ஆண் :
மகாலட்சுமியின் மனை தாண்டியே
வெளியேறினால் கலைவானியே
இந்த வீட்டினில் இருவரும்
ஒன்றாகும் திருநாள்தான் ஏது
ஆண் :
மகாலட்சுமியின் மனை தாண்டியே
வெளியேறினால் கலைவானியே
ஆண் :
வான் நிலாவே வான் நிலாவே
வாழ்வில் வந்தது ஆனந்த காட்சி
நீயும் அன்று பார்த்ததுண்டு
நீல வான் மதி நீ அதன் சாட்சி
ஆண் :
மகாலட்சுமியின் மனை தாண்டியே
வெளியேறினால் கலைவானியே
ஆண் :
சிறு மழையினால் கரைந்திடும்
மணல் வீடா உயிர் காதல் என்றது
நாம் படித்ததும் கிழித்திடும்
காகிதமா அன்பு பாடல் என்றது
ஆண் :
இங்கு இவளுக்கும்
இவனுக்கும் இணை என்று
அந்த இறைவன் சொன்னது
அன்று வகுத்தவன் வகுத்ததை
பிரித்து வைத்து என் விதியா வெல்வது
ஆண் :
இரு நெஞ்சிலே உருவானது
நிஜக் காதலா வெறும் காணலா
அன்று சேர்ந்தது இன்று பிரிச்சிடத்தானா
சொல் கண்மணி
ஆண் :
வான் நிலாவே வான் நிலாவே
வாழ்வில் வந்தது ஆனந்த காட்சி
நீயும் அன்று பார்த்ததுண்டு
நீல வான் மதி நீ அதன் சாட்சி
ஆண் :
மகாலட்சுமியின் மனை தாண்டியே
வெளியேறினால் கலைவானியே
ஆண் :
இளம் காற்றையும் பூவையும் சேர்த்து வைக்க
இங்கு கானம் பாடுவேன்
நான் நினைத்தது நடைபெறும் நிமிஷம் வரை
விழி ஊஞ்சல் ஆடுவேன்
ஆண் :
இங்கு மறுபடி மகிழ்ச்சியில் மிதந்திடுமா
இந்த மன்னன் மாளிகை
இரு மனங்களை திரும்பவும் இணைத்திடுமா
அந்த காதல் தேவதை
ஆண் :
அதற்காகத்தான் உயிர் வாழ்கிறேன்
அது போல என் உடல் வேகுறேன்
இந்த குடும்பத்தின் மனம் காத்திட வேண்டும்
வா கண்மணி
ஆண் :
வான் நிலாவே வான் நிலாவே
வாழ்வில் வந்தது ஆனந்த காட்சி
நீயும் அன்று பார்த்ததுண்டு
நீல வான் மதி நீ அதன் சாட்சி
ஆண் :
மகாலட்சுமியின் மனை தாண்டியே
வெளியேறினால் கலைவானியே
இந்த வீட்டினில் இருவரும்
ஒன்றாகும் திருநாள்தான் ஏது
Vaan Nilave (Sad) - English Lyrics
Male :
Ooo….ooo….ooo….ooo….ooo….
Ooo….ooo….ooo….ooo….ooo….
Male :
Vaan nilaavae vaan nilaavae
Vaazhvil vanthathu anantha kaatchi
Neeyum andru paarththathundu
Neela vaan madhi nee athan saatchi
Male :
Mahalakashmiyin manai thediyae
Veliyaerinaal kalaivaaniyae
Intha veettinil iruvarum
Ondraagum thirunaalthaan yaedhu
Male :
Mahalakashmiyin manai thediyae
Veliyaerinaal kalaivaaniyae
Male :
Vaan nilaavae vaan nilaavae
Vaazhvil vanthathu anantha kaatchi
Neeyum andru paarththathundu
Neela vaan madhi nee athan saatchi
Male :
Mahalakashmiyin manai thediyae
Veliyaerinaal kalaivaaniyae
Male :
Siru mazhaiyinaal karainthidum
Manal veedaa uyir kadhal endrathu
Naam padiththathum kizhiththidum
Kaagithamaa anbu paadal endrathu
Male :
Ingu ivalukkum
Ivanukkum Inai endru
Antha iraivan sonnathu
Andru vaguththavan vaguththathai
Piriththu vaiththu en vidhiyaa velvathu
Male :
Iru nenile uruvaanathu
Nija kadhalaa verum kaanalaa
Andru saernthathu indru pirichchidaththaanaa
Sol kannmani
Male :
Vaan nilaavae vaan nilaavae
Vaazhvil vanthathu anantha kaatchi
Neeyum andru paarththathundu
Neela vaan madhi nee athan saatchi
Male :
Mahalakashmiyin manai thediyae
Veliyaerinaal kalaivaaniyae
Male :
Ilam kaattraiyum poovaiyum saerththu vaikka
Ingu kaanam paaduvaen
Naan ninaiththathu nadaiperum nimisham varai
Vizhi oonjal aaduvaen
Male :
Ingu marupadi magizhchchiyil mithanthidumaa
Intha mannan maaligai
Iru mangalai thirumbavum inaiththidumaa
Antha kadhal dhevathai
Male :
Adharkkagaththaan uyir vaazhkiraen
Adhu pola en udal veguraen
Intha kudumpaththin manam kaatthida vendum
Vaa kannmani
Male :
Vaan nilaavae vaan nilaavae
Vaazhvil vanthathu anantha kaatchi
Neeyum andru paarththathundu
Neela vaan madhi nee athan saatchi
Male :
Mahalakashmiyin manai thediyae
Veliyaerinaal kalaivaaniyae
Intha veettinil iruvarum
Ondraagum thirunaalthaan yaedhu