Konji Pesu Konja Neram - தமிழ் பாடல் வரிகள்
ஹே ஹே ஹேஹே ஹே ஹே ஹே
ஹே ஹேஹே…….
ஆண் :
கொஞ்சி பேசு கொஞ்ச நேரம்
குளிரக் கூடும் கோடைக்காலம் ஹா ஹ
குழு :
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஆண் :
கண்ணில் தோன்றும் காதல்
கண்ணளவில் நின்று போவதில்லை
இதயம் ஒன்று சேர்ந்தால்
இடைவெளிகள் இன்று தேவையில்லை
தீ மூட்டும் ஊட்டி ஊட்டி ஊட்டி ஊட்டி ஊட்டி
ஆண் :
கொஞ்சி பேசு கொஞ்ச நேரம்
குளிரக் கூடும் கோடைக்காலம் ஹா ஹ
குழு :
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்….
பெண் :
ஹே ஹே……லலலலலலா….
லாலா லாலா லலலா லலா லாலா லாலலா
பெண் :
அல்லிப் பூக்கூட்டம் எல்லாம்
அந்த நிலவின் ஒளி நிரப்பும் திண்ணம்
அன்பே கன்னிப் பெண் உள்ளம்
அதில் ததும்ப ததும்ப உன் எண்ணம்
ஆண் :
நினைப்பு மட்டும் போதாது
நெஞ்சில் ஆசை தீராது
குளத்தில் மூழ்கி பாராமல்
குளித்து போக முடியாது
பெண் :
சின்னவரே……அவசரமா
ஆண் :
காதல் உலகம் கதவை திறந்து
அழைத்தும் கூட பயமா
ஆண் :
கொஞ்சி பேசு கொஞ்ச நேரம்
குளிரக் கூடும் கோடைக்காலம் ஹா ஹா ஹ
குழு :
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்….
பெண் :
லலலலல லாலா லாலா லாலா……ஆஆஆஆ….
லலல லா லலல லா லலல லலல லா
பெண் :
நாளை உல்லாச வானில்
அதன் திசைகள் முடியும் வரை போகலாம்
நாளும் சங்கீதம் பாடும்
குயில் உலகில் அனுதினமும் வாழலாம்
ஆண் :
தாமதம் இனி கூடாது
தயங்கினால் சுகம் வாராது
பெண் :
கள்வனே உன் பிடிவாதம்
கன்னி என்னிடம் ஆகாது
ஆண் :
கலங்குகிறேன்….அருகில் வா
பெண் :
புயலும் மழையும் உனக்குள் மட்டுமா
எனக்கும் ஆசை இல்லையா
ஆண் :
கொஞ்சி பேசு கொஞ்ச நேரம்
குளிரக் கூடும் கோடைக்காலம் ஹா ஹா ஹ
குழு :
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்….
பெண் :
கண்ணில் தோன்றும் காதல்
கண்ணளவில் நின்று போவதில்லை
இதயம் ஒன்று சேர்ந்தால்
இடைவெளிகள் இன்று தேவையில்லை
தீ மூட்டும் ஊட்டி ஊட்டி ஊட்டி ஊட்டி ஊட்டி
ஆண் :
கொஞ்சி பேசு கொஞ்ச நேரம்
குளிரக் கூடும் கோடைக்காலம் ஹா ஹா ஹ
ஹா ஹா ஹ ஹா ஹா ஹ ஹா ஹா ஹ ஓ…ஓ…
குழு :
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்….
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…..
Konji Pesu Konja Neram - English Lyrics
Chorus :
Hae hae haehae hae haehae
Hae haehae…….
Male :
Konji pesu konja neram
Kulira koodum kodaikaalam haa ha
Chorus :
Hoi hoi hoi hoi hoi
Male :
Kannil thondrum kadhal
Kannalavil nindru povathillai
Idhayam ondru saernthaal
Idaiveligal indru thevaiyillai
Thee moottum ooty ooty ooty ooty ooty
Male :
Koni pesu konja neram
Kulira koodum kodaikkaalam haa ha
Chorus :
Hoi hoi hoi hoi hoi
Female :
Hae hae…..lalalalalalaa
Laalaa laalaa lalalaa lalaa laalaa laala laa
Female :
Alli pookkoottam ellaam
Antha nilavin oli nirappum thinnam
Anbe kanni penn ullam
Adhil thadhumpa thadhumpa un ennam
Male :
Ninaippu mattum pothaathu
Nenjil aasai theeraathu
Kulaththil moozhgi paaraamal
Kuliththu poga mudiyaathu
Female :
Chinnavarae…..avasaramaa
Male :
Kadhal ulagam kadhavai thiranthu
Azhaiththum kooda payamaa
Male :
Koni pesu konja neram
Kulira koodum kodaikkaalam haa ha
Chorus :
Hoi hoi hoi hoi hoi
Female :
Lalalala laalaa laalaa laalaa….aaaaaa….
Lalala laa lalala laa lalala lalala laa
Female :
Naalai ullaasa vaanil
Adhan dhisaigal mudiyum varai pogalaam
Naalum sangeetham paadum
Kuyil ulagil anudhinamum vaazhalaam
Male :
Thaamatham ini koodaathu
Thayanginaal Sugam varaathu
Female :
Kalvanae un pidivaatham
Kanni ennidam aagaathu
Male :
Kalangukiraen…..arugil vaa
Female :
Puyalum mazhaiyum unakkul mattumaa
Enakkum aasai illaiyaa
Male :
Koni pesu konja neram
Kulira koodum kodaikkaalam haa ha
Chorus :
Hoi hoi hoi hoi hoi
Male :
Kannil thondrum kadhal
Kannalavil nindru povathillai
Idhayam ondru saernthaal
Idaiveligal indru thevaiyillai
Thee moottum ooty ooty ooty ooty ooty
Male :
Konji pesu konja neram
Kulira koodum kodaikaalam haa ha
Haa haa ha haa haa ha haa haa ha oo oo
Chorus :
Hoi hoi hoi hoi hoi
Hoi hoi hoi hoi hoi
Hoi hoi hoi hoi hoi….