Adi Paaduthe Paaduthe - தமிழ் பாடல் வரிகள்
அடி பாடுதே பாடுதே பூஞ்சோலைக் குயில் ஒன்னு
பாட்டுக்கு அர்த்தம் சொல்லு ஆஹா ஓஹோ
பெண் :
குயில் பாடுதே பாடுதே பாட்டுக்கு
அர்த்தங்கள் புரியாது விட்டுத் தள்ளு ஆஹா ஆஹா
ஆண் :
அடி குக்கூனா பக்கம் வா
அடி குக்கூனா முத்தம் தா
பெண் :
இது நீ சொல்லும் பாஷை
குயில் சொல்லாத பாஷை
நீ என் காதில் பூ சுத்தாதே
ஆண் :
ஹோய் அம்மாடி என்னை நம்பு ஆகாது இந்த வம்பு
பெண் :
ஹை செல்லாது உன் குறும்பு ஹ ஆகாது இந்த வம்பு
ஆண் :
அடி பாடுதே பாடுதே பூஞ்சோலைக் குயில் ஒன்னு
பாட்டுக்கு அர்த்தம் சொல்லு ஹோய்
குயில் பாடுதே பாடுதே பாட்டுக்கு
அர்த்தங்கள் புரியாது விட்டுத் தள்ளு
ஆண் :
கண்மணி உப்பில்லாத வாழ்வில் ஹோய்
முத்தமிட்டு சக்கரை சேரு
பெண் :
காதலில் முத்தமொரு பாகம்தான்
முத்தம் மட்டும் காதலாகாது
ஆண் :
மீண்டும் சிறு பிள்ளையாகி நாம்
கொஞ்சம் விளையாடலாம்
போதும் விளையாட்டும் உன்னிடம்
இங்கே வினையாகலாம்
ஆண் :
வெட்கத்தை ஒத்தி வை அச்சத்தை பொத்தி வை
முத்தத்தில் மோட்சம் வரச்செய் ஹ ஹா
பெண் :
ஹ செல்லாது உன் குறும்பு
ஹ ஆகாது இந்த வம்பு
ஆண் :
அட அம்மாடி என்னை நம்பு
ஆகாது இந்த வம்பு
பெண் :
குயில் பாடுதே பாடுதே பாட்டுக்கு
அர்த்தங்கள் புரியாது விட்டுத் தள்ளு
ஆண் :
அடி பாடுதே பாடுதே பூஞ்சோலைக் குயில் ஒன்னு
பாட்டுக்கு அர்த்தம் சொல்லு ஹோய் ஹோய்
பெண் :
காதலாம் நந்தவனச் சோலையில்
பூக்கள் இனி கிள்ளக்கூடாது
ஆண் :
பூவே நீ அபிநயத்தில் அழைக்கிறாய்
பக்கம் வந்தால் தள்ளக்கூடாது
பெண் :
கண்ணா குறும்பான விரல்களை
எங்கே…. தண்டிப்பது
ஆண் :
அன்பே……என் கொள்கை என்பது
எல்லாம் மன்னிப்பது
பெண் :
வரம்பை மீறாதே குறும்பை வீசாதே
அழகை கொள்ளையிடாதே
ஆண் :
ஹேய் அம்மாடி என்னை நம்பு
ஆகாது இந்த வம்பு
பெண் :
ஹஹா செல்லாது உன் குறும்பு
ஹ ஆகாது இந்த வம்பு
ஆண் :
அடி பாடுதே பாடுதே பூஞ்சோலைக் குயில் ஒன்னு
பாட்டுக்கு அர்த்தம் சொல்லு ஹோய்
குயில் பாடுதே பாடுதே பாட்டுக்கு
அர்த்தங்கள் புரியாது விட்டுத் தள்ளு
ஆண் :
அடி குக்கூனா பக்கம் வா
அடி குக்கூனா முத்தம் தா
பெண் :
இது நீ சொல்லும் பாஷை
குயில் சொல்லாத பாஷை
நீ என் காதில் பூ சுத்தாதே
ஆண் :
ஹோய் ஹோய் ஹோய் அம்மாடி
என்னை நம்பு ஆகாது இந்த வம்பு
பெண் :
ஹை செல்லாது உன் குறும்பு
ஹா ஆகாது இந்த வம்பு
Adi Paaduthe Paaduthe - English Lyrics
Male :
Adi paaduthae poonjolai kuyil onnu
Paattukku arththam sollu aahaa oho
Female :
Kuyil paaduthae paaduthae paattukku
Arththangal puriyaathu vittu thallu aaha aahaa
Male :
Adi kukkoonaa pakkam vaa
Adi kukkoonaa muththam thaa
Female :
Idhu nee sollum paasai
Kuyil sollaatha paashai
Nee en kadhil poo suththuthae
Male :
Hoi ammaadi ennai nambu aagaathu intha vambu
Female Hai sellaathu un kurumbu ha aagaathu intha vambu
Male :
Adi paaduthae poonjolai kuyil onnu
Paattukku arththam sollu hoi
Kuyil paaduthae paaduthae paattukku
Arththangal puriyaathu vittu thallu
Male :
Kanmani uppillaatha vaazhvil hoi
Muththamittu sarkkarai saeru
Female :
Kadhalil muththamoru paagamthaan
Muththam mattum kadhalaagaathu
Male :
Meendum siru pillaiyaagi
Naam konjam vilaiyaadalaam
Pothum vilaiyaattu unnidam
Ingae vinaiyaagalamsell
Male :
Vetkaththai oththi vai achchaththai poththi vai
Muththathil motcham vara sei ha ha
Female :
Ha sellaathu un kurumbu
Ha aagaathu intha vambu
Male :
Ada ammaadi ennai nambu
Aagaathu intha vambu
Female :
Kuyil paaduthae paaduthae paattukku
Arththangal puriyaathu vittu thallu
Male :
Adi paaduthae poonjolai kuyil onnu
Paattukku arththam sollu hoi hoi
Female :
Kannaa kurumbaana viralgalai
Engae thandippathu
Male :
Anbae en kolgai enbathu
Ellaam mannippathu
Female :
Varambai meeraathae kurumbai veesaathae
Azhagai kollaiyidaathae
Male :
Haei ammaadi ennai nambu
Aagaathu intha vambu
Female :
Hahaa selllaathu un kurumbu
Ha aagaathu intha vambu
Male :
Adi paaduthae poonjolai kuyil onnu
Paattukku arththam sollu hoi
Kuyil paaduthae paaduthae paattukku
Arththangal puriyaathu vittu thallu
Male :
Adi kukkoonaa pakkam vaa
Adi kukkoonaa muththam thaa
Female :
Idhu nee sollum paasai
Kuyil sollaatha paashai
Nee en kadhil poo suththuthae
Male :
Hoi hoi hoi ammaadi
Ennai nambu aagaathu intha vambu
Female :
Hai selllaathu un kurumbu
Ha aagaathu intha vambu