Tamil Lyrics

Kathi Vaitha Kangal song lyrics

Movie — Mannavaru Chinnavaru

Singer(s) — Sukhwinder Singh, Ranjani

Lyricist — Pazhani Bharathi

Music Director — Geethapriyan

Kathi Vaitha Kangal - தமிழ் பாடல் வரிகள்

குழு :
ம்ம்ம்ம…..ம்மம்….ம்ம்ம்….ம்ம்ம்….ம்ம்ம்…
ஓஓஓஹ்….ஓஓஓஹ்…ஓஓஹ்

ஆண் :
கத்தி வைத்து கண்கள் ரெண்டும்
யுத்தம் செய்யுதே அது எப்படி
அது எப்படி அது எப்படி

பெண் :
முத்தமென்னும் ஈரத் தீயில்
இதயம் வெந்ததே அது அப்படி
அது அப்படி அது அப்படி

ஆண் :
பௌர்ணமி உன்னை தொட்டதும் என் கை
வானமெங்கும் காதல் கொண்டு
விண்மீன் தீண்டுதே

பெண் :
அது எப்படி அது எப்படி அது எப்படி…..

ஆண் :
கத்தி வைத்து கண்கள் ரெண்டும்
யுத்தம் செய்யுதே அது எப்படி
அது எப்படி அது எப்படி…..

ஆண் :
சிக்கி முக்கி கல்லை போல
தீப்பிடிக்கும் முத்தத்தாலே
அணைப்பது குற்றம் என்று சொல்வாயா

பெண் :
ம்ம்ம் முத்தம் முட்டும் முத்தத்தாலே
மூச்சு முட்டும் வெக்கத்தாலே
மழையினில் ஆடை நெய்து அணிவேனா

ஆண் :
ஹே கொட்டும் அருவி தொட்டு தழுவ
வெட்கப்படுவாயா

பெண் :
என்னை மோக கடலில் நீச்சல் பழக
தள்ளி விடுவாயா

ஆண் :
ஹோ இதுதான் மன்மத வெள்ளம்
படகு போலே மிதக்க பழகடி ஹோய்

பெண் :
அது எப்படி அது எப்படி அது எப்படி

ஆண் :
ஹோ……கத்தி வைத்து கண்கள் ரெண்டும்
யுத்தம் செய்யுதே அது எப்படி
அது எப்படி அது எப்படி…..

குழு :
ம்ம்ம்ம…..ம்மம்….ம்ம்ம்….
ம்ம்…..ம்ம்ம்ம்….ம்ம்…..ம்ம்ம்ம்…

பெண் :
மூச்சி ரெண்டை மோத சொல்லி
வெப்ப நிலை மாற சொல்லி
பூவுக்குள்ளும் மின்சாரம் பிழிந்தாயே

ஆண் :
கண்ணிரெண்டை மூடச் சொல்லி
மீசை குத்தும் பாடம் சொல்லி
ஆறடியை ஈரடியாய் வெல்வேனே

பெண் :
ஹேய் வெட்ட வெளியில்
கொட்டும் நிலவில் தாஜ்மஹால் நானா

ஆண் :
என் மும்தாஜ் நீயே ஷாஜஹான் நானே
தாஜ்மஹால் நீனே

பெண் :
நிலவுக்கு சேலை தந்து குளிரை
மறந்து தூங்க சொல்வோம்

ஆண் :
அது எப்படி அது எப்படி அது எப்படி

ஆண் :
ஓ…ஒஹ்ஹோ கத்தி வைத்து கண்கள் ரெண்டும்
யுத்தம் செய்யுதே அது எப்படி
அது எப்படி அது எப்படி

பெண் :
பௌர்ணமி என்னை தொட்டதும் உன் கை
வானமெங்கும் காதல் கொண்டு
விண்மீன் தீண்டுதே

ஆண் :
அது எப்படி அது எப்படி அது எப்படி

இருவர் :
அது இப்படி அது இப்படி அது இப்படி

Kathi Vaitha Kangal - English Lyrics

Chorus :

Mmmm…..mmm……mmm…..mmm…mmm..

Ooooh…..ooooh….ooh….

Male :

Kaththi vaiththu kanal rendum

Yuththam seiyyuthae adhu eppadi

Adhu eppadi adhu eppadi

Female :

Muththamennum eera theeyil

Idhayam Vendhathae adhu appadi

Adhu appadi adhu appadi

Male :

Pournami unnai thottathum en kai

Vaanamengum kadhal kondu

Vinnmeen theenduthae

Female :

Adhu eppadi adhu eppadi adhu eppadi

Male :

Kaththi vaiththu kangal rendum

Yuththam seiyyuthae adhu eppadi

Adhu eppadi adhu eppadi

Male :

Sikki mukki kallai pola

Theeppidikkum muththathaalae

Anaippathu kuttram endru solvaayaa

Female :

Mmm muththam muttum muththathaalae

Moochchu muttum vekkaththaalae

Mazhaiyinil aadai neithu anivenaa

Male :

Hae kottum aruvi thottu thazhuva

Vetkkapaduvaayaa

Female :

Ennai moga kadalil neechchal pazhaga

Thalli viduvaayaa

Male :

Ho idhuthaan manamatha vellam

Padagu polae midhakka pazhagadi hoi

Female :

Adhu eppadi adhu eppadi adhu eppadi

Male :

Ho…..Kaththi vaiththu kanal rendum

Yuththam seiyyuthae adhu eppadi

Adhu eppadi adhu eppadi

Chorus :

Mmmmm…..mmm…..mmm….

Mm…..mmmm….mm….mmmm

Female :

Moochchi rendai modha solli

Veppa nilai maara solli

Poovukkullum minsaaram pizhinthaayae

Male :

Kannirendai mooda solli

Meesai kuththum paadam solli

Aaradiyai eeradiyaai velvaenae

Female :

Haei vetta veliyil

Kottum nilavil tajmahal naanaa

Male :

En mumtaz neeyae shajahaan naanae

Tajmahal neenae

Female :

Nilavukku selai thanthu kulirai

Maranthu thoonga solvom

Male :

Adhu eppadi adhu eppadi adhu eppadi

Male :

Oo….oohho kaththi vaiththu kanal rendum

Yuththam seiyyuthae adhu eppadi

Adhu eppadi adhu eppadi

Female :

Pournami unnai thottathum un kai

Vaanamengum kadhal kondu

Vinnmeen theenduthae

Male :

Adhu eppadi adhu eppadi adhu eppadi

Both :

Adhu Ippadi adhu ippadi adhu ippadi

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kathi Vaitha Kangal

Which movie does the song Kathi Vaitha Kangal belong to?

The song Kathi Vaitha Kangal is from the movie Mannavaru Chinnavaru.

Who is the music director of Kathi Vaitha Kangal?

The music for Kathi Vaitha Kangal is composed by Geethapriyan.

Who wrote the lyrics for Kathi Vaitha Kangal?

The lyrics for Kathi Vaitha Kangal are penned by Pazhani Bharathi.

Who sang the Kathi Vaitha Kangal song?

Kathi Vaitha Kangal is sung by Sukhwinder Singh, Ranjani.

Related Songs