Koovam Manakkira Seemai - தமிழ் பாடல் வரிகள்
கூவம் மணக்கிற சீமையிது…
கூவம் மணக்கிற சீமையிது…
பட்டணமோ பட்டணம்
குண்டு குழியுமா ரோடு இருக்கு
லட்சணமோ லட்சணம்
ஆண் :
இந்த ஊரு சனங்கள பாத்துப்புட்டேன்
உள்ளத நான் சொல்லவா
இங்கு யாரும் தலைகள ஆட்டுகிற
பொம்மைங்கதான் அல்லவா
ஆண் :
கூவம் மணக்கிற சீமையிது…
ஆண் :
கட்சியும் கிட்சியும் பேசிக்கிட்டு
சண்டைய போட்டுக்கிறான்
ஆண் :
ஆமாம்மா
ஆண் :
கண்டப்பன் சொன்னத கேட்டுக்கிட்டு
மண்டைய ஆட்டிக்கிறான்
ஆண் :
ஆமாம் ஓய்
ஆண் :
சாவி கொடுத்தாக்கா ஆடுகிற பொம்ம
ஆக மொத்தம் இங்கே நானறிஞ்ச உண்மை
சேரி சனங்க சங்கதி இங்கே செக்குமாடுதான்
ஒன்னு போன வழி மத்ததும்
போகும் செம்மறி ஆடுதான்
நாட்டு நடப்ப அறிஞ்சேன் புரிஞ்சேன் நான்தானே….ஏ….
ஆண் :
கூவம் மணக்கிற சீமையிது…
பட்டணமோ பட்டணம்
குண்டு குழியுமா ரோடு இருக்கு
லட்சணமோ லட்சணம்
ஆண் :
இந்த ஊரு சனங்கள பாத்துப்புட்டேன்
உள்ளத நான் சொல்லவா
இங்கு யாரும் தலைகள ஆட்டுகிற
பொம்மைங்கதான் அல்லவா
ஆண் :
கூவம் மணக்கிற சீமையிது…
ஆண் :
………………………..
ஆண் :
மூலைக்கு மூலைத்தான் குந்திகிட்டு
மங்காத்தா ஆடுகிறான் ஆமா…
என்னான்னு ஏதுன்னு கேட்டுடாம
மாமுல கொடுக்கிறான் ஆமா….
ஆண் :
வள்ளுவனின் பேச்சு காத்துலதான் போச்சு
பல்லவனின் உள்ளே எழுதி வச்சாச்சு
காசு இருந்தா காசு இருந்தா பட்டணம் பூரா
வெலைக்கு வாங்கலாம்
கட்டத்தின் மேலே காலையும் நீட்டி
படுத்து தூங்கலாம்
நாட்டு நடப்ப அறிஞ்சேன் புரிஞ்சேன் நான்தானே….
ஆண் :
கூவம் மணக்கிற சீமையிது…
பட்டணமோ பட்டணம்
குண்டு குழியுமா ரோடு இருக்கு
லட்சணமோ லட்சணம்
ஆண் :
இந்த ஊரு சனங்கள பாத்துப்புட்டேன்
உள்ளத நான் சொல்லவா
இங்கு யாரும் தலைகள ஆட்டுகிற
பொம்மைங்கதான் அல்லவா
ஆண் :
கூவம் மணக்கிற சீமையிது……ஏ……
Koovam Manakkira Seemai - English Lyrics
Male :
Koovam manakkira seemaiyithu…
Koovam manakkira seemaiyithu…..
Pattanmo pattanam
Kundu kuzhiyumaa rodu irukku
Latchanamo latchanam
Male :
Intha ooru sanangala paaththuputtaen
Ullatha naan sollavaa
Ingu yaarum thalaigal aattugira
Bommaingathaan allaavaa
Male :
Koovam manakkira seemaiyithu…
Male :
Katchiyum kitchiyum pesikkittu
Sandaiya pottukiraan
Male :
Amaammaa
Male :
Kandappan sonnatha kettukittu
Mandaiya aattikkiraan
Male :
Aamam ooi
Male :
Saavi koduththaakkaa aadugira bomma
Aaga moththam ingae naanarinja unmai
Saeri sanga sangathi ingae chekkumaaduthaan
Onnu pona vazhi maththathum
Pogum semmari aaduthaan
Naattu nadappa arinjaen purinjaen naanthaanae…ae….
Male :
Koovam manakkira seemaiyithu…..
Pattanmo pattanam
Kundu kuzhiyumaa rodu irukku
Latchanamo latchanam
Male :
Intha ooru sanangala paaththuputtaen
Ullatha naan sollavaa
Ingu yaarum thalaigal aattugira
Bommaingathaan allaavaa
Male :
Koovam manakkira seemaiyithu…..
Male :
……………..
Male :
Moolaikku moolaiththaan kunthikittu
Mangaaththaa aadugiraan
Ennanu yaedhunu kettudaamaa
Maamula kodukkiraan amaaa
Male :
Valluvanin pechchu kaaththuthaan pochchu
Pallavanin ullae ezhuthi vachchaachchu
Kaasu irunthaa kaasu irunthaa pattanam pooraa
Velaikku vaangalaam
Kattaththin melae kaalaiyum neetti
Paduththu thoongalaam
Naattu nadappa arinjaen purinjaen naanthanae
Male :
Koovam manakkira seemaiyithu…..
Pattanmo pattanam
Kundu kuzhiyumaa rodu irukku
Latchanamo latchanam
Male :
Intha ooru sanangala paaththuputtaen
Ullatha naan sollavaa
Ingu yaarum thalaigal aattugira
Bommaingathaan allaavaa
Male :
Koovam manakkira seemaiyithu…..