Malli Kothamalli Unna Thottaa - தமிழ் பாடல் வரிகள்
பாடலாசிரியர் :
வாலி
ஆண் :
மல்லி கொத்தமல்லி
உன்ன தொட்டா கை மணக்கும்
மில்லி நூறு மில்லி
போட்ட மாதிரி கிறுகிறுக்கும்
ஆண் :
ஹாங்….. கொத்தமல்லி
உன்ன தொட்டா கை மணக்கும்
மில்லி நூறு மில்லி
போட்ட மாதிரி கிறுகிறுக்கும் அய்யோ
பெண் :
எனக்கும்தான் ஆசை அதபோல லேசா
மயக்கம் கெறக்கம் உனப் பாத்தா கிளுகிளுக்கும்
ஆண் :
ஹோ…..மீனா…கன்னம் என்ன பூந்தேனா
கண்ணில் உன் கனா
பெண் :
ஹோ ஜீவா கொஞ்சம் கொஞ்ச நீ வா வா
நீ மன்னன் அல்லவா……
ஆண் :
ஆ…..மல்லி கொத்தமல்லி
உன்ன தொட்டா கை மணக்கும்
மில்லி நூறு மில்லி
போட்ட மாதிரி கிறுகிறுக்கும் ஆ…ஆ….ஆஹ்…ஆ….
ஆண் :
பப்பாளி போலிருக்கு ஒடம்பு
பாத்தா படபடன்னு துடிக்குது நரம்பு
தக்காளி போலிருக்கு நிறம்தான்
உன்ன தழுவாம போனாக்க ஜுரம் தான்
பெண் :
கொத்தவாலு சாவடியை சுத்தி உனக்கு
கெட்டுப்போச்சு இப்படித்தான் புத்தி
காய்கறியை அப்புறமா தள்ளு இங்கே
கனியிருக்கு கை நிறைய அள்ளு…
ஆண் :
ஹேய்…..காதலி….
பெண் :
நீ காதலி….
ஆண் :
ஹேய்…..காதலி….
பெண் :
நீ காதலி….
ஆண் :
பூந்தோட்டம் அதில் நீரோட்டம்
வந்து சேர்ந்தா கொண்டாட்டம்…
ஆண் :
மல்லி கொத்தமல்லி
உன்ன தொட்டா கை மணக்கும்
மில்லி நூறு மில்லி
போட்ட மாதிரி கிறுகிறுக்கும் அய்யோ அய்யோ
ஆண் :
………………..
பெண் :
…………………
இருவர் :
……………………
ஆண் :
பொல்லாத பூஞ்சிரிப்பு எதுக்கு
அத சொல்லாம புரியாதோ எனக்கு
கண்ணாடி போலிருக்கும் கன்னம் அது
உண்ணாத தேன் குழைத்த கிண்ணம்
பெண் :
கல்யாணம் மேளமிடும் சத்தம்
அத கேக்காமல் ஏங்குதய்யா சித்தம்
உன்னால தூக்கமில்ல நித்தம் இப்போ
உண்டாச்சு காதலிலே பித்தம்
ஆண் :
ஹேய்…..காதலி….
பெண் :
நீ காதலி….
ஆண் :
ஹேய்…..காதலி….
பெண் :
நீ காதலி….
ஆண் :
மாந்தோப்பு நல்ல பூங்காத்து
ஒண்ணு சேர்ந்து நாளாச்சு….
பெண் :
மல்லி கொத்தமல்லி
ஆண் :
ஆ மில்லி நூறு மில்லி
இருவர் :
மல்லி கொத்தமல்லி
உன்ன தொட்டா கை மணக்கும்
மில்லி நூறு மில்லி
போட்ட மாதிரி கிறுகிறுக்கும்
Malli Kothamalli Unna Thottaa - English Lyrics
:
Vaali
Male :
Malli koththamalli
Unna thottaa kai manakkum
Milli nooru milli
Potta maathiri kirukirukkum
Male :
Haang….malli koththamalli
Unna thottaa kai manakkum
Milli nooru milli
Potta maathiri kirukirukkum aiyyo
Female :
Enakkumthaan aasai adhapola lesaa
Mayakkam kerakkam una paaththaa kilukilukkum
Male :
Ho…meenaa kannam enna poonthenaa
Kannil un kanaa
Female :
Ho jeevaa konjam konja nee vaa vee
Nee mannan allavaa
Male :
Aa…..malli koththamalli
Unna thottaa kai manakkum
Milli nooru milli
Potta maathiri kirukirukkum aa….aa…aah…aa…
Male :
Pappaali polirukku odambu
Paaththaa padapadannu thudikkuthu narambu
Thakkaali polirukku niramthaan
Una thazhuvaama ponaakka joramthaan
Female :
Koththavaalu saavadiyai suththi unakku
Kettu pochchu ippadiththaan puththi
Kaaikariyai appuramaa thallu ingae
Kaniyirukku kai niraiya alli
Male :
Haei….kadhali….
Female :
Nee kadhali
Male :
Haei….kadhali….
Female :
Nee kadhali
Male :
Poonthottam adhil neerottam
Vanthu saernthaa kondaattam
Male :
Malli koththamalli
Unna thottaa kai manakkum
Milli nooru milli
Potta maathiri kirukirukkum aiyyo aiyyo
Male :
………….
Female :
…………….
Both :
……………..
Male :
Pollaatha poonjirippu edhukku
Adha sollaama puriyaatho enakku
Kannadi polirukkum kannam athu
Unnaatha thaen kuzhaiththa kinnam
Female :
Kalyaanam melamidum saththam
Adha ketkkaamal yaenguthaiyyaa siththam
Unnaal thookkamilla niththam ippo
Undaacchhu kadhalilae piththam
Male :
Haei….kadhali
Female :
Nee kadhali
Male :
Haei….kadhali….
Female :
Nee kadhali
Male :
Maanthoppu nalla poongkaththu
Onnu saernthu naalaachchu
Female :
Malli koththamalli
Male :
Milli nooru milli
Both :
Malli koththamalli
Unna thottaa kai manakkum
Milli nooru milli
Potta maathiri kirukirukkum