Yogam Ulla Raani - தமிழ் பாடல் வரிகள்
யோகம் உள்ள ராணி
இனி நாணம் என்ன வா நீ
ஆண் குழு :
யோகம் உள்ள ராணி
இனி நாணம் என்ன வா நீ
ஆண் :
அடி மஞ்ச பூசிக்கோ
பின்பு சேலைய மாத்திக்கோ
ஆண் குழு :
அடி மஞ்ச பூசிக்கோ
பின்பு சேலைய மாத்திக்கோ
ஆண் :
அடி மால மாத்தும்
நேரம் பாத்து
தோளக் கொஞ்சம் தொட்டுக்கோ
ஆண் குழு :
யோகம் உள்ள ராணி
இனி நாணம் என்ன வா நீ
யோகம் உள்ள ராணி
இனி நாணம் என்ன வா நீ
பெண் :
யோகம் உள்ள மாமா
இனி நாணம் கொள்ளலாமா
பெண் குழு :
யோகம் உள்ள மாமா
இனி நாணம் கொள்ளலாமா
பெண் :
அட பவுடர் பூசிக்கோ
பின்பு பேண்ட மாத்திக்கோ
பெண் குழு :
அட பவுடர் பூசிக்கோ
பின்பு பேண்ட மாத்திக்கோ
பெண் :
அட மாலைய மாத்தும்
நேரம் பாத்து
தோளக் கொஞ்சம் தொட்டுக்கோ
பெண் குழு :
யோகம் உள்ள மாமா
இனி நாணம் கொள்ளலாமா
யோகம் உள்ள மாமா
இனி நாணம் கொள்ளலாமா
ஆண் :
கல்யாணப்பொண் மேலே
ஆத்துத் தண்ணி ஊத்து
ஆண் குழு :
கல்யாணப்பொண் மேலே
ஆத்துத் தண்ணி ஊத்து
ஆண் :
யார் இங்க தாய் மாமன்
ஆண் குழு :
ஹாய் ஹாய் நான் தாண்டா
ஆண் :
அட நான்தாண்டா தாய் மாமன்
ஆண் :
அப்ப கூரைப் பொடவ மாத்து
பெண் :
யாருக்கும் உன்னப் போல
மச்சம் இல்ல
முத்தத்த வித்துப்புட்டா
துக்கம் இல்ல
அட இந்திரனே ரதி சுந்தரனே
பெண் :
அட இந்திரனே
பெண் குழு :
ரதி சுந்தரனே
பெண் :
இனி உன்னுடனே
பெண் குழு :
விழி கொஞ்சிடுமே
பெண் :
புடவை நிழலே சுகமே ஹேய்
ஆண் குழு :
யோகம் உள்ள ராணி
இனி நாணம் என்ன வா நீ
யோகம் உள்ள ராணி
இனி நாணம் என்ன வா நீ
பெண் :
வாங்கையா மாப்பிள்ளை
உங்க காட்டில் மழையோ
பெண் குழு :
வாங்கையா மாப்பிள்ளை
உங்க காட்டில் மழையோ
பெண் :
இரவெல்லாம் தூங்காது
இனிமேல் இதுபோல் வருமா
ஆண் :
கன்னிப் பெண் நெஞ்சுக்குள்ளே
ஆவல் உண்டு
கல்யாண மேடை மேலே
சேவல் உண்டு
அடி சுந்தரியே கொடி முந்திரியே
ஆண் :
அடி சுந்தரியே
ஆண் குழு :
கொடி முந்திரியே
ஆண் :
சுகமாகுமடி
ஆண் குழு :
புது மேளமடி
ஆண் :
மாலை சூடும் மயிலே ஹே ஹேய்
பெண் குழு :
யோகம் உள்ள மாமா
இனி நாணம் கொள்ளலாமா
ஆண் குழு :
யோகம் உள்ள ராணி
இனி நாணம் என்ன வா நீ
பெண் குழு :
லாலி லாலிலா
ஆண் குழு :
இனிமேல் ஜாலி ஜாலிதான்
குழு :
லாலி ஜாலி லாலி ஜாலி
லாலி ஜாலி ஜாலிதான்
பெண் குழு :
லாலி லாலி
லாலி லாலி சுப லாலி லாலி
ஆண் குழு :
ஜாலி ஜாலி
இனிமேல் ஜாலி ஜாலி
Yogam Ulla Raani - English Lyrics
Male :
Yogam ulla raani
Ini naanam enna vaa nee
Male Chorus : Yogam ulla raani
Ini naanam enna vaa nee
Male :
Adi manja poosikko
Pinbu saelaiya maathikko
Male Chorus :
Adi manja poosikko
Pinbu saelaiya maathikko
Male :
Adi maala maathum
Neram paathu
Thola konjam thottukko
Male Chorus :
Yogam ulla raani
Ini naanam enna vaa nee
Yogam ulla raani
Ini naanam enna vaa nee
Female :
Yogam ulla maamaa
Ini naanam kollalaamaa
Female Chorus :
Yogam ulla maamaa
Ini naanam kollalaamaa
Female :
Ada powder poosikko
Pinbu panta maathikko
Female Chorus :
Ada powder poosikko
Pinbu panta maathikko
Female :
Ada maalaiya maathum
Neram paathu
Thola konjam thottukko
Female Chorus :
Yogam ulla maamaa
Ini naanam kollalaamaa
Yogam ulla maamaa
Ini naanam kollalaamaa
Male :
Kalyaana pon melae
Aathu thanni oothu
Male Chorus :
Oothu
Kalyaana pon melae
Aathu thanni oothu
Male :
Yaar inga thaai maaman
Male Chorus :
Haai haai naan thaandaa
Ada naan thaandaa thaai maaman
Male :
Appo koora podava maathu
Female :
Yaarukkum unna pola
Macham illa
Muthatha vittupputtaa
Dhukkam illa
Ada indhiranae radhi sundharanae
Ada indhiranae
Female Chorus :
Radhi sundharanae
Female :
Ini unnudanae
Female Chorus :
Vizhi konjidavae
Female :
Pudavai nizhalae sugamae
Male Chorus :
Yogam ulla raani
Ini naanam enna vaa nee
Yogam ulla raani
Ini naanam enna vaa nee
Chorus :
………………………
Female :
Vaangaiyaa maappillae
Unga kaattil mazhaiyo
Female Chorus :
Vaangaiyaa maappillae
Unga kaattil mazhaiyo
Female :
Iravellaam thoongaadhae
Ini mel idhu pol varumaa
Male :
Kanni pen nenjukkullae
Aaval undu
Kalyaana medai melae
Seval undu
Adi sundhariyae kodi mundhiriyae
Adi sundhariyae
Male Chorus :
Kodi mundhiriyae
Male :
Sugamaagumadi
Male Chorus :
Pudhu melamadi
Male :
Maalai soodum mayilae hae hei
Female Chorus :
Yogam ulla maamaa
Ini naanam enna vaa nee
Male Chorus :
Yogam ulla raani
Ini naanam enna vaa nee
Female Chorus :
Laalee laalee laa
Male Chorus :
Inimae jolly jolly thaan
Female Chorus :
Laalee jolly laalee jolly
Laalee jolly laalee thaan
Laalee laalee laalee suba
Laalee laalee laalee
Male Chorus :
Jolly jolly jolly inimae
Jolly jolly jolly