Vaada En Veera - தமிழ் பாடல் வரிகள்
வாடா என் வீரா
காளியண்ணன் பேரா
குழு :
லுலுலுலுலுலு லுலுலுலுலுலு
லுலுலுலுலுலு லுலுலை
குழு :
ஹே ஹே ஹே ஹே
ஆண் :
வாடா என் வீரா
காளியண்ணன் பேரா
குழு :
வாடா என் வீரா
காளியண்ணன் பேரா
ஆண் :
ஜோடி ரொம்ப ஜோரா
அட சேர்ந்திருக்கு பார்ரா
குழு :
ஜோடி ரொம்ப ஜோரா
அட சேர்ந்திருக்கு பார்ரா
ஆண் :
அவளுக்கு இனிமே
நீதான் அத்தான்
யோகவானுக்கு தகரப்பித்தான்
அடிடா யோகம் புடிடா
ஆண் :
வாடா என் வீரா
காளியண்ணன் பேரா
குழு :
வாடா என் வீரா
காளியண்ணன் பேரா
விசில் :
……………………
ஆண் :
அள்ளி வெளுத்துக்கட்டு
உன் நேரம்தான்
ஆஆஆ….. ஆஆஆ… ஏய் ஏ ஏய்
அள்ளி வெளுத்துக்கட்டு
உன் நேரம்தான்
அண்ணிய சேத்துக்கிட்டா
உன் யோகந்தான்
குழு :
அள்ளி வெளுத்துக்கட்டு
உன் நேரந்தான்
ஆஆஆ….. ஆஆஆ… ஏய் ஏ ஏய்
அண்ணிய சேத்துக்கிட்டா
உன் யோகந்தான்
ஆண் :
பட்டப் பகலக் கூட பாக்காதப்பா
பக்கத்துச் சத்தங்கூட கேக்காதப்பா
குழு :
பட்டப் பகலக் கூட பாக்காதப்பா
பக்கத்துச் சத்தங்கூட கேக்காதப்பா
ஆண் :
ஜோடி நல்ல ஜோடி
என் ஜாடிக்கு ஏத்த மூடி உன் ஜோடி
ஆண் :
வாடா என் வீரா
காளியண்ணன் பேரா
குழு :
வாடா என் வீரா
காளியண்ணன் பேரா
ஆண் :
ஜோடி ரொம்ப ஜோரா
அட சேர்ந்திருக்கு பார்ரா
குழு :
ஜோடி ரொம்ப ஜோரா
அட சேர்ந்திருக்கு பார்ரா
ஆண் :
அவளுக்கு இனிமே
நீதான் அத்தான்
யோகவானுக்கு தகரப்பித்தான்
அடிடா யோகம் புடிடா
ஆண் :
வாடா என் வீரா
காளியண்ணன் பேரா
குழு :
வாடா என் வீரா
காளியண்ணன் பேரா
ஆண் :
ஆசை மனசுக்கொரு
தாப்பா இல்லே
ஏய் ஏ ஏய்யேய்…..
ஆசை மனசுக்கொரு
தாப்பா இல்லே
அள்ளி அணைசுக்கிட்டா
தப்பே இல்லே ஆஅ…ஆ….
குழு :
ஆசை மனசுக்கொரு
தாப்பா இல்லே
அள்ளி அணைசுக்கிட்டா
தப்பே இல்லே
ஆண் :
வாலிப காலத்துல
ஏக்கம் வரும்
வார நினைப்புல தான்
தூக்கம் கெடும்
குழு :
வாலிப காலத்துல
ஏக்கம் வரும்
வார நினைப்புல தான்
தூக்கம் கெடும்
ஆண் :
நேரம் நல்ல நேரம்
நித்தமும் சொர்க்கம் வரும்
உன் ஓரம்
ஆண் :
வாடா என் வீரா
காளியண்ணன் பேரா
குழு :
வாடா என் வீரா
காளியண்ணன் பேரா
ஆண் :
ஜோடி ரொம்ப ஜோரா
அட சேர்ந்திருக்கு பார்ரா
குழு :
ஜோடி ரொம்ப ஜோரா
அட சேர்ந்திருக்கு பார்ரா
ஆண் :
அவளுக்கு இனிமே
நீதான் அத்தான்
யோகவானுக்கு தகரப்பித்தான்
அடிடா யோகம் புடிடா
குழு :
வாடா என் வீரா
காளியண்ணன் பேரா
வாடா என் வீரா
காளியண்ணன் பேரா
Vaada En Veera - English Lyrics
Male :
Vaadaa en veera
Kaaliyannan paeraa
Chorus :
Lulululu lulululu lulululu hooi
Lulululu lulululu lulululu hooi
Chorus :
Hae hae hae hae
Male :
Vaadaa en veera
Kaaliyannan paeraa
Chorus :
Vaadaa en veera
Kaaliyannan paeraa
Male :
Jodi romba joraa
Ada sendhirukku paarraa
Chorus :
Jodi romba joraa
Ada sendhirukku paarraa
Male :
Avalukkinimae nee thaan
Aththaan
Yogavaanukku thagara piththaan
Adidaa yogam pudidaa
Vaadaa en veera
Kaaliyannan paeraa
Chorus :
Vaadaa en veera
Kaaliyannan paeraa
Whistling :
………………………….
Male :
Alli veluthu kattu
Un neram thaan
Aaa….aaa….aaa….ye yeeii yee yeei
Alli veluthu kattu
Un neram thaan
Anniya sethukkittaa
Un yogam thaan haa..aa…
Chorus :
Alli veluthu kattu
Un neram thaan
Anniya sethukkittaa
Un yogam thaan
Male :
Pattapagala kooda
Paakkaadhappaa
Pakkathu chatham kooda
Kekkaadhappaa
Chorus :
Pattapagala kooda
Paakkaadhappaa
Pakkathu chatham kooda
Kekkaadhappaa
Male :
Jodi nalla jodi
En jaadikku yetha moodi un jodi
Male :
Vaadaa en veera
Kaaliyannan paeraa
Chorus :
Vaadaa en veera
Kaaliyannan paeraa
Male :
Jodi romba joraa
Ada sendhirukku paarraa
Chorus :
Jodi romba joraa
Ada sendhirukku paarraa
Male :
Avalukkinimae nee thaan
Aththaan
Yogavaanukku thagara piththaan
Adidaa yogam pudidaa
Vaadaa en veera
Kaaliyannan paeraa
Chorus :
Vaadaa en veera
Kaaliyannan paeraa
Male :
Aasa manasukkoru
Thaapaa illae
Yee yeeh yeehhhaaaiii
Aasa manasukkoru thaapaa illae
Alli anaichukkittaa thappae illae
Aaa…aa…
Chorus :
Aasa manasukkoru thaapaa illae
Alli anaichukkittaa thappae illae
Male :
Vaaliba kaalathula
Yekkam varum
Vaara nenappula thaan
Thookkam kedum
Chorus :
Vaaliba kaalathula
Yekkam varum
Vaara nenappula thaan
Thookkam kedum
Male :
Neram nalla neram
Nithamum sorgam varum
Un oram
Male :
Vaadaa en veera
Kaaliyannan paeraa
Chorus :
Vaadaa en veera
Kaaliyannan paeraa
Male :
Jodi romba joraa
Ada sendhirukku paarraa
Chorus :
Jodi romba joraa
Ada sendhirukku paarraa
Male :
Avalukkinimae nee thaan
Aththaan
Yogavaanukku thagara piththaan
Adidaa yogam pudidaa
Chorus :
Vaadaa en veera
Kaaliyannan paeraa
Vaadaa en veera
Kaaliyannan paeraa