Tamil Lyrics

Paavakka Padalmela song lyrics

Movie — Erumbu

Singer(s) — Ajitha, Shakthi Rithvik, Laya, Mehul

Lyricist — Thamizhanandan

Music Director — Arun Raj

Paavakka Padalmela - தமிழ் பாடல் வரிகள்

பாட
கர்கள்

:
ஷக்தி ரித்விக், லயா, அஜித் மற்றும் மெஹுல்

இசை அமைப்பாளர் :
அருண் ராஜ்

பாடல் ஆசிரியர் :
தமிழ் ஆனந்தன்

பெண் :
ஒரு கூட்டுல ரெண்டு குருவியாம்
நடு காட்டுல நரி கூவுதாம்

ஆண் :
அது பாத்து பயப்படுதே வெரசா
இங்க காத்து அடிக்குதே புதுசா

பெண் :
கட்டு கம்பி வாங்கி வந்து கட்டும்
கட்ட போறோம்
கத்தயா கெடச்ச மொத்தமா தீரும்

ஆண் :
கவல இங்க இல்ல
கஷ்டம் ஏதும் இல்ல

இருவர் :
கன்னி வல விரிப்போம்
கரண்டுக்குள்ள

அனைவரும் :
பாவக்க படுமேல
கோவக்க கொடி மேல
மீன் கொத்தி கிள மேல
முயல புடிப்போமா

அனைவரும் :
மல்லாட்ட கல்லாக்கா
மரத்துல பறிச்சோம் முருங்கக்கா
மடியில இருந்து சொல்லக்கா
முயல புடிப்போமா

பெண் :
சின்ன சின்ன முக்கு செடி
தொட்டு பறிச்சோம்
வெத நெல்லு விட்ட வயலுல
துள்ளி குடிச்சோம்

ஆண் :
வாழ தோப்புகுள்ள
வலைய விரிக்கியில

இருவர் :
வசமா கெடைக்க
வேண்டிகிட்டோம்

ஆண் :
வேப்பம் கொட்ட அள்ளிவந்து
கொட்டி கொடுத்தோம்
மூட்ட மல்லட்டா
உரிச்சி கட்டி எடுத்து

பெண் :
எதுவும் தோனவில்ல
எங்க போறதுனு

இருவர் :
தெரியல தெரியல
மாட்டி கிட்டோம்

பெண் :
பரிச்சயா இங்க நடக்குது
கொஞ்சம் பதருது
ரொம்ப பயமா இருக்குது

ஆண் :
கடைசியா இங்க ஒருத்தரம்
வேற வழி இல்ல

இருவர் :
எங்க தொல்ல தீற என்ன பண்ண

அனைவரும் :
பாவக்க படுமேல
கோவக்க கொடி மேல
மீன் கொத்தி கிள மேல
முயல புடிப்போமா

அனைவரும் :
மல்லாட்ட கல்லாக்கா
மரத்துல பறிச்சோம் முருங்கக்கா
மடியில இருந்து சொல்லக்கா
முயல புடிப்போமா மேல

ஆண் :
சொக்க பான உப்பு இங்க
தெறிக்குது தெறிக்குது
சோத்து பான சட்டி ரெண்டு
செதருது செதருது

ஆண் :
கத்திரிக்கா காச்சிருக்க
கொத்து கொத்த சாஞ்சிருக்க
கள்ளி செடி பாலும்
கொடங்கொடமா பொங்கி வழியுது அளப்போமா

அனைவரும் :
பாவக்க படுமேல
கோவக்க கொடி மேல
மீன் கொத்தி கிள மேல
முயல புடிப்போமா

அனைவரும் :
மல்லாட்ட கல்லாக்கா
மரத்துல பறிச்சோம் முருங்கக்கா
மடியில இருந்து சொல்லக்கா
முயல புடிப்போமா

Paavakka Padalmela - English Lyrics

Female :

Oru kootula rendu kuriviyam

Nadu kaatula nari koovudhaam

Male :

Adhu pathu payapadudhae verasa

Inga kaathu adikkudhae pudhusa

Female :

Kattu kambi vangi vandhu kattum

Katta porom

Kaththaya kedacha mothama theerum

Male :

Kavala inga illa

Kastam yedhum illa

Both :

Kanni vala virppom

Karanttu kulla

All :

Paavakka padumela

Kovakka kodi mela

Meen koththi kela mela

Muyala pudipoma

All :

Mallatta kallaka

Marathula parichom murungakka

Madiyela irundha sollakka

Muyala pudipoma

Female :

Chinna chinna mukku chedi

Thottu parichom

Vedha nellu vitta vayalula

Thulli kudhichom

Male :

Vaazha thoppukula

Valaya virikkiyala

Both :

Vasama kedaikka

Vendikittom

Male :

Veppam kotta allivandhu

Kotti koduththom

Mootta mallatta

Urichchi katti eduthom

Female :

Edhuvum thona villa

Enga poradhunu

Both :

Theriyala theriyala

Matti kittom

Female :

Parichaya inga nadakkudhu

Kojam padharudhu

Romba bayama irukkudhu

Male :

Kadasiya indha orutharam

Vera vazhi illa

Both :

Enga tholla theerra enna panna

All :

Paavakka padumela

Kovakka kodi mela

Meen koththi kela mela

Muyala pudipoma

All :

Mallatta kallaka

Marathula parichom murungakka

Madiyela irundha sollakka

Muyala pudipoma

Male :

Sokka paana uppu inga

Therikkudhu therikkudhu

Sothu paana satti rendu

Sedharudhu sedharudhu

Male :

Kathirikka kaachirukka

Kothu kotha saanjirukka

Kalli chedi paalum

Kodangodama pongi

Vazhiyudhu alappomaa

All :

Paavakka padumela

Kovakka kodi mela

Meen koththi kela mela

Muyala pudipoma

All :

Mallatta kallaka

Marathula parichom murungakka

Madiyela irundha sollakka

Muyala pudipomaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Paavakka Padalmela

Which movie does the song Paavakka Padalmela belong to?

The song Paavakka Padalmela is from the movie Erumbu.

Who is the music director of Paavakka Padalmela?

The music for Paavakka Padalmela is composed by Arun Raj.

Who wrote the lyrics for Paavakka Padalmela?

The lyrics for Paavakka Padalmela are penned by Thamizhanandan.

Who sang the Paavakka Padalmela song?

Paavakka Padalmela is sung by Ajitha, Shakthi Rithvik, Laya, Mehul.

Related Songs

Movie — Erumbu

Music Director — Arun Raj

Movie — Erumbu

Music Director — Arun Raj

Movie — Erumbu

Music Director — Arun Raj

Movie — Erumbu

Music Director — Arun Raj

Movie — Byri

Music Director — Arun Raj

Movie — Byri

Music Director — Arun Raj

Movie — Thadam

Music Director — Arun Raj

Movie — Modern Kaadhal

Music Director — Arun Raj

Movie — Thadam

Music Director — Arun Raj

Movie — Thadam

Music Director — Arun Raj