Tamil Lyrics

Cut Adippom song lyrics

Movie — Uyirullavarai Usha

Singer(s) — S. P. Balasubrahmanyam

Lyricist — T. Rajendar

Music Director — T. Rajendar

Cut Adippom - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
……………………

ஆண் :
கட் அடிப்போம் கட் அடிப்போம்
காலேஜுக்கு
காதலிப்போம் காதலிப்போம்
மேரேஜுக்கு
கட் அடிப்போம் கட் அடிப்போம்
காலேஜுக்கு
காதலிப்போம் காதலிப்போம்
மேரேஜுக்கு
அய்யய்யோ ஆத்தா மொறச்சி பாத்தா
அய்யய்யோ ஆத்தா மொறச்சி பாத்தா
தாங்காதடி தாங்கதடி தங்கரதம்
ஐயோ தூங்காதடி தூங்காதடி எங்க மனம்
ஐயோ தாங்காதடி தாங்கதடி தங்கரதம்
அம்மா தூங்காதடி தூங்காதடி எங்க மனம் ஆஹ….ஹா…..

ஆண் :
கட் அடிப்போம் கட் அடிப்போம்
காலேஜுக்கு
காதலிப்போம் காதலிப்போம்
மேரேஜுக்கு ஹே ஹே ஹே
கட் அடிப்போம் கட் அடிப்போம்
காலேஜுக்கு
காதலிப்போம் காதலிப்போம்
மேரேஜுக்கு….ஏ…..

ஆண் :
…………………………….

ஆண் :
ஜீனத் அம்மனை நெனச்சி
சேலை குறைஞ்சி போச்சு
சிலுக்கு போல சிரிச்சு
மனசு உருகி போச்சு
அட ஜீனத் அம்மனை நெனச்சி
சேலை குறைஞ்சி போச்சு
சிலுக்கு போல சிரிச்சு
மனசு உருகி போச்சு

ஆண் :
திங்கக் கிழமை கருப்பு
செவ்வாக் கிழமை சிவப்பு
அட திங்கக் கிழமை கருப்பு
செவ்வாக் கிழமை சிவப்பு
புதன் கிழமை மஞ்சள்
வியாழக்கிழமை வெள்ளை
நீங்க போட்டு வரும் தாவணியை சொல்வோமே
உங்க வீடு வரை பத்தரமா சேர்ப்போமே ஏ ஏ……

ஆண் :
கட் அடிப்போம் கட் அடிப்போம்
காலேஜுக்கு
காதலிப்போம் காதலிப்போம்
மேரேஜுக்கு ஹே ஹே ஹே
கட் அடிப்போம் கட் அடிப்போம்
காலேஜுக்கு
காதலிப்போம் காதலிப்போம்
மேரேஜுக்கு….குறு குறு ஓஒ

ஆண் :
………………………….

ஆண் :
அவளை நெனைச்சி உரலை
இடிச்ச கதையைப் போல்
அவ யாரை பார்த்தோ சிரிக்க
அவன் தன்னைத்தான்னு நெனைக்க
அவளை நெனைச்சி உரலை
இடிச்ச கதையைப் போல்
அவ யாரை பார்த்தோ சிரிக்க
அவன் தன்னைத்தான்னு நெனைக்க

ஆண் :
பௌடர் அள்ளி பூசி
பரட்டை தலையை சீவி
பௌடர் அள்ளி பூசி
பரட்டை தலையை சீவி
கால் வலிக்க அலைஞ்சி
காதலிச்சான் வருந்தி
நீங்க மையை மட்டும் எழுதலாம்மா கண்ணுல
சேர்த்து பொய்யையுந்தான் எழுதுறீங்க விழியிலே
ஹே ஹே ஹே

ஆண் :
கட் அடிப்போம் கட் அடிப்போம்
காலேஜுக்கு
காதலிப்போம் காதலிப்போம்
மேரேஜுக்கு ஹே ஹே ஹே
கட் அடிப்போம் கட் அடிப்போம்
காலேஜுக்கு….ஏ….ஏ….
காதலிப்போம் காதலிப்போம்
மேரேஜுக்கு……..

ஆண் :
அய்யய்யோ ஆத்தா மொறச்சி பாத்தா
அய்யய்யோ ஆத்தா மொறச்சி பாத்தா
தாங்காதடி தாங்கதடி தங்கரதம்
ஐயோ தூங்காதடி தூங்காதடி எங்க மனம்
ஐயோ தாங்காதடி தாங்கதடி தங்கரதம்
ஆஹா தூங்காதடி தூங்காதடி எங்க மனம் ம் ம்ம் …..ஹ….

Cut Adippom - English Lyrics

Male :

…………………………….

Male :

Cut adippom cut adippom

College-kku

Kaadhalippom kaadhalippom

Marriage-kku

Cut dippom cut adippom

College-kku

Kaadhalippom kaadhalippom

Marriage-kku

Aiyyaiyyo aatha morachi paatha

Aiyyaiyyo aatha morachi paatha

Thaangaadhadi thaangaadhadi thanga radham

Aiyo thoongaadhadi thoongaadhadi enga manam

Aiyo thaangaadhadi thaangaadhadi thanga radham

Amma thoongaadhadi thoongaadhadi enga manam ha…ha…

Male :

Cut adippom cut adippom

College-kku

Kaadhalippom kaadhalippom

Marriage-kku hae hae hae

Cut dippom cut adippom

College-kku

Kaadhalippom kaadhalippom

Marriage-kku..ae…

Male :

…………………………………….

Male :

Zenath amana nenachu

Saelai kuranju pochu

Silk-u pola sirichu

Manasu urugi pochu

Ada zenath amana nenachu

Saelai kuranju pochu

Silk-u pola sirichu

Manasu urugi pochu

Male :

Thingatkizhamai karuppu

Sevvaikizhamai sivappu

Ada thingatkizhamai karuppu

Sevvaikizhamai sivappu

Budhankizhamai manjal

Vyaazhakkizhamai vellai

Neenga pottu varum thaavaniyai solvomae

Unga veedu varai baththiramaa saerppomae yae yae

Male :

Cut adippom cut adippom

College-kku

Kaadhalippom kaadhalippom

Marriage-kku

Cut dippom cut adippom

College-kku..ae..ae…

Kaadhalippom kaadhalippom

Marriage-kku…kuru kuru ooo

Male :

…………………..

Male :

Avala ninachu urala

Idicha kadhaiya pola

Ava yaarai paatho sirikka

Avan thannaithaannu ninaikka

Avala ninachu urala

Idicha kadhaiya pola

Ava yaarai paatho sirikka

Avan thannaithaannu ninaikka

Male :

Powder alli poosi

Parattai thalaiya seevi

Powder alli poosi

Parattai thalaiya seevi

Kaal valikka alanji

Kaadhalichaan varundhi

Neenga maiya maatum ezhudhalamma kannula

Saerthu poiyayundhaan ezhudhareenga vizhiyila

Hae hae hae

Male :

Cut adippom cut adippom

College-kku

Kaadhalippom kaadhalippom

Marriage-kku

Cut dippom cut adippom

College-kku..ae..ae…

Kaadhalippom kaadhalippom

Marriage-kku…

Male :

Aiyyaiyyo aatha morachi paatha

Aiyyaiyyo aatha morachi paatha

Thaangaadhadi thaangaadhadi thanga radham

Aiyo thoongaadhadi thoongaadhadi enga manam

Aiyo thaangaadhadi thaangaadhadi thanga radham

Amma thoongaadhadi thoongaadhadi enga manam hm mm…ha…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Cut Adippom

Which movie does the song Cut Adippom belong to?

The song Cut Adippom is from the movie Uyirullavarai Usha.

Who is the music director of Cut Adippom?

The music for Cut Adippom is composed by T. Rajendar.

Who wrote the lyrics for Cut Adippom?

The lyrics for Cut Adippom are penned by T. Rajendar.

Who sang the Cut Adippom song?

Cut Adippom is sung by S. P. Balasubrahmanyam.

Related Songs