Tamil Lyrics

Aan Kaviyai Vella song lyrics

Movie — Vanambadi

Singer(s) — P. Susheela, T. M. Soundararajan

Lyricist — Kannadasan

Music Director — K. V. Mahadevan

Aan Kaviyai Vella - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
கல் தோன்றி மண் தோன்றும்
முன் தோன்று தமிழே
கவி மழையில் ஆடி வரும்
கன்னி இளமையிலே
சொல்லோடு பொருள் ஏந்தி
விளையாட வந்தேன்
துணை வேண்டும் தாயே
நின் திருவடிகள் வாழ்க

பெண் :
பொதிகை மலை உச்சியிலே
புறப்பட்ட தமிழே
பூங்கவிதை வான் ஏறி
தவழ்ந்து வரும் நிலவே
மதி அறியா திருமகளும்
கவி பாட வந்தேன்
மன்றத்தில் துணை நின்று
வாழ்த்துவாய் தாயே

ஆண் :
ஆங் நடக்கட்டும்

ஆண் :
{ஆண் கவியை வெல்ல வந்த
பெண் கவியே வருக
நீ அறிந்தவற்றை
மறைந்து நின்று
சபையினிலே தருக} (2)

பெண் :
{பெண் கவியை வெல்ல வந்த
பெருமகனே வருக
உங்கள் பெட்டகத்தை
திறந்து வைத்து
பொருளை அள்ளி தருக} (2)

ஆண் :
{இலை இல்லாமல் பூத்த மலர்
என்ன மலரம்மா} (2)

பெண் :
{அது இளமை பொங்க
வீற்றிருக்கும் கன்னி மலர் ஐயா} (2)

ஆண் :
{வலை இல்லாமல் மீனை பிடிக்கும்
தேசம் என்ன தேசம்} (2)

பெண் :
{அது வாலிபரின் கண்ணில் உள்ள
காதல் என்னும் தேசம்} (2)

ஆண் :
ஆண் கவியை வெல்ல வந்த
பெண் கவியே வருக

பெண் :
உங்கள் பெட்டகத்தை
திறந்து வைத்து
பொருளை அள்ளி தருக

ஆண் :
காதல் வந்தால்
மேனியிலே என்ன உண்டாகும்

பெண் :
அது கன்னியரை கண்டவுடன்
கால்கள் தள்ளாடும்

ஆண் :
காதலித்தாள் மறைந்துவிட்டாள்
வாழ்வு என்னாகும்

பெண் :
அன்பு காட்டுகின்ற வேறிடத்தில்
காதல் உண்டாகும்

ஆண் :
ஒரு முறைதான்
காதல் வரும் தமிழர் பண்பாடு

பெண் :
அந்த ஒன்று எது
என்பதுதான் கேள்வி இப்போது

ஆண் :
வருவதெல்லாம் காதலித்தால்
வாழ்வது எவ்வாறு

பெண் :
தன் வாழ்க்கையையே
காதலித்தால் புரியும் அப்போது

ஆண் :
ஆண் கவியை வெல்ல வந்த
பெண் கவியே வருக

பெண் :
உங்கள் பெட்டகத்தை
திறந்து வைத்து
பொருளை அள்ளி தருக

ஆண் :
உன்னுடைய கேள்விக்கெல்லாம்
அவங்க பதில் சொல்லிட்டாங்க
இனிமே அவங்க கேள்வி கேக்கலாமில்ல

ஆண் :
ம்ம் கேக்க சொல்லுங்க

பெண் :
தாதி தூது
தீது தத்தும்
தத்தை சொல்லாது
தூதி தூது ஒத்தித்தது
தூது செல்லாது

ஆண் :
என்னாது

பெண் :
தேது தித்து தொத்து
தீது தெய்வம் வராது

ஆண் :
ஓஹோ ஹோ

பெண் :
இன்று துத்தி தத்தும்
தத்தை வாழ தித்திததோது

ஆண் :
{என்னப்பா இது
கேள்வியா இது என்ன உளறாங்க

ஆண் :
ஹ்கும்ம் அவங்க ஒன்னும் உளறல
நீதான் திணர்ற

ஆண் :
நான் திணர்றதாவது

ஆண் :
பின்ன என்ன வேணுமனா
நீ தோல்விய ஒப்புக்க
அவங்களே அர்த்தம் சொல்றாங்க

ஆண் :
முதல்ல அர்த்தத்தை
சொல்ல சொல்லுங்க அப்புறம் பேசலாம்

ஆண் :
சரி சொல்லுங்க} (டயலாக்)

பெண் :
{அடிமை தூது
பயன்படாது கிளிகள் பேசாது
அன்பு தோழி தூது சென்றால்
விரைவில் செல்லாது} (2)

பெண் :
{தெய்வத்தையே தொழுது
நின்றால் பயன் இருக்காது} (2)
{இளம் தேமல் கொண்ட கன்னி வாழ
இனியது கூறு} (2)

பெண் :
பெண் கவியை வெல்ல வந்த
பெருமகனே வருக
உங்கள் பெட்டகத்தை
திறந்து வைத்து
பொருளை அள்ளி தருக

Aan Kaviyai Vella - English Lyrics

Male :

Kall thondri mann thondrum

Munn thondru thamizhae

Kavi mazhaiyil aadi varum

Kanni ilamayilae

Sollodu porul yendhi

Vilayaada vandhen

Thunai vendum thaayae

Ninn thiruvadigal vaazhga

Female :

Podhigai malai uchiyilae

Purapatta thamizhae

Poongkavidhai vaan yeri

Thavazhndhu varum nilavae

Madhi ariyaa sirumagalum

Kavi paada vandhen

Mandrathil thunai nindru

Vaazhthuvaai thaayae

Male :

Aang nadakattum

Male :

{Aan kaviyai vella vandha

Penn kaviyae varuga

Nee arindhavatrai

Maraindhu nindru

Sabaiyinilae tharuga} (2)

Female :

{Penn kaviyai vella vandha

Perumaganae varuga

Ungal pettagathai

Thirandhu vaithu

Porulai alli tharuga} (2)

Male :

{Ilai illaamal pootha malar

Enna malarammaa} (2)

Female :

{Adhu ilamai ponga

Veetrirukkum kanni malar aiyaa} (2)

Male :

{Valai illaamal meenai pidikum

Dhesam enna dhesam} (2)

Female :

{Adhu vaalibarin kannil ulla

Kaadhal ennum dhesam} (2)

Male :

Aan kaviyai vella vandha

Penn kaviyae varuga

Female :

Ungal pettagathai

Thirandhu vaithu

Porulai alli tharuga

Male :

Kaadhal vandhaal

Meniyilae enna undaagum

Female :

Adhu kanniyarai kandavudan

Kaalgal thallaadum

Male :

Kaadhalithaal maraindhuvittaal

Vaazhvu ennaagum

Female :

Anbu kaatugindra veridathil

Kaadhal undaagum

Male :

Oru muraidhaan

Kaadhal varum thamizhar panpaadu

Female : Andha ondru edhu

Enbadhudhaan kelvi ippodhu

Male :

Varuvadhellaam kaadhalithaal

Vaazhvadhu evaaru

Female :

Thann vaazhkaiyaiyae

Kaadhalithaal puriyum appodhu

Male :

Aan kaviyai vella vandha

Penn kaviyae varuga

Female :

Ungal pettagathai

Thirandhu vaithu

Porulai alli tharuga

Male :

Unnudaiya kelvikellaam

Avanga badhil sollittaanga

Inimae avanga kelvi kekalaamilla

Male :

Mm kekka sollunga

Female :

Thaadhi thudhu

Theedhu thathum

Thathai sollaadhu

Thoodhu thudhu othithadhu

Thudhu sellaadhu

Male :

Ennadhu

Female :

Thedhu thithu thothu

Theedhu dheivam varaadhu

Male :

Ohoo hooo

Female :

Indru thuthi thathum

Thathai vaazha thithithathodhu

Male :

{Ennappaa idhu

Kelviyaa idhu enna ularraanga

Male :

Hmm avanga onnum ularala

Needhaan thinarraa

Male

:

Naan thinarra dhaavadhu

Male :

Pinna enna venumnaa

Nee tholviya oppuka

Avangalae artham solraanga

Male :

Mudhalla arthathai

Solla sollunga appuram pesalaam

Male :

Sari sollunga} (Dialogue)

Female :

{Adimai thudhu

Payanpadaadhu kiligal pesaadhu

Anbu thozhi thudhu sendraal

Viraivil sellaadhu} (2)

Female :

{Deivathaiyae thozhudhu

Nindraal payanirukaadhu} (2)

{Ilam themal konda kanni vaazha

Iniyadhu kooru} (2)

Female :

Penn kaviyai vella vandha

Perumaganae varuga

Ungal pettagathai

Thirandhu vaithu

Porulai alli tharuga

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Aan Kaviyai Vella

Which movie does the song Aan Kaviyai Vella belong to?

The song Aan Kaviyai Vella is from the movie Vanambadi.

Who is the music director of Aan Kaviyai Vella?

The music for Aan Kaviyai Vella is composed by K. V. Mahadevan.

Who wrote the lyrics for Aan Kaviyai Vella?

The lyrics for Aan Kaviyai Vella are penned by Kannadasan.

Who sang the Aan Kaviyai Vella song?

Aan Kaviyai Vella is sung by P. Susheela, T. M. Soundararajan.

Related Songs