Nil Gavani Purappadu - தமிழ் பாடல் வரிகள்
நில் கவனி புறப்படு…(2)
ஆண் :
ஆயிரம் வால்ட் மின்சாரம்
அடங்கி இருக்குது உடம்புக்குள்ளே
ஆயிரம் வால்ட் மின்சாரம்
அடங்கி இருக்குது உடம்புக்குள்ளே
ஆண் :
கையை தொட்டா ஷாக் அடிக்கும்
கவனிச்சு போ கொஞ்சம் கவனிச்சு போ
கையை தொட்டா ஷாக் அடிக்கும்
கவனிச்சு போ கொஞ்சம் கவனிச்சு போ
குழு :
{கவனிச்சு போ
கொஞ்சம் கவனிச்சு போ} (2)
ஆண் மற்றும் பெண் :
நில் கவனி புறப்படு…(2)
பெண் :
வேண்டாம் வேண்டாம் என்பவரே
விழுந்து விழுந்து பார்ப்பவரே
வேண்டாம் வேண்டாம் என்பவரே
விழுந்து விழுந்து பார்ப்பவரே
பெண் :
அடங்கி கிடக்க முடியலையா
ஐயா ஒடம்பு சரி இல்லையா
ஒஹ் அடங்கி கிடக்க முடியலையா
ஐயா ஒடம்பு சரி இல்லையா
பெண் :
மேளம் வாசிக்க நாளிருக்கு
வீட்டுல பேசிக்க இடமிருக்கு
மேளம் வாசிக்க நாளிருக்கு
வீட்டுல பேசிக்க இடமிருக்கு
ஆண் :
ராஜா ராணி ரகசியமா
இங்கே நடத்துற நாடகம் அவசியமா
ராஜா ராணி ரகசியமா
இங்கே நடத்துற நாடகம் அவசியமா
குழு :
{கவனிச்சு போ
கொஞ்சம் கவனிச்சு போ} (2)
ஆண் மற்றும் பெண் :
நில் கவனி புறப்படு…(2)
பெண் :
{ஐயா உடம்பு
கொதிக்குதடி
கன்னம் ஆப்பிள் பழம் போல்
சிவக்குதடி} (2)
பெண் :
ஆக்க பொறுத்தாள் கன்னியடி
அது ஆற பொறுக்கவும் இல்லையடி
ஆக்க பொறுத்தாள் கன்னியடி
அது ஆற பொறுக்கவும் இல்லையடி
பெண் :
அடியே கண்ணு பார்த்துக்கடி
அவ அனுபவப்பட்டவ கேட்டுக்கடி
அடியே கண்ணு பார்த்துக்கடி
அவ அனுபவப்பட்டவ கேட்டுக்கடி
பெண் :
படிப்படியாக தெரிஞ்சுக்கடி
அது பழக்கத்திலே வரும் புரிஞ்சுக்கடி
படிப்படியாக தெரிஞ்சுக்கடி
அது பழக்கத்திலே வரும் புரிஞ்சுக்கடி
குழு :
{கவனிச்சு போ
கொஞ்சம் கவனிச்சு போ} (2)
ஆண் மற்றும் பெண் :
நில் கவனி புறப்படு…(2)
Nil Gavani Purappadu - English Lyrics
Male :
Nil gavani purappadu..(2)
Male :
Aayiram voltu minsaaram
Adangi irukkudhu udambukullae
Aayiram voltu minsaaram
Adangi irukkudhu udambukullae
Male :
Kaiyai thotta shock adikkum
Kavanichu poo konjam kavanichu poo
Kaiyai thotta shock adikkum
Kavanichu poo konjam kavanichu poo
Chorus :
{Kavanichu poo
Konjam kavanichu poo} (2)
Male & Female :
Nil gavani purappadu..(2)
Female :
Vendaam vendaam enbavarae
Vilundhu vilundhu paarpavarae
Vendaam vendaam enbavarae
Vilundhu vilundhu paarpavarae
Female :
Adangi kidakka mudiyalaiyaa
Aiya odambu seri illaiyaa
Ohh adangi kidakka mudiyalaiyaa
Aiya odambu seri illaiyaa
Female :
Melam vaasikka naalirukku
Veetula pesikka idamirukku
Melam vaasikka naalirukku
Veetula pesikka idamirukku
Male :
Rajaa raani ragasiyama
Ingae nadathura naadagam avasiyama
Rajaa raani ragasiyama
Ingae nadathura naadagam avasiyama
Chorus :
{Kavanichu poo
Konjam kavanichu poo} (2)
Male & Female :
Nil gavani purappadu..(2)
Female :
{Aiyaa udambu
Kothikkuthadi
Kannam apple pazham pol
Sivakkuthadi} (2)
Female :
Aakka poruthaal kanniyadi
Adhu aara porukkavum illaiyadi
Aakka poruthaal kanniyadi
Adhu aara porukkavum illaiyadi
Female :
Adiyae kannu paarthukkadi
Ava anubavapattava kettukadi
Adiyae kannu paarthukkadi
Ava anubavapattava kettukadi
Female :
Padipadiyaaga therinjukkadi
Adhu pazhakathilae varum purinjikkadi
Padipadiyaaga therinjukkadi
Adhu pazhakathilae varum purinjikkadi
Chorus :
{Kavanichu poo
Konjam kavanichu poo} (2)
Male & Female :
Nil gavani purappadu..(2)