Vel Vannam - தமிழ் பாடல் வரிகள்
பி. சுஷீலா
பாடலாசிரியர் :
கண்ணதாசன்
பெண் :
வேல் வண்ணம் செந்தூர் கண்டேன் முருகா
உன் வேல் வண்ணம் செந்தூர் கண்டேன்
விழி வண்ணம் குன்றம் கண்டேன்
பால் வண்ணம் பழனி கண்டேன்
பதி வண்ணம் வயலூர் கண்டேன்
பெண் :
சேல் வண்ண விழியாள் வள்ளி
சேர் வண்ண மலைகள் கண்டேன்
கால் வண்ணம் காதில் கேட்டேன்
கை வண்ணம் கண்ணில் கண்டேன் முருகா
உன் கை வண்ணம் கண்ணில் கண்டேன்….
Vel Vannam - English Lyrics
Female :
Vel vannam sendhoor kandaen muruga
Un vel vannam sendhoor kandaen
Vizhi vannam kundram kandaen
Paal vannam pazhani kandaen
Padhi vannam vayaloor kandaen
Female :
Sael vannam vizhiyaal valli
Saer vanna malaigal kandaen
Kaal vannam kadhil kettaen
Kai vannam kannil kandaen muruga
Un kai vannam kannil kandaen