Mayiladum Paraiyil - தமிழ் பாடல் வரிகள்
பி. சுஷீலா
பாடலாசிரியர் :
கண்ணதாசன்
பெண் :
மயிலாடும் பாறையில் உன் மயில் நடக்க
வளர் சேவல் மண்ணுலகில் வழி நடக்க
கயலாடும் புனலோடு நதி நடக்க
கந்தா நீ படித்ததுதான் கால் நடக்க
பெண் :
பேருயிர்கள் எல்லாமும் நடக்கவிட்டு
பிஞ்சு மகன் அசையாது சாய்ந்திருக்க
தேடுகிறேன் அங்கங்கள் எழுந்து நிற்க
திருமுருகா அசையாதோ உனது உள்ளம்
பெண் :
அசையாதோ உனது உள்ளம்
அசையாதோ பிள்ளை அங்கம் முருகா……
Mayiladum Paraiyil - English Lyrics
Female :
Mayilaadum paaraiyil un mayil nadakka
Valar seval mannulagil vazhi nadakka
Kayalaadum punalodu nadhi nadakka
Kandha nee padiththathuthaan kaal nadakka
Female :
Peruyirgal ellaamum nadakkavittu
Pinju magan asaiyaathu saainthirukka
Thedugiraen angangal ezhunthu nirkka
Thirumuruga asaiyaatho unathu ullam
Female :
Asaiyaatho unathu ullam
Asaiyaatho pillai angam muruga