Velli Kolusu Mani - தமிழ் பாடல் வரிகள்
{ வெள்ளி கொலுசு
மணி வேலான கண்ணு
மணி } (2)
{ சொல்லி இழுத்ததென்ன
தூங்காம செஞ்சதென்ன } (2)
ஆண் :
பாடாத ராகம்
சொல்லி பாட்டு
படிச்சதென்ன கூடாம
கூட வச்சு சேத்ததென்ன
பெண் :
வெள்ளி கொலுசு
மணி வேலான கண்ணு
மணி சொல்லி இழுத்ததென்ன
தூங்காம செஞ்சதென்ன
பெண் :
துள்ளி குதிக்கும்
பொன்னி நதிதான் மெல்ல
மெல்ல வந்து அணைக்கும்
மஞ்ச குளிக்கும் வஞ்சி மனச
கொஞ்சி கொஞ்சி அரவணைக்கும்
ஆண் :
பொன்னி நதிப்போல
நானும் உன்ன பொத்தி பொத்தி
எடுக்கட்டுமா கண்ணுவழி
பேசும் சின்னப்பொண்ண
கட்டிக் கட்டிக் கொடுக்கட்டுமா
பெண் :
காத்து காத்து
நானும் பூத்துப் பூத்துப்
போனேன் சோ்ந்து
பாடும்போது தேரில்
ஏறலானேன்
ஆண் :
உன் பேரச்சொல்லி
பாடி வச்ச ஊறுதம்மா
தேனே
பெண் :
வெள்ளி கொலுசு
மணி வேலான கண்ணு
மணி
ஆண் :
சொல்லி இழுத்ததென்ன
தூங்காம செஞ்சதென்ன
பெண் :
பாடாத ராகம்
சொல்லி பாட்டு
படிச்சதென்ன
ஆண் :
கூடாம கூட
வச்சு சேத்ததென்ன
ஆண் :
கண்ணத்தொறந்தேன்
நெஞ்சில் விழுந்த உள்ளுக்குள்ள
இன்ப சொகந்தான் எண்ணம்
முழுதும் பொங்கி வழியும்
வாங்கினது நல்ல வரம்தான்
பெண் :
கண்ணத்தொறக்காம
மூடிகிட்டேன் நெஞ்சில் வச்சு
அடச்சுபுட்டேன் பூட்டு ஒண்ணப்
போட்டு பூட்டிபுட்டேன் சாவியத்தான்
தொலச்சுபுட்டேன்
ஆண் :
உள்ள போயி
நீதான் பாடுகின்ற பாட்டு
மெழுகப்போல நானும்
உருகிப்போனேன் கேட்டு
பெண் :
காலமெல்லாம்
கேட்டிடத்தான்
காத்திருக்கேன் பாத்து
ஆண் :
{ வெள்ளி கொலுசு
மணி வேலான கண்ணு
மணி } (2)
பெண் :
சொல்லி இழுத்ததென்ன
தூங்காம செஞ்சதென்ன
பெண் :
பாடாத ராகம்
சொல்லி பாட்டு
படிச்சதென்ன கூடாம
கூட வச்சு சேத்ததென்ன
ஆண் :
வெள்ளி கொலுசு
மணி வேலான கண்ணு
மணி சொல்லி இழுத்ததென்ன
தூங்காம செஞ்சதென்ன
Velli Kolusu Mani - English Lyrics
Male :
{ Velli kolusu mani
Velaana kannu mani } (2)
{ Solli izhuthadhenna
Thoongaama senjadhenna } (2)
Male :
Paadaatha raagam solli
Paatu padichadhenna
Koodaama kooda vechu
Sethadhenna
Female :
Velli kolusu mani
Velaana kannu mani
Solli izhuthadhenna
Thoongaama senjadhenna
Female :
Thulli kudhikum
Ponni nadhi thaan
Mella mella vandhu anaikum
Manja kulikum vanji manasa
Konji konji aravanaikum
Male :
Ponni nadhi polae
Naanum unna pothi pothi
Edukatumaa kannu vazhi
Pesum chinna ponna
Katti katti kodukatumaa
Female :
Kaathu kaathu naanum
Poothu poothu ponen
Serndhu paadum podhu
Theril yeralaanen
Male :
Un perai solli paadi vecha
Oorudhamma thaenae
Female :
Velli kolusu mani
Velaana kannu mani
Male :
Solli izhuthadhenna
Thoongaama senjadhenna
Female :
Paadaatha raagam solli
Paatu padichadhenna
Male :
Koodaama kooda
Vechu sethadhenna
Male :
Kanna thorandhen nenjil vizhundha
Ullukulla inba sugam thaan
Ennam muzhudhum pongi vazhiyum
Vaanginadhu nalla varam thaan
Female :
Kanna thorakaama moodi kiten
Nenjil vachu adaichu puten
Pootu onna potu pooti puten
Saaviya thaan tholaichu puten
Male :
Ulla poyi nee thaan
Paadugindra paatu
Mezhugu polae naanum
Urugi ponen ketu
Female :
Kaalamellaam kettida thaan
Kaathuruken paathu
Male :
{ Velli kolusu mani
Velaana kannu mani } (2)
Female :
Solli izhuthadhenna
Thoongaama senjadhenna
Female :
Paadaatha raagam solli
Paatu padichadhenna
Koodaama kooda vechu
Sethadhenna
Male :
Velli kolusu mani
Velaana kannu mani
Solli izhuthadhenna
Thoongaama senjadhenna