Kalam Vanthadhum - தமிழ் பாடல் வரிகள்
காலம் வந்ததும் நான் வருவேன்
எனக் கருணை காட்டும் வேலைய்யா
கருணை காட்டும் வேலைய்யா
கண்ணீர் வடிக்கும் எங்களைக் காக்க
நீ இல்லாமல் யாரைய்யா………
கண்ணீர் வடிக்கும் எங்களைக் காக்க
நீ இல்லாமல் யாரைய்யா………
நீ இல்லாமல் யாரைய்யா………
ஆண் :
காலம் வந்ததும் நான் வருவேன்
எனக் கருணை காட்டும் வேலைய்யா
கருணை காட்டும் வேலைய்யா
ஆண் :
நிந்தனை செய்தார் கந்தனை என்றா
தண்டனை தந்தாய் முருகய்யா
நிந்தனை செய்தார் கந்தனை என்றா
தண்டனை தந்தாய் முருகய்யா
வந்தனை செய்தே வாழ்ந்திருந்தாளே
அந்த என் மகளுக்கு உருகய்யா
வந்தனை செய்தே வாழ்ந்திருந்தாளே
அந்த என் மகளுக்கு உருகய்யா
ஆண் :
அறிவோம் உன்னை சோதனை செய்தே
அடைக்கலம் தருவாய் முருகையா
அறிவோம் உன்னை சோதனை செய்தே
அடைக்கலம் தருவாய் முருகையா
அடைக்கலம் தருவாய் முருகையா
ஆண் :
காலம் வந்ததும் நான் வருவேன்
எனக் கருணை காட்டும் வேலைய்யா
கருணை காட்டும் வேலைய்யா
ஆண் :
ஆயிரம் சோதனை போதும் போதும்
ஒப்புக் கொண்டோம் தவறய்யா….
ஆயிரம் சோதனை போதும் போதும்
ஒப்புக் கொண்டோம் தவறய்யா….
ஆண் :
மயிலைக் காக்க மயில் மீதேறி
வருவாய் எங்கள் கந்தைய்யா
வேல் விழி மானை உயிர்பெறச் செய்ய
வேலுடன் வருவாய் வேலய்யா…..
வேலய்யா…..ஆ…ஆ…..ஆ…..ஆ…..
வேல் விழி மானை உயிர்பெறச் செய்ய
வேலுடன் வருவாய் வேலய்யா…..
வேலுடன் வருவாய் வேலய்யா…..
ஆண் :
காலம் வந்ததும் நான் வருவேன்
எனக் கருணை காட்டும் வேலைய்யா
கருணை காட்டும் வேலைய்யா
ஆண் :
சரவணபவனே கார்த்திகை பாலா
தணிகாசலனே எங்கள் ஷண்முகா
வயலூர் ஆளும் வடிவேலா
குறைகள் தீர்ப்பாய் குருநாதா……
Kalam Vanthadhum - English Lyrics
Male :
Kaalam vanthathum naan varuvaen
Ena karunai kaattum velaiyaa
Karunai kaattum velaiyaa
Kanneer vadikkum engalai kaakka
Nee illaamal yaaraiyaa
Kanneer vadikkum engalai kaakka
Nee illaamal yaaraiyaa
Nee illaamal yaaraiyaa
Male :
Kaalam vanthathum naan varuvaen
Ena karunai kaattum velaiyaa
Karunai kaattum velaiyaa
Male :
Ninthanai seithaar kandhanai endraa
Thandanai thanthaai murugaiyaa
Ninthanai seithaar kandhanai endraa
Thandanai thanthaai murugaiyaa
Vanthanai seithae vaazhnthirunthaalae
Antha en magalukku urugaiyaa
Vanthanai seithae vaazhnthirunthaalae
Antha en magalukku urugaiyaa
Male :
Arivom unnai sodhanai seithae
Adaikkalam tharuvaai murugaiyaa
Arivom unnai sodhanai seithae
Adaikkalam tharuvaai murugaiyaa
Adaikkalam tharuvaai murugaiyaa
Male :
Kaalam vanthathum naan varuvaen
Ena karunai kaattum velaiyaa
Karunai kaattum velaiyaa
Male :
Aayiram sodhanai pothum pothum
Oppukkondom thavaraiyaa
Aayiram sodhanai pothum pothum
Oppukkondom thavaraiyaa
Male :
Mayilai kakka mayil meedhaeri
Varuvaai engal kanthaiyaa
Vel vizhi maanai uyir pera seiyya
Veludan varuvaai velaiyaa
Velaiyaa…aa…..aa….aa….aa…
Vel vizhi maanai uyir pera seiyya
Veludan varuvaai velaiyaa
Veludan varuvaai velaiyaa….
Male :
Kaalam vanthathum naan varuvaen
Ena karunai kaattum velaiyaa
Karunai kaattum velaiyaa
Male :
Saravanapavanae karthigai bala
Thanikaasalanae engal shanmugaa
Vayaloor aalum vadivelaa
Kuraigal theerppaai kurunaathaa