Aanakatti Aalavandha - தமிழ் பாடல் வரிகள்
ஆனகட்டி ஆளவந்த
ஆனகட்டி ஆளவந்த
நிகழ்கால வரலாறு நீயடி
ஆண் :
ஆணிமுத்தே ஒளி வீசும்
எதிர்காலம் பாரடி
மாட விளக்கே எப்போதும்
அருகே நீ இருந்தாலே நிம்மதி
மாண்டால் கூட உனக்காக
உயிர் போக சம்மதி
ஆண் :
நேற்று அந்த வானில் பார்த்த
மேக கூட்டம் நீயே
நாளை இந்த பூமி பூக்கும்
பூவும் கூட நீயே
ஆண் :
கனவே உனை நான்
கண்களிலே சுமப்பேன்
உயிரே உனை நான்
கடைசி வரை காப்பேன்
ஆண் :
ஆனகட்டி ஆளவந்த
நிகழ்கால வரலாறு நீயடி
ஆண் :
ஆணிமுத்தே ஒளி வீசும்
எதிர்காலம் பாரடி
Aanakatti Aalavandha - English Lyrics
Male :
Aanakatti aalavandha
Aanakatti aalavandha
Nigazhgaala varalaru neeyadi
Male :
Aanimuthae ozhi veesum
Edhirkaalam paaradi
Maada vizhakkae eppodhum
Aruge nee irundhaalae nimmadhi
Maandal kooda unakkaga
Uyir poga sammadhi
Male :
Naetru andha vaanil paartha
Mega koottam neeyae
Naalai indha bhoomi pookum
Poovum kooda neeyae
Male :
Kanavae unai naan
Kangalilae sumappen
Uyirae unai naan
Kadaisi varai kaappen
Male :
Aanakatti aalavandha
Aanakatti aalavandha
Nigazhgaala varalaru neeyadi
Male :
Aanimuthae ozhi veesum
Edhirkaalam paaradi