Vaazhvae Oru Poro Sing Lyrics - தமிழ் பாடல் வரிகள்
……………………………
ஆண் :
வரும் வழி இங்கே
போகும் வழி எங்கே
விதி சென்றே
தேடு மனமே
ஆண் :
கடந்தது என்ன
காத்திருப்பது என்ன
தடைகளை வென்றே
தேடு மனமே
ஆண் :
வாழ்வே ஒரு போரோ
வாழ் வீசிடும் கூரோ
போராட்டம் நூறோ
யார் மீள்வதும் யாரோ…..
குழு :
……………………….
Vaazhvae Oru Poro Sing Lyrics - English Lyrics
Chorus :
………………………
Male :
Varum vazhi ingae
Pogum vazhi engae
Vidhi vazhi sendrae
Thaedu maname
Male :
Kadandhadhu enna
Kaathirupadhu enna
Thadaigalai vendrae
Thaedu manamae
Male :
Vaazhvae oru poro
Vaal veesidum kooro
Porattam nooro
Yaar meelvadhum yaaro….
Chorus :
…………………….