Tamil Lyrics

Kodiyil Oruvan Theme song lyrics

Movie — Kodiyil Oruvan

Singer(s) — Vijay Antony, ADK

Lyricist — Arun Bharathi

Music Director — Vijay antony

Kodiyil Oruvan Theme - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
கோடியில் ஒருவன்….(4)

ஆண் :
கோடியில் ஒருவன்….(4)

ஆண் :
கோடியில் ஒருவன்….(4)

ஆண் :
கோடியில் ஒருவன்….(4)

ஆண் :
கோடியில் ஒருவன்
ஏழையின் புதல்வன்
நாட்டை விற்றுதான் கூறு போட்டிடும்
கூட்டத்திற்கு பகைவன்

ஆண் :
கோடியில் ஒருவன்
ஏழையின் புதல்வன்
நாட்டை விற்றுதான் கூறு போட்டிடும்
கூட்டத்திற்கு பகைவன்

ஆண் :
பசிக்கும் கூட்டம் தெருவில் நிற்கும்
நிலையை மாற்ற முடிவுகள் எடுப்பான்
இதயம் முழுக்க உன்னை சுமந்து
வலிகள் தாங்குவான்

ஆண் :
பதுக்கும் கூட்டம் தலைகள் தெறிக்க
தெருவில் ஓட தலைவலி கொடுப்பான்
உனக்காய் பிறந்து உனக்காய் இருந்து
உனக்காய் வாழ்வான்

ஆண் :
கோடியில் ஒருவன்
ஏழையின் புதல்வன்
நாட்டை விற்றுதான் கூறு போட்டிடும்
கூட்டத்திற்கு பகைவன்

ஆண் :
கோடியில் ஒருவன்
ஏழையின் புதல்வன்
நாட்டை விற்றுதான் கூறு போட்டிடும்
கூட்டத்திற்கு பகைவன்

ஆண் :
கோடியில் ஒருவன்
கோபத்தில் சமரன்
நாட்டை விற்றுதான் கூறு போட்டிடும்
கூட்டத்திற்கு பகைவன்

ஆண் :
த டிராப் ஆப் த ஹேட்
த டிராப் ஆப் த ரேப்
த டிராப் ஆப் த பீட்
யு மைட் இட் லிசன் டு
வாட் தாட்ஸ் வாஸ் பேக்ட்

ஆண் :
த டிராப் ஆப் த ஹேட்
த டிராப் ஆப் த ரேப்
த டிராப் ஆப் த பீட்
யு மைட் இட் லிசன் டு
வாட் தாட்ஸ் வாஸ் பேக்ட்

ஆண் :
பின்னாடி பேசாத முன்னாடி வா
கண்கட்டி வித்தையா
நோ நோ
கண்ணாடி முன்னாடி விருந்த காட்டிபுட்ட
அதே கெத்து தான் ஆகாது
நோ நோ…

ஆண் :
இவன் தான் உடம்பில் கடவுள் கொண்டு
மிருகம் அழித்து இருக்குடா
ஏழையின் மனதில் கொடி கட்டி
வாழப்பிறந்தவன் நானடா

ஆண் :
ஏக சனங்க எல்லாம் நல்ல சனம்
குல சாமி கூட ஒண்ணா நிக்கும்
கோடி கோடியா தான் கூட்டம் சேரும்
ஒன்று சேர்ந்து இப்போ செய்யபோறோம்

ஆண் :
ஜனக மனக தூக்கி அடி
தன தன தன தூக்கி அடி
தனமன கன கன ஜனா
கன கன கன கன கனா
கனக நனக நனக நனக
நனக நனக நனக நனக
நனக நனக நனக நனக
நனக நனக நனக நனக… நா

ஆண் :
அன்பில் தாயாவான்
பகை கூட்டத்திற்கு பேயாவான்
அவனை நம்பிவிடு
உன்னை காப்பாற்றுவான்

ஆண் :
நொடிக்குள் முடிப்பான்
விடியல் கொடுப்பான்
இடிக்கும் இடியின்
மடியில் படுப்பான்

ஆண் :
தடுக்கும் தடைகள்
இவனின் படிகள்
சிகரத்தை தொடுவான்
நண்பன்….

ஆண் :
கோடியில் ஒருவன்
ஏழையின் புதல்வன்
நாட்டை விற்றுத்தான் கூறு போட்டிடும்
கூட்டத்திற்கு பகைவன்

ஆண் :
கோடியில் ஒருவன்
கோவத்தில் சமரன்
நாட்டை விற்றுதான் கூறு போட்டிடும்
கூட்டத்திற்கு பகைவன்

ஆண் :
பசிக்கும் கூட்டம் தெருவில் நிற்கும்
நிலையை மாற்ற முடிவுகள் எடுப்பான்
இதயம் முழுக்க உன்னை சுமந்து
வலிகள் தாங்குவான்…

ஆண் :
பத்துக்கும் கூட்டம் தலைகள் தெறிக்க
தெருவில் ஓட தலைவலி கொடுப்பான்
உனக்காய் பிறந்து உனக்காய் இருந்து
உனக்காய் வாழ்வான்

ஆண் :
கோடியில் ஒருவன்…..

Kodiyil Oruvan Theme - English Lyrics

Male :

Kodiyil oruvan…(4)

Male :

Kodiyil oruvan…(4)

Male :

Kodiyil oruvan…(4)

Male :

Kodiyil oruvan…(4)

Male :

Kodiyil oruvan

Ezhaiyin pudhalvan

Naatai vittruthan kooru pottidum

Kootathirkku pagaivan

Male :

Kodiyil oruvan

Kobaththil samaran

Naatai vittruthan kooru pottidum

Kootathirkku pagaivan

Male :

Pasikkum kootam theruvil nirkum

Nilaiyai maatra mudivugal eduppaan

Idhayam muzhukka unnai sumandhu

Valigal thaanguvaan…

Male :

Padhukkum kootam thalaigal therikka

Theruvil oda thalaivali koduppaan

Unakkaai pirandhu unnakkaai irundhu

Unakaai vaazhuvaan

Male :

Kodiyil oruvan

Ezhaiyin pudhalvan

Naatai vittruthan kooru pottidum

Kootathirkku pagaivan

Male :

Kodiyil oruvan

Kobaththil samaran

Naatai vittruthan kooru pottidum

Kootathirkku pagaivan

Rap :

The drop of the hat

The drop of the rap

The drop of the beat

You might it listen to

What thoughts was fact

Rap :

The drop of the hat

The drop of the rap

The drop of the beat

You might it listen to

What thoughts was fact

Male :

Pinnadi pesatha munnadi vaa

Kankkatti viththaiya

No no

Kannaadi munnaadi virundha kattipputta

Athae gethu than aagaathu

No no…

Male :

Ivan than udambil kadavul kondu

Mirugam azhiththu irukuda

Ezhaiyin manadhil kodi katti

Vaazhappiranthavan naanada

Male :

Ega sananga ellaam nalla sanam

Kuzha saami kuda onna nikkum

Kodi kodiyaa than koottam serum

Ondru sernthu ippo seiyapporom

Male :

Janaga managa thooki adi

Thana thana thana thooki adi

Thanamana kana kana janaa

Kana kana kana kana kanaa

Kanaga nanaga nanaga nanaga

Nanaga nanaga nanaga nanaga

Nanaga nanaga nanaga nanaga

Nanaga nanaga nanaga nanaga…na

Male :

Anbil thaaiyavaan

Pagai kootathirkku peiyavaan

Avanai nambividu

Unnai kaapaatruvaan

Male :

Nodikkul mudippaan

Vidiyal koduppaan

Idikkum idiyin

Madiyil paduppaan

Male :

Thadukkum thadaikkal

Ivanin padikkal

Sigarathai thoduvaan

Nanban…

Male :

Kodiyil oruvan

Ezhaiyin pudhalvan

Naatai vittruthan kooru pottidum

Kootathirkku pagaivan

Male :

Kodiyil oruvan

Kobaththil samaran

Naatai vittruthan kooru pottidum

Kootathirkku pagaivan

Male :

Pasikkum kootam theruvil nirkum

Nilaiyai maatra mudivugal eduppaan

Idhayam muzhukka unnai sumandhu

Valigal thaanguvaan…

Male :

Padhukkum kootam thalaigal therikka

Theruvil oda thalaivali koduppaan

Unakkaai pirandhu unnakkaai irundhu

Unakaai vaazhuvaan

Male :

Kodiyil oruvan……

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kodiyil Oruvan Theme

Which movie does the song Kodiyil Oruvan Theme belong to?

The song Kodiyil Oruvan Theme is from the movie Kodiyil Oruvan.

Who is the music director of Kodiyil Oruvan Theme?

The music for Kodiyil Oruvan Theme is composed by Vijay antony.

Who wrote the lyrics for Kodiyil Oruvan Theme?

The lyrics for Kodiyil Oruvan Theme are penned by Arun Bharathi.

Who sang the Kodiyil Oruvan Theme song?

Kodiyil Oruvan Theme is sung by Vijay Antony, ADK.

Related Songs