Tamil Lyrics

Nee Kaanum Kanave song lyrics

Nee Kaanum Kanave - தமிழ் பாடல் வரிகள்

அபிஷேக் ரவிஷங்கர் மற்றும் வஞ்சுலா ஒப்பிலி

இசை அமைப்பாளர் :
நிவாஸ் கே பிரசன்னா

ஆண் :
நீ காணும் கனவே
உன்னை உருவாக்கும்
உனக்கு வழிக்காட்டும்
வழியை சிறிதாக்கும்
வாழ்வை பெரிதாக்கும்
நீ இங்கு யாரென்று
ஊருக்கு சொல்லுமடா…..ஆ……

ஆண் :
ஒரு கழுகின் சிறகே
காற்றை படியாக்கும்
கடலை பொடியாக்கும்
வானை வழியாக்கும்
கனவை நிஜமாக்கும்
தோல்வியின் கேள்வியின்
வாழ்வினை மாற்றுமடா….ஆ…..

ஆண் :
ஒரு அலையை போலே
விழுந்து விழுந்து எழு
எழுந்து எழுந்து விழு
தடையை தகர்த்து விடு
கரையை அடைந்து விடு
நம்பிக்கை கொண்டு நீ
வாழ்வினை அடைந்து விடு….

ஆண் :
ஒரு மழையை போலே
எதிலும் விழுந்து விடு
எதையும் கரைத்து விடு
அணையை உடைத்து விடு
அனைத்தும் கொடுத்து விடு
வாழ்வதே வரமென
ஆனந்தம் கொண்டு விடு….

ஆண் :
ஒரு தீயை போலே
வேகம் கொண்டுவிடு
வேட்டை ஆடிவிடு
தீமை எதற்கும் ஒரு
தீர்வு எழுதி விடு
சோதனை என்பதை
சாதனை ஆக்கிவிடு…..

குழு :
வேர்வை எல்லாம்
இங்கே உந்தன் பேரை சொல்ல
தேகம் பூக்கும் பூவாகும்…

ஆண் :
நதி அழகு
நதி கரை அழகு
கரை ஒதுங்கிடும்
நுரைகளும் ஓர் அழகு

ஆண் :
தடை அழகு
அதில் தடம் பழகு
உன் வலிமைக்கு வாழ்க்கையில்
வழி பழகு….

ஆண் :
ஆஅ…..ஆ………ஆஹ்….ஆ….

ஆண் :
பயம் உன்னை விட்டு போனால்
பலம் உன்னில் வந்து சேரும்
சுயம் நெஞ்சை தொட்டு மாற்றும்
வானில் ஏற்றும்

ஆண் :
நீ இன்னலில் உன்னை பற்றும் நேரம்
கனல் கண்கள் ரெண்டில் தோன்றும்……

குழு :
{கண்கள் என்றால் கண்ணீர் உண்டு
நெஞ்சம் என்றால் பாரம் உண்டு
பாதை என்றால் பள்ளம் உண்டு
தூரம் என்றால் பக்கம் உண்டு
தோல்வி என்றால் வெற்றி உண்டு
சோகம் என்றால் சொர்க்கம் உண்டு
வாழ்க்கை என்றால் எல்லாம் உண்டு
வாழ்ந்து பாரு வேகம் கொண்டு} (2)

குழு :
உனக்குள் உன்னை தேடு
உன்னில் உலகின் வீடு
எதையும் தாண்டி முன்னேறு

ஆண் :
ஆஅ…..ஆ………ஆஹ்….ஆ….
ஆஅ…..ஆ………ஆஹ்….ஆ….
ஆஅ…..ஆ………ஆஹ்….ஆ….

ஆண் :
நதி அழகு
நதி கரை அழகு
கரை ஒதுங்கிடும்
நுரைகளும் ஓர் அழகு

ஆண் :
தடை அழகு
அதில் தடம் பழகு
உன் வலிமைக்கு வாழ்க்கையில்
வழி பழகு….

Nee Kaanum Kanave - English Lyrics

Male :

Nee kaanum kanavae

Unnai uruvaakum

Unakku vazhikkaatum

Valiyai sirithakkum

Vaazhvai perithakkum

Nee ingu yaar endru

Oorukku sollumada

Male :

Oru kazhugin siragae

Kaatrai padiyakkum

Kadalai podiyakkum

Vaanai vazhiyakkum

Kanavai nijamaakkum

Tholviyin kelviyil

Vaazhvinai maatrumada

Male :

Oru alaiyai polae

Vizhunthu vizhunthu elu

Ezhunthu ezunthu vilu

Thadaiyai thargarthu vidu

Karaiyai adaindhu vidu

Nambikkai kondu nee

Vaazhvinai adaindhu vidu

Male :

Oru mazhaiyai polae

Edhilum vilunthu vidu

Yedhaiyum karaithu vidu

Anaiyai udaithu vidu

Anaithum koduthu vidu

Vaazhvathae varamena

Aaanandham kondu vidu

Male :

Oru theeyai polae

Vegam kondu vidu

Vettai aadividu

Theemai edharkkum oru

Theervu ezhudhi vidu

Sodhanai enbadhai

Sadhanai aakkividu

All :

Vervai ellam ingae

Undhan perai solla

Dhegam pookkum poovagum

Male :

Nadhi azhagu

Nadhi karai azhagu

Karai odhungidum

Nuraigalum orrazhagu

Male :

Thadai azhagu

Adhil thadam pazhagu

Un valimaikku vaazhkkayil

Vali pazhagu…aa….

Male :

Bhayam unnai vittu ponaal

Balam unnil vandhu serum

Suyam nenjai thottu maattrum

Vaanil yetrum

Male :

Nee innalail unnai pattrum neram

Kanal kangal rendil thondrum…

All : {Kangal endraal kannir undu

Nenjam endraal baaram undu

Paadhai endraal pallam undu

Dhooram endraal pakkam undu

Tholvi endraal vettri undu

Sogam endraal sorgam undu

Vaazhkkai endraal ellam undu

Vaazhndhu paaru vegam kondu} (2)

All :

Unakkul unnai thedu

Unnil ulagin vedu

Edhaiyum thaandi munneru

Male :

Aa…..haaa….aa….

Male :

Nadhi azhagu

Nadhi karai azhagu

Karai odhungidum

Nuraigalum orrazhagu

Male :

Thadai azhagu

Adhil thadam pazhagu

Un valimaikku vaazhkkayil

Vali pazhagu……

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Nee Kaanum Kanave

Which movie does the song Nee Kaanum Kanave belong to?

The song Nee Kaanum Kanave is from the movie Kodiyil Oruvan.

Who is the music director of Nee Kaanum Kanave?

The music for Nee Kaanum Kanave is composed by Nivas K. Prasanna.

Who wrote the lyrics for Nee Kaanum Kanave?

The lyrics for Nee Kaanum Kanave are penned by Mohan Rajan.

Who sang the Nee Kaanum Kanave song?

Nee Kaanum Kanave is sung by Sathyaprakash Dharmar, Abhishek Ravishankar, Vanjula Oppili.

Related Songs