Tamil Lyrics

En Vesha porutham song lyrics

Movie — Anbalippu

Singer(s) — T. M. Soundarajan, Tharapuram Sundarajan

Lyricist — Kannadasan

Music Director — M. S. Vishwanathan

En Vesha porutham - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
மலைக்கோட்டை ராஜாவின்
வம்சத்திலே வந்தவன் இவன்
ஆண் : ஹாஹாஹா

ஆண் :
கள்ளிக்கோட்டை ராஜாவுக்கு
பள்ளிக்கூட நண்பன் இவன்

ஆண் :
ஹாஹாஹா

ஆண் :
பரோடா ராஜாவுக்கு பரோட்டா
தட்டித் தந்தவன் இவன்

ஆண் :
ஹாஹாஹா

ஆண் :
இங்கே உள்ளே ராஜாவுக்கு
இங்கிலீபிசு சொல்லித் தந்தவன் இவன்

ஆண் :
ஹாஹாஹா

ஆண் :
என் வேஷப் பொருத்தம் எப்படி இருக்கு
விவரம் சொல்லுடா தம்பி

ஆண் :
ஹாஹாஹா
என் வேஷப் பொருத்தம் எப்படி இருக்கு
விவரம் சொல்லுடா தம்பி
நான் வேட்டியை வுட்டேன் சூட்டுக்கு வந்தேன்
நாகரீகத்தை நம்பி நம்பி………..
வேஷப் பொருத்தம் எப்படி இருக்கு
விவரம் சொல்லுடா தம்பி

ஆண் :
சோளக் காட்டிலொரு பொம்மை
ஜோடி சேர்த்ததா உன்னை
ஆடை மாறியது பாஷை மாறியது
பாவம் மாறவில்லை அண்ணே…….

ஆண் :
சோளக் காட்டிலொரு பொம்மை
ஜோடி சேர்த்ததா உன்னை
ஆடை மாறியது பாஷை மாறியது
பாவம் மாறவில்லை அண்ணே…….

ஆண் :
மேனாட்டு ஆடையிலே மோகமிது
தென்னாட்டு பாணியிலே பாவமிது
உன்னாலே நானடைந்த கோலமிது
கோமாளி போட்டு வரும் வேஷமிது
தையத்தக்கா தைய்யா………

ஆண் :
என் வேஷப் பொருத்தம் எப்படி இருக்கு
விவரம் சொல்லுடா தம்பி

ஆண் :
வள்ளி நாடகத்து வேடன்
லண்டன் வீதிகளில் ஓடி
மானைத் தேடியது பாட்டுப் பாடியது
போன்ற கோலமிது அண்ணே….

ஆண் :
ஆத்தோரம் நாலு முழம் வேட்டிக் கட்டிக்
காத்தாடப் போயிவரும் வீரனுக்கு
நேத்தோட நாட்டுப்புறம் மாறியது
வேதாளம் கோட்டையிலே ஏறியது….
தையத்தக்கா தைய்யா

ஆண் :
ஹாஹாஹாஹா

ஆண் :
ஸ்ரீராமசந்திரனுக்கு லட்சுமணன் தம்பியல்லவோ

ஆண் :
அர்ச்சுனனுக்கு தருமராஜா அண்ணனாய் வந்ததல்லவோ

ஆண் :
தம்பியுடையான் படைக்கஞ்சான் என்பதல்லவோ

ஆண் :
தாய் வேறு ஆனாலும் மனம் ஒன்று பட்டதல்லவோ

ஆண் :
நல்ல நண்பரது நெஞ்சம்
இறைவன் வாழ்ந்திருக்கும் மஞ்சம்

ஆண் :
நெஞ்சம் இரண்டு அதில் எண்ணம் ஒன்று என
சேர்ந்த பின்பு எதில் பஞ்சம்

ஆண் :
நல்ல நண்பரது நெஞ்சம்
இறைவன் வாழ்ந்திருக்கும் மஞ்சம்

ஆண் :
நெஞ்சம் இரண்டு அதில் எண்ணம் ஒன்று என
சேர்ந்த பின்பு எதில் பஞ்சம்

இருவர் :
எப்போதும் நல்லவர்க்கு நல்ல இடம்
தப்பாமல் கொண்டு வரும் தெய்வமது
முன்னோர்கள் சொல்லி வைத்த வார்த்தை இது
எந்நாளும் வாழ்ந்திருக்கும் அன்பு இது……..
தையத்தக்கா தைய்யா……………….

En Vesha porutham - English Lyrics

Male :

Malaikottai raajavin

Vamsathilae vandhavan ivan

Male :

Hahahaha

Male :

Kallikottai raajavukku

Pallikooda nanban ivan

Male :

Hahahaha

Male :

Parota rajaavukku parotta

Thatti thandhavan ivan

Male :

Hahahaha

Male :

Ingae ulla raajavukku

Englishupish solli thandhavan ivan

Male :

Hahahaha

Male :

En vesha porutham eppadi irukku

Vivaram solluda thambhi

Haha ha ha haa

En vesha porutham eppadi irukku

Vivaram solluda thambhi

Naan vaettiyai vutten soottukku vandhen

Nagarigathai nambhi nambhi

Vaettiyai vutten soottukku vandhen

Nagarigathai nambhi nambhi

Vesha porutham eppadi irukku

Vivaram solluda thambhi

Male :

Sola kaatiloru bommai

Jodi saerthadha unnai

Aadai maariyadhu bashai maariyadhu

Paavam maaravillai annae

Male :

Sola kaatiloru bommai

Jodi saerthadha unnai

Aadai maariyadhu bashai maariyadhu

Paavam maaravillai annae

Male :

Maenattu aadaiyilae mogamidhu

Thennattu paaniyilae paavamidhu

Unnaalae naan adaintha kolamidhu

Komaali pottu varum vesham idhu

Thaiyathakka thaiyaa

Male :

Vesha porutham eppadi irukku

Vivaram solluda thambhi

Male :

Valli nadagathu vaedan

London veedhigalil odi

Maanai thediyathu paattu paadiyadhu

Pondra kolamidhu annae

Male :

Aathoram naalu muzham vaetti katti

Kaathada poyivarum veeranukku

Naethoda nattupuram maariyadhu

Vaedhalam kottaiyilae yeriyadhu

Thaiyathakka thaiyaa

Male :

Hahahaha

Male :

Sreeramachandranukku latchumanan thambhiyalloo

Male :

Arjunanukku dharmarajaa annanaai vandhadhalloo

Male :

Thambhiyudaiyaan padaikanjaan enbathallaoo

Male :

Thaai veru anaalum manam ondru pattadhallaoo

Male :

Nalla nambarathu nenjam

Iraivan vaazhndhirukkum manjam

Male :

Nenjam irandu adhil ennam ondru ena

Serndha pinbhu edhu panjam

Male :

Nalla nambarathu nenjam

Iraivan vaazhndhirukkum manjam

Male :

Nenjam irandu adhil ennam ondru ena

Serndha pinbhu edhu panjam

Both :

Eppodhum nallavarukku nalla idam

Thappamal kondu varum deivam adhu

Munnorgal solli veitha vaarthai idhu

Ennaalum vaazhndhirukkum anbu idhu

Thaiyathakka thaiyaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about En Vesha porutham

Which movie does the song En Vesha porutham belong to?

The song En Vesha porutham is from the movie Anbalippu.

Who is the music director of En Vesha porutham?

The music for En Vesha porutham is composed by M. S. Vishwanathan.

Who wrote the lyrics for En Vesha porutham?

The lyrics for En Vesha porutham are penned by Kannadasan.

Who sang the En Vesha porutham song?

En Vesha porutham is sung by T. M. Soundarajan, Tharapuram Sundarajan.

Related Songs