Tamil Lyrics

Gopalan Enge Undo song lyrics

Movie — Anbalippu

Singer(s) — L. R. Eswari, P. Susheela, T. M. Soundarajan, P. B. Sreenivas

Lyricist — Kannadasan

Music Director — M. S. Vishwanathan

Gopalan Enge Undo - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
கோபாலன் எங்கே உண்டோ கோகுலம் அங்கு உண்டு
கிருஷ்ணா அரி ராமா அரி ஹரே கிருஷ்ணா அரி ராமா அரி

ஆண் :
கோபாலன் எங்கே உண்டோ கோகுலம் அங்கு உண்டு
கிருஷ்ணா அரி ராமா அரி ஹரே கிருஷ்ணா அரி ராமா அரி

பெண் :
கொஞ்சும் கிள்ளை குயிற்பேடு மஞ்சள் வானம் மணித்தோடு
கொஞ்சும் கிள்ளை குயிற்பேடு மஞ்சள் வானம் மணித்தோடு
கோபிப் பெண்கள் கோடி உண்டு
கிருஷ்ணா அரி ராமா அரி

குழு :
ஹரே கிருஷ்ணா அரி ராமா அரி

இருவர் :
கோபாலன் எங்கே உண்டோ கோகுலம் அங்கு உண்டு
கிருஷ்ணா அரி ராமா அரி ஹரே கிருஷ்ணா அரி ராமா அரி

ஆண் :
கங்கைக்கரையில் மஞ்சள் போட்டு கண்ணன் விளையாடல்
கண்ணன் அருகில் சின்னச் சின்னத் கன்னியர் உரையாடல்

ஆண் :
தங்க சிலைகள் நெஞ்சின் இடையே பொங்கி வரும் ஊாடல்
கட்டித் தழுவி கட்டிக் கனிகள் தன்னை மறந்தாடல்

பெண் :
கால் தொட்டு கைத்தொட்டு கொண்டாடும் காதல்

பெண் :
கன்னம் தொட்டு முத்தம் தந்து பண்பாடும் பாடல்

பெண் :
அம்மம்மா அது இங்கே வருமோ
கிருஷ்ணா அரி ராமா அரி

குழு :
ஹரே கிருஷ்ணா அரி ராமா அரி

ஆண் :
சந்தனம் மணக்குதடி மேனி கண்ணனை நினைக்குதடி ஆவி
கங்கையில் முழுகிவர வாடி

பெண் :
நெற்றிப் பொட்டு இடம் மாற நெஞ்சில் பட்டு படம்போடப்

பெண் :
பின்னிக் கொள்ளும் ஆசை உண்டு
கிருஷ்ணா அரி ராமா அரி

குழு :
ஹரே கிருஷ்ணா அரி ராமா அரி

பெண்கள் :
முல்லை மொட்டு மல்லிகைப்பூ முத்துச் சரம் ரத்தினங்கள்
அள்ளி வைக்கும் ஆசை உண்டடி

ஆண்கள் :
வெள்ளி வட்டம் மின்ன மின்ன வெள்ளம் வந்து துள்ளத் துள்ளக்
கொள்ளை இன்பம் கோடி உண்டடி

பெண்கள் :
சங்கு வண்ணம் கிள்ளிக்கிள்ளி மந்திரத்தை சொல்லிச்சொல்லிப்
பங்கு வைக்கும் ஆசை உண்டடி

ஆண்கள் :
சித்திரத்தை முத்தமிட்டு நித்திரையில் சத்தமிட்டு
தேன் எடுக்கும் ஆசை உண்டடி

ஆண் :
புல்லாங்குழலில் மெல்ல போனால் சுகம் உண்டு
பூவும் குழலும் சரிச் சரியக் காதல் சுவை உண்டு

ஆண் :
சொல்லும் மொழியில் அம்மா என்று துள்ளும் கதை உண்டு
தொடரும் உறவில் விடியும் பொழுது மலரும் பிரிவென்று

பெண் :
தேன் சிந்தும் பூவிதழ் வெண்மை நிறங்கொண்டு

பெண் :
காலை நேரம் கேலி செய்யும் கண்ணாடி முன்பு

பெண் :
அம்மம்மா அது இங்கே வருமோ
கிருஷ்ணா அரி ராமா அரி

குழு :
ஹரே கிருஷ்ணா அரி ராமா அரி

ஆண் :
துள்ளி வரும் இன்பமெனும் ஆறு
அள்ளி வைத்த செங்கரும்புச் சாறு
சொல்லி வரும் கற்பனைகள் நூறு

பெண் :
பந்தலிட்ட மண மேடை பட்டு வண்ணப் பொன்னாடை

பெண் :
கட்டிக் கொள்ள காலம் உண்டு
கிருஷ்ணா அரி ராமா

குழு :
ஹரே கிருஷ்ணா அரி ராமா அரி

இருவர் :
கோபாலன் எங்கே உண்டோ கோகுலம் அங்கு உண்டு
கிருஷ்ணா அரி ராமா அரி ஹரே கிருஷ்ணா அரி ராமா அரி

Gopalan Enge Undo - English Lyrics

Male :

Gopalan enge undo gogulam ange undu

Krishna hari rama hari hare

Krishna ari rama ari

Male :

Gopalan enge undo gogulam ange undu

Krishna hari rama hari hare

Krishna ari ramahari

Female :

Konjum killai kuyirpedu

Manjal vaanam manithodu

Konjum killai kuyirpedu

Manjal vaanam manithodu

Kopi pengal kodi undu

Krishna ari rama ari

Chorus :

Hare

Krishna ari rama ari

Both :

Gopalan enge undo gogulam ange undu

Krishna ari rama ari hare

Krishna ari rama ari

Male :

Gangai karaiyil mangal pottu kannan vilaiyadal

Kannan arugil chinna chinna kanniyar uraiyadal

Male :

Thanga silaigal nenjin idaiye pongi varum oodal

Katti thaluvi katti kanigal thannai maranthadal

Female :

Kaal thottu kai thottu kontadum kadhal

Female :

Kannam thottu mutham thanthu panpaadum padal

Female :

Ammama adhu inge varumo

Krishna ari rama ari

Chorus :

Hare

Krishna ari rama ari

Male :

Santhanam manakuthadi meni

Kannanai ninaikuthadi aavi

Gangaiyil mulugivara vaadi

Female :

Netri pottu idam maara

Female :

Pinni kollum asai undu

Krishna ari rama ari

Chorus :

Hare

Krishna ari rama ari

Females :

Mullai mottu malligaipoo

Muthu saram rathinagal

Alli vaikum asai undadi

Males :

Velli vattam minna minna

Vellam vanthu thulla thulla

Kollai inbam kodi undadi

Females :

Sangu vannam killik killi

Manthirathai solli solli

Pangu Vaikum asai undadi

Males :

Sithirathai muthumittu

Nithiraiyil sathamittu

Then edukum asai undadi

Male :

Pullangulalil mella ponal sugam undu

Poovum kulalum sari sariya kadhal suvai undu

Male :

Sollum mozhiyil amma entru thullum kadhai undu

Thodarum uravul vidiyum pozuthu malarum piriventru

Female :

Then sithum poovizhiyal venmai nirankondu

Kaalai neram keli seiyum kannadi munbu

Female :

Ammama adhu inge varumo

Krishna ari rama ari

Chorus :

Hare

Krishna ari rama ari

Male :

Thulli varum inbamennum aaru

Alli vaitha sengarumbu chaaru

Solli varum karpanaigal nooru

Female :

Panthalita medai pattu vanna ponnaadai

Female :

Katti kolla kaalam undu

Krishna ari rama ari

Chorus :

Hare

Krishna ari rama ari

Both :

Gopalan enge undo gogulam ange undu

Krishna ari rama ari

Hare

Krishna ari rama ari

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Gopalan Enge Undo

Which movie does the song Gopalan Enge Undo belong to?

The song Gopalan Enge Undo is from the movie Anbalippu.

Who is the music director of Gopalan Enge Undo?

The music for Gopalan Enge Undo is composed by M. S. Vishwanathan.

Who wrote the lyrics for Gopalan Enge Undo?

The lyrics for Gopalan Enge Undo are penned by Kannadasan.

Who sang the Gopalan Enge Undo song?

Gopalan Enge Undo is sung by L. R. Eswari, P. Susheela, T. M. Soundarajan, P. B. Sreenivas.

Related Songs