Radhiye Radhiye - தமிழ் பாடல் வரிகள்
ரதியே ரதியே ரதியே
என் கண்கள கட்டி கடத்தாத……
அடியே அடியே அடியே
நீ காதல கொட்டி எறச்ச
ஆண் :
நதியே நதியே நதியே
என் நினைப்புல இனிப்ப நிரப்பாத…
சகியே சகியே சகியே
நீ சல்லடை போட்டு சளிச்ச
ஆண் :
ஒரு பார்வை உன்னை பார்த்தேனே வெண்மதியே
மறு பார்வை என்னை தந்தேனே மின்மினியே
நினைவெல்லாம் உன்னை நெய்தேனே நெஞ்சகியே
கனவோடு காதல் கொய்தாயே கண்வழியே
ஆண் :
விண்மொழியை தினம் ஆராய்ந்தேன்
கண்மொழியால் என்னை வென்றாய்
விண்கலமாய் ஓயாமல் நானே
சுற்றி வந்தேன் உன் உள்ளே ஓஹ்…..
ஆண் :
ரதியே ரதியே ரதியே என்
ஓ அடியே அடியே அடியே என்
நதியே நதியே நதியே அவ
ஓ சகியே சகியே சகியே என்
ஆண் :
தொலைநோக்கி உள்ளே பார்த்தேனே
நீ விண்மீனா
கருந்துளையை கண்ணில் கண்டேனே
அது மெய்தானா
ஆண் :
என்னைத் தாக்கும் மாய புயல்தானே
இது நீதானா
நாசாவில் உன் பேர் சொல்வேனே
ஹே நான்தானா
ஆண் :
பிழையாக உன்னை
பிறைப்போல கண்டேன் பெண்ணே
பிழைப்பேனோ நானும் பிரியாமலே…..
ஆண் :
தடுமாறி உன்னால்
தடம் மாறி போனேன் பெண்ணே
தரைமேலே நானும்
தலைகீழானேன் ஐயோ
ஆண் :
ஒரு பார்வை உன்னை பார்த்தேனே வெண்மதியே
மறு பார்வை என்னை தந்தேனே மின்மினியே
நினைவெல்லாம் உன்னை நெய்தேனே நெஞ்சகியே
கனவோடு காதல் கொய்தாயே கண்வழியே
ஆண் :
ரதியே ரதியே ரதியே என்
ஓ அடியே அடியே அடியே என்
நதியே நதியே நதியே அவ
ஓ சகியே சகியே சகியே என்
Radhiye Radhiye - English Lyrics
Music Director :
Sachin Sundar
Lyricist :
Mohan Rajan
Male :
Radhiye radhiye radhiye
En kanngala katti kadathaadha…
Adiye adiye adiye
Nee kaadhala kotti eracha
Male :
Nadhiye nadhiye nadhiye
En nenappula inippa nerappadha…
Sagiye sagiye sagiye
Nee sallada pottu salicha
Male :
Oru paarvai unnai parthenae venmadhiyae
Maru paarvai ennai thandhenae minminiyae
Ninaivellam unnai neidhenae nenjagiyae
Kanavodu kaadhal koidhaaye kanvazhiyae
Male :
Vinmozhiyai dhinam aaraindhen
Kanmozhiyaal ennai vendraai
Vinkalamaai ooyaamal naanae
Sutrivandhen un ullae ohh
Male :
Radhiye radhiye radhiye en
Oh adiye adiye adiye en
Nadhiye nadhiye nadhiye ava
Oh sagiye sagiye sagiye en
Male :
Tholainokki ullae parthennae
Nee vinmeenaa
Karundhulayai kannil kandenae
Adhu meidhaana
Male :
Ennai thaakum maaya puyal dhanae
Idhu needhana
Nasaa-vil un per solvenae
Hey naadhana
Male :
Pizhaiyaaga unnai
Pirai pola kanden pennae
Pizhaipeno naanum
Piriyaamalae
Male :
Thadumaari unnal
Thadam maari ponen pennae
Tharaimelae naanum
Thalaikizhaanen haiyo….
Male :
Oru paarvai unnai parthenae venmadhiyae
Maru paarvai ennai thandhenae minminiyae
Ninaivellam unnai neidhenae nenjagiyae
Kanavodu kaadhal koidhaaye kanvazhiyae
Male :
Radhiye radhiye radhiye en
Oh adiye adiye adiye en
Nadhiye nadhiye nadhiye ava
Oh sagiye sagiye sagiye en