Valikiradhe - தமிழ் பாடல் வரிகள்
என் கண்ணை காணாதே
ஏன் என்று கேளாதே
என் உள்ளம் தாங்காதே
வலிக்கிறதே
ஆண் :
வெண்ணீரில் நின்னேனே
வேகாமல் வெந்தேனே
வீழாமல் நொந்தேனே
வலிக்கிறதே
பெண் :
எங்கே எங்கே எங்கே
நீ தொலைந்தாய் நானும் உடைந்தேன்
நெஞ்சே நெஞ்சே நெஞ்சே
மாறிவிட்டாய் ஏனோ
கண்ணே கண்ணே கண்ணில்
நீ நிறைந்தாய் நானும் அழுதேன்
முன்னே முன்னே முன்னே
நீ மறைந்தாய் ஏனோ
பெண் :
வலியோடு நான் வாழ்கிறேன்
விழி நீரில் ஏன் மூழ்கிறேன்
விதியோடு போராடினன்
விலக்காமலே விலகினாயோ..ஓ ஓஓ….
ஆண் :
என் கண்ணை காணாதே
ஏன் என்று கேளாதே
என் உள்ளம் தாங்காதே
வலிக்கிறதே
ஆண் :
வெண்ணீரில் நின்னேனே
வேகாமல் வெந்தேனே
வீழாமல் நொந்தேனே
வலிக்கிறதே
ஹம்மிங் :
……………………
பெண் :
பின்னே என் பின்னே
பதுங்காதே…ஓ…..
உள்ளே என் உள்ளே
உடைக்காதே
பெண் :
விடியாதா…..
இரவாக நீளுதே தேய்கிறேன்
தெரியாதா……
ஆறாத காயங்கள் ஆறவே
வருவாயா…ஆ….
நிழலாக சூழ்ந்த நீ ஈர நிலவை
தீயாள்
கதிர் வீச்சு வீசியே என்னை சுடுவது நீயா?
பெண் :
என் கண்ணை காணாமல்
ஏன் என்று கூறாமல்
என் நெஞ்சம் ஆறாமல்
வலிக்கிறதே
பெண் :
வெண்ணீரில் வேகாமல்
நின்றேனே நீளாமல்
நொந்தேனே வாழாமல்
வலிக்கிறதே…
ஹம்மிங் :
…………………….
Valikiradhe - English Lyrics
Male :
En kannai kaanadhae
Yen endru kelaadhae
En ullam thaangaadhae
Valikkiradhae
Male :
Venneril ninnenae
Vegaamal vendhaenae
Veezhaamal nondheane
Valikkiradhae
Female :
Enge enge enge
Nee tholaindhaai naanum uraindhen
Nenje nenje nenje
Marivittaai yaenoo
Kanne kanne kannil
Nee niraindhaai naanum azhudhen
Munne munne munne
Nee maraindhaai yaenoo
Female :
Valiyodu naan vaazhgiren
Vizhi neeril yen moozhgiren
Vidhiyodu poraadinen
Vilakaamalae vilaginaayoo..oo oo
Male :
En kannai kaanadhae
Yen endru kelaadhae
En ullam thaangaadhae
Valikkiradhae
Male :
Venneril ninnenae
Vegaamal vendhaenae
Veezhaamal nondheane
Valikkiradhae
Humming :
……………..
Female :
Pinnae en pinnae
Padhungaadhae
Ullae en ullae
Udaikaadhae
Female :
Vidiyaadha …
Iravaaga neeludhae theigiren
Theriyaadhaa…
Aaraadha kaayangal aaravae
Varuvaayaa…
Nizhalaga soozhndha nee eera nilavai
Theeyaal
Kadhir veechu veesiyae ennai suduvadhu neeyaa?
Female :
En kannai kaanamal
Yen endru kooramal
En nenjam aaraamal
Valikkiradhae
Female :
Venneril vegaamal
Nindrenae neelaamal
Nondheane vaazhaamal
Valikkiradhae
Humming :
…………………..