Naadu Athai Naadu - தமிழ் பாடல் வரிகள்
நாடு…..
பெண் :
நாடு…..
ஆண் :
அதை நாடு…..
பெண் :
அதை நாடு……
ஆண் :
ஆஹாஹா
அதை நாடாவிட்டால்
ஏது வீடு…..
பெண் :
ஓஹோஹோ
அதை நாடாவிட்டால்
ஏது வீடு…..
இருவர் :
நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால்
ஏது வீடு…..
ஆண் :
நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால்
ஏது வீடு…..
பெண் :
நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால்
ஏது வீடு…..
ஆண் :
பாடும் பொழுதெல்லாம்
அதையே பாடு
பெண் :
பாடும் பொழுதெல்லாம்
அதையே பாடு
இருவர் :
மானம் பெரிதென்று
வாழும் பண்பாடு
மானம் பெரிதென்று
வாழும் பண்பாடு
இருவர் :
நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால்
ஏது வீடு…..
ஆண் :
{பாலைவனம் என்ற போதும்
நம்நாடு
பாறை மலை கூட
நம் எல்லைக்கோடு} (2)
ஆண் :
ஆறு நிலம் பாய்ந்து
விளையாடும் தோட்டம்
ஆறு நிலம் பாய்ந்து
விளையாடும் தோட்டம்
வீரர் சமுதாயமே எங்கள் கூட்டம்
வீரர் சமுதாயமே எங்கள் கூட்டம்
ஆண் :
நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால்
ஏது வீடு…..
பெண் :
{நானும் குலமாதர்
முகம் பார்த்ததில்லை
வஞ்ச நினைவெங்கள்
மனம் பார்த்ததில்லை} (2)
ஆண் :
வீரர் விழி தாழ்ந்து
நிலம் பார்த்ததில்லை
வீரர் விழி தாழ்ந்து
நிலம் பார்த்ததில்லை
வெற்றித் திருமாது
நடை போடும் எல்லை
வெற்றித் திருமாது
நடை போடும் எல்லை
ஆண் :
நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால்
ஏது வீடு…..
ஆண் :
பசியென்று வருவோர்க்கு
விருந்தாக மாறும்
பகைவர் முகம் பார்த்து
புலியாக சீறும்
ஆண் :
நிலத்தில் உயிர் வைத்து
உரிமை கொண்டாடும்
நிலத்தில் உயிர் வைத்து
உரிமை கொண்டாடும்
எதிர்த்து வருவோரை
உரமாகப் போடும்
இருவர் :
நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால்
ஏது வீடு……
பாடும் பொழுதெல்லாம்
அதையே பாடு
மானம் பெரிதென்று
வாழும் பண்பாடு
இருவர் :
நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால்
ஏது வீடு……
Naadu Athai Naadu - English Lyrics
Male :
Naadu…
Female :
Naadu…
Male :
Adhai naadu…
Female :
Adhai naadu…
Male :
Aahaa haa…
Adhai naadaavittaal
Yedhu veedu…
Female :
Oho ho ho
Adhai naadaavittaal
Yedhu veedu…
Both :
Naadu adhai naadu
Adhai naadaavittaal
Yedhu veedu…
Male :
Naadu adhai naadu
Adhai naadaavittaal
Yedhu veedu…
Female :
Naadu adhai naadu
Adhai naadaavittaal
Yedhu veedu…
Male :
Paadum pozhudhellaam
Adhaiyae paadu
Female :
Paadum pozhudhellaam
Adhaiyae paadu
Both :
Maanam peridhendru
Vaazhum panpaadu
Maanam peridhendru
Vaazhum panpaadu
Both :
Naadu adhai naadu
Adhai naadaavittaal
Yedhu veedu…
Male :
{Paalaivanam endra podhum
Nam naadu
Paarai malai kooda
Nam ellai kodu} (2)
Male :
Aaru nilam paaindhu
Vilaiyaadum thottam
Aaru nilam paaindhu
Vilaiyaadum thottam
Veerar samudhaayamae
Enghal koottam
Veerar samudhaayamae
Enghal koottam
Male :
Naadu adhai naadu
Adhai naadaavittaal
Yedhu veedu…
Female :
{Naanum kulamaadhar
Mugam paarthadhillai
Vanja ninaivengal
Manam paarthadhillai} (2)
Male :
Veerar vizhi thaazhndhu
Nilam paartthadhillai
Veerar vizhi thaazhndhu
Nilam paartthadhillai
Vettri thirumaadhu
Nadai podum ellai
Vettri thirumaadhu
Nadai podum ellai
Male :
Naadu adhai naadu
Adhai naadaavittaal
Yedhu veedu…
Male :
Pasi endru varuvorkku
Virundhaagha maarum
Pagaivar mugam paarthu
Puliyaaga seerum
Male :
Nilathil uyir vaithu
Urimai kondaadum
Nilathil uyir vaithu
Urimai kondaadum
Edhirthu varuvorai
Uramaaga podum
Both :
Naadu adhai naadu
Adhai naadaavittaal
Yedhu veedu…
Paadum pozhudhellaam
Adhaiyae paadu
Maanam peridhendru
Vaazhum panpaadu
Both :
Naadu adhai naadu
Adhai naadaavittaal
Yedhu veedu…