Rasikathane Intha - தமிழ் பாடல் வரிகள்
ரசிக்கத் தானே இந்த அழகு
கொஞ்சம் ரசனையோடு வந்து பழகு
பெண் :
ரசிக்கத் தானே இந்த அழகு
கொஞ்சம் ரசனையோடு வந்து பழகு
பசிக்குத் தானே இந்த உணவு
கொஞ்சம் பழகிப் பார்த்த பின்னே விலகு
பசிக்குத் தானே இந்த உணவு
கொஞ்சம் பழகிப் பார்த்த பின்னே விலகு
பெண் :
ரசிக்கத் தானே இந்த அழகு
கொஞ்சம் ரசனையோடு வந்து பழகு
பெண் :
தங்கமுல்லை தடைகளில் இல்லை
தளதளக்கும் மலருக்குத் துணையில்லை….ஈ….
பள்ளியறையில் இன்று வரையில்
பளபளக்கும் மேனிக்கு சுகமில்லை…..ஈ…..
கலகலக்கும் இரவுக்கு உறவில்லை
பெண் :
ஹோய் ரசிக்கத் தானே இந்த அழகு
கொஞ்சம் ரசனையோடு வந்து பழகு
பெண் :
ஓடமின்னும் ஓடவில்லை
ஒருவருக்கும் இடமும் தரவில்லை….ஈ….
அலையில் ஆடும் மீனைத் தேடி
யாரும் இங்கு வேட்டைக்கு வரவில்லை…..ஈ….
ஆசையுடன் தூண்டிலும் இடவில்லை
பெண் :
ஹோய் ரசிக்கத் தானே இந்த அழகு
கொஞ்சம் ரசனையோடு வந்து பழகு
Rasikathane Intha - English Lyrics
Female :
Rasikka thaanae indha azhagu
Konjam rasanaiyodu vandhu pazhagu
Female :
Rasikka thaanae indha azhagu
Konjam rasanaiyodu vandhu pazhagu
Pasikku thaanae indha unavu
Konjam pazhagi paartha pinnae vilagu
Pasikku thaanae indha unavu
Konjam pazhagi paartha pinnae vilagu
Female :
Rasikka thaanae indha azhagu
Konjam rasanaiyodu vandhu pazhagu
Female :
Thanga mullai thadaigal illai
Thala thalakkum malarukku thunai illai..ee…
Palli araiyil indru varaiyil
Pala palakkum maenikku sugamillai…eee….
Kala kalakkum iravukku uravillai
Female :
Hoi rasikka thaanae indha azhagu
Konjam rasanaiyodu vandhu pazhagu
Female :
Odam innum odavillai
Oruvarukkum idamum tharavillai..ee…
Alaiyil aadum meenai thaedi
Yaarum ingu vaettaikku varavillai…ee…
Aasaiyudan thoondilum idavillai
Female :
Hoi rasikka thaanae indha azhagu
Konjam rasanaiyodu vandhu pazhagu