Tamil Lyrics

Muthu Kudame Muthu Kudame song lyrics

Movie — Adutha Veedu

Singer(s) — S. P. Balasubrahmanyam, Jothi Kanna

Lyricist — Vaali

Music Director — Shankar Ganesh

Muthu Kudame Muthu Kudame - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
முத்துக் குடமே முத்துக் குடமே
பெத்து தர வேணும்
அடி அப்பன் என்ற பதவி
அது பெண்கள் செய்யும் உதவி
கட்டிலறையில் கொட்டி கொடுத்தேன்
வட்டி தர வேணும்…..

ஆண் :
முத்துக் குடமே முத்துக் குடமே
பெத்து தர வேணும்
அடி அப்பன் என்ற பதவி
அது பெண்கள் செய்யும் உதவி
கட்டிலறையில் கொட்டி கொடுத்தேன்
வட்டி தர வேணும்……

ஆண் :
பங்குனி போய் சித்திரையில் மாலை வந்தது இந்த
பிள்ளையொரு பிள்ளை பெற வேளை வந்தது
கட்டிலிலே காமனுக்கு வேலை வந்தது அந்த
கட்டிலொரு தொட்டிலுக்கு ஓலை தந்தது

ஆண் :
முத்து ஒன்று இப்போது சிப்பிக்குள்ளே வித்தாகும்
பத்து மாதம் பெண்களுக்கே பரம்பரை சொத்தாகும்
அடி பத்து முழம் பூவை வைத்தால் பாரம் என்னாகும்

ஆண் :
முத்துக் குடமே முத்துக் குடமே
பெத்து தர வேணும்

ஆண் :
அடி அப்பன் என்ற பதவி
அது பெண்கள் செய்யும் உதவி

ஆண் :
கட்டிலறையில் கொட்டி கொடுத்தேன்
வட்டி தர வேணும்……

ஆண் :
கண்மணியே கண்மணியே வெட்கம் வந்ததா நான்
கண்ணடிச்ச வேகத்திலே கர்ப்பம் வந்ததா
கர்ப்பத்தையும் காதலையும் மறைக்க முடியுமா
அடி பொத்தி வச்ச அத்திப்பழம் பூசணி ஆகுமா

ஆண் :
புள்ளி வச்சேன் உன் மேலே புடிச்சது தன்னாலே
பெண் குழந்தை வேணுமடி பெத்துக் கொடு முன்னாலே
அடி என்ன புள்ளே என்ன புள்ள சொல்லணும் கண்ணாலே

ஆண் :
முத்துக் குடமே முத்துக் குடமே
பெத்து தர வேணும்
அடி அப்பன் என்ற பதவி
அது பெண்கள் செய்யும் உதவி
கட்டிலறையில் கொட்டி கொடுத்தேன்
வட்டி தர வேணும்……

ஆண் :
முத்துக் குடமே முத்துக் குடமே
பெத்து தர வேணும்
அடி அப்பன் என்ற பதவி
அது பெண்கள் செய்யும் உதவி
கட்டிலறையில் கொட்டி கொடுத்தேன்
வட்டி தர வேணும்……

Muthu Kudame Muthu Kudame - English Lyrics

Male :

Muthukkudamae muthukkudamae

Pethu thara venum

Muthukkudamae muthukkudamae

Pethu thara venum

Adi appan endra padhavi

Adhu pengal seiyum udhavi

Kattilaraiyil kotti koduthen

Vatti thara venum

Male :

Muthukkudamae muthukkudamae

Pethu thara venum

Muthukkudamae muthukkudamae

Pethu thara venum

Adi appan endra padhavi

Adhu pengal seiyum udhavi

Kattilaraiyil kotti koduthen

Vatti thara venum

Male :

Panguni poyi chithiraiyil maalai vandhadhu

Indha pillaiyoru pillai pera velai vandhadhu

Kattililae kaamanukku velai vandhadhu

Andha kattiloru thottiluku olai thandhadhu

Male :

Muthu ondru ippodhu sippikkullae vithaagum

Pathu maadham pengalukkae parambarai sothaagum

Adi pathu muzham poovai vaithaal baaram ennaagum

Male :

Muthukkudamae muthukkudamae

Pethu thara venum

Male :

Adi appan endra padhavi

Adhu pengal seiyum udhavi

Male :

Kattilaraiyil kotti koduthen

Vatti thara venum

Male :

Kanmaniyae kannagiyae vetkam vandhadha

Naan kanadicha vegathula karbam vandhadha

Karbathaiyum kaadhalaiyum maraikka mudiyuma

Adi pothi vecha aththipazham poosani aaguma

Male :

Pulli vechen un melae pudichadhu thannaalae

Penn kuzhandhai venumadi pethu kodu munnala

Adi enna pullae enna pullae sollanum kannalae

Male :

Muthukkudamae muthukkudamae

Pethu thara venum

Adi appan endra padhavi

Adhu pengal seiyum udhavi

Kattilaraiyil kotti koduthen

Vatti thara venum

Male :

Muthukkudamae muthukkudamae

Pethu thara venum

Adi appan endra padhavi

Adhu pengal seiyum udhavi

Kattilaraiyil kotti koduthen

Vatti thara venum

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Muthu Kudame Muthu Kudame

Which movie does the song Muthu Kudame Muthu Kudame belong to?

The song Muthu Kudame Muthu Kudame is from the movie Adutha Veedu.

Who is the music director of Muthu Kudame Muthu Kudame?

The music for Muthu Kudame Muthu Kudame is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Muthu Kudame Muthu Kudame?

The lyrics for Muthu Kudame Muthu Kudame are penned by Vaali.

Who sang the Muthu Kudame Muthu Kudame song?

Muthu Kudame Muthu Kudame is sung by S. P. Balasubrahmanyam, Jothi Kanna.

Related Songs