Tamil Lyrics

Purushan Manaivi Uravuthan song lyrics

Movie — Adutha Veedu

Singer(s) — Malaysia Vasudevan

Lyricist — Vairamuthu

Music Director — Shankar Ganesh

Purushan Manaivi Uravuthan - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
புருஷன் மனைவி உறவுதான் புனிதமானது
புரிந்துக் கொண்டு வாழ்வதே இனிமையானது
பணம் காசு இருந்தாலும் வருமா நிம்மதி
பழஞ்சோறு அது போதும் மனமே சன்னதி
போதுமென்று சொல்லுமா பொம்பளைங்க ஜாதி

ஆண் :
புருஷன் மனைவி உறவுதான் புனிதமானது
புரிந்துக் கொண்டு வாழ்வதே இனிமையானது

ஆண் :
கொழப்பம் வந்தாலே அட ஒறக்கம் வராது
மனம் தெளிஞ்சாலே ஒரு மயக்கம் வராது
பூன படுத்து கெடக்கும் அடுப்பில் யானை தங்காது
எறும்பு கூட கரும்ப விரும்பும் எடுத்து திங்காது

ஆண் :
வீட்டுக்கு வீடு வாசற்படி
அமைகின்ற வாழ்க்கை ஆசப்படி
அவனவன் ஜோடி ஜாடிக்கேத்த மூடி

ஆண் :
புருஷன் மனைவி உறவுதான் புனிதமானது
புரிந்துக் கொண்டு வாழ்வதே இனிமையானது
பணம் காசு இருந்தாலும் வருமா நிம்மதி
பழஞ்சோறு அது போதும் மனமே சன்னதி
போதுமென்று சொல்லுமா பொம்பளைங்க ஜாதி

ஆண் :
புருஷன் மனைவி உறவுதான் புனிதமானது
புரிந்துக் கொண்டு வாழ்வதே இனிமையானது

ஆண் :
காட்டுக் குருவிக்கு சோளக்கதிரு மேலாசை
தோட்டக்காரிக்கோ அந்த குருவி மேலாசை
ஆச அடக்க தெரிஞ்ச மனசு படபடக்காது
பக்கத்து வீட்டுல ஓல கொதிச்சு பசியடங்காது

ஆண் :
காவிரி போல நீர் இருக்க
கானல தேடி நீ பறக்க
மாலையிட்ட மானே நாளை நல்லதாலே

ஆண் :
புருஷன் மனைவி உறவுதான் புனிதமானது
புரிந்துக் கொண்டு வாழ்வதே இனிமையானது
பணம் காசு இருந்தாலும் வருமா நிம்மதி
பழஞ்சோறு அது போதும் மனமே சன்னதி
போதுமென்று சொல்லுமா பொம்பளைங்க ஜாதி

ஆண் :
புருஷன் மனைவி உறவுதான் புனிதமானது
புரிந்துக் கொண்டு வாழ்வதே இனிமையானது

Purushan Manaivi Uravuthan - English Lyrics

Male :

Purushan manaivi uravuthaan punidhamaanadhu

Purindhu kondu vaazhvadhae inimaiyaanadhu

Panam kaasu irundhaalum varuma nimmadhi

Pazhanjoru adhu podhum manamae sannidhi

Podhumendru sollumaa pombalainga jaadhi

Male :

Purushan manaivi uravuthaan punidhamaanadhu

Purindhu kondu vaazhvadhae inimaiyaanadhu

Male :

Kolappam vandhaalae ada orakkam varadhu

Manam thelinjaalae oru mayakkam varadhu

Poona paduthu kedakkum aduppil yaanai thangaadhu

Erumbhu kooda karumbha virumbhum eduthu thingaadhu

Male :

Veetukku veedu vaasarppadi

Amaikkindra vaazhkkai aasappadi

Avanavan jodi jaadikketha moodi

Male :

Purushan manaivi uravuthaan punidhamaanadhu

Purindhu kondu vaazhvadhae inimaiyaanadhu

Panam kaasu irundhaalum varuma nimmadhi

Pazhanjoru adhu podhum manamae sannidhi

Podhumendru sollumaa pombalainga jaadhi

Male :

Purushan manaivi uravuthaan punidhamaanadhu

Purindhu kondu vaazhvadhae inimaiyaanadhu

Male :

Kaattukuruvikku solakarudhu melaasai

Thottakkaarikkoo andha kuruvi mela aasai

Aasa adakka therinja manasu padapadakkadhu

Pakkathula veetula ola kodhichu pasiyadangaadhu

Male :

Kaaveri pola neer irukka

Kaanala thedi nee parakka

Maalaiyitta maanae naalai nanmai thaanae

Male :

Purushan manaivi uravuthaan punidhamaanadhu

Purindhu kondu vaazhvadhae inimaiyaanadhu

Panam kaasu irundhaalum varuma nimmadhi

Pazhanjoru adhu podhum manamae sannidhi

Podhumendru sollumaa pombalainga jaadhi

Male :

Purushan manaivi uravuthaan punidhamaanadhu

Purindhu kondu vaazhvadhae inimaiyaanadhu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Purushan Manaivi Uravuthan

Which movie does the song Purushan Manaivi Uravuthan belong to?

The song Purushan Manaivi Uravuthan is from the movie Adutha Veedu.

Who is the music director of Purushan Manaivi Uravuthan?

The music for Purushan Manaivi Uravuthan is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Purushan Manaivi Uravuthan?

The lyrics for Purushan Manaivi Uravuthan are penned by Vairamuthu.

Who sang the Purushan Manaivi Uravuthan song?

Purushan Manaivi Uravuthan is sung by Malaysia Vasudevan.

Related Songs