Tamil Lyrics

Aathadi Annakkili Vidiya song lyrics

Movie — Adutha Veedu

Singer(s) — Malaysia Vasudevan, S. P. Shailaja

Lyricist — Vaali

Music Director — Shankar Ganesh

Aathadi Annakkili Vidiya - தமிழ் பாடல் வரிகள்

குழு :
………………

ஆண் :
ஆத்தாடி அன்னக்கிளி
விடிய விடிய கும்மியடி
ஆத்தாடி அன்னக்கிளி
விடிய விடிய கும்மியடி
கண்டாங்கி சேல கச்சேரி பாட
கணக்கு பாத்து கட்டிப் புடி…..

பெண் :
ஆத்தாடி அன்னக்கிளி
விடிய விடிய கும்மியடி
கண்டாங்கி சேல கச்சேரி பாட
கணக்கு பாத்து கட்டிப் புடி…..

ஆண் :
ஆத்தாடி அன்னக்கிளி
விடிய விடிய கும்மியடி

பெண் :
ஏன்டியம்மா வெட்கமா வெட்கமா
இடுப்பில் சேல நிக்குமா நிக்குமா

ஆண் :
ஆளப் பாத்து சொக்குமா சொக்குமா
வார்த்தை லேசா திக்குமா திக்குமா

பெண் :
ஐயா ஐயா மெதுவா சொல்லிக் கொடு

ஆண் :
அம்மா அம்மா மெதுவா அள்ளிக் கொடு

பெண் :
அம்மாடி தூக்கம் போச்சு ஆறு வாரமா

ஆண் :
வைகாசி மாசம் பாத்து பேறுகாலமா…

பெண் :
ஆத்தாடி அன்னக்கிளி
விடிய விடிய கும்மியடி

ஆண் :
கண்டாங்கி சேல கச்சேரி பாட
கணக்கு பாத்து கட்டிப் புடி…..

பெண் :
ஹான் ஆத்தாடி அன்னக்கிளி
விடிய விடிய கும்மியடி..ஹோய்

குழு :
……………..

ஆண் :
ஆசை வந்து கிள்ளுது கிள்ளுது
ரோசா பந்து துள்ளுது துள்ளுது

பெண் :
காலும் காலும் பின்னுது பின்னுது
ஏதோ மோகம் என்னது என்னது

ஆண் :
அம்மாக்கண்ணு எதுக்கு மத்த சுகம்

பெண் :
மெத்த சுகம் அதுதான் சொத்து சுகம்

ஆண் :
முந்தான காத்து வீச மோகம் ஏறுமே

பெண் :
தங்க நகை தேய்க்க தேய்க்க சாரம் ஏறுமே

ஆண் :
ஆத்தாடி அன்னக்கிளி
விடிய விடிய கும்மியடி

பெண் :
கண்டாங்கி சேல கச்சேரி பாட
கணக்கு பாத்து கட்டிப் புடி…..

குழு :
……………….

Aathadi Annakkili Vidiya - English Lyrics

Chorus :

………………………

Male :

Aathadi annakkili

Vidiya vidiya kummiyadi

Aathadi annakkili

Vidiya vidiya kummiyadi

Kandaangi saela kacheri paada

Kanakku paarthu kattu pidi

Female :

Aathadi annakkili

Vidiya vidiya kummiyadi

Kandaangi saela kacheri paada

Kanakku paarthu kattu pidi

Male :

Aathadi annakkili

Vidiya vidiya kummiyadi

Female :

Yendiamma vetkama vetkama

Iduppil saela nikkuma nikkuma

Male :

Aala paathu sokkuma sokkuma

Vaarthai lesa thikkuma thikkuma

Female :

Aiyaa aiyaa podhuva solli kodu

Male :

Amma amma medhuva alli kodu

Female :

Ammadi thookkam pochu aaru vaarama

Male :

Vaigaasi maasam paathu perukkaalama

Female :

Aathadi annakkili

Vidiya vidiya kummiyadi

Male :

Kandaangi saela kacheri paada

Kanakku paarthu kattu pidi

Female :

Haan aathadi annakkili

Vidiya vidiya kummiyadi..hoi

Chorus :

………………….

Male :

Aasai vandhi killudhu killudhu

Rosa panthu thulludhu thulludhu

Female :

Kaalum kaalum pinnudhu pinnudu

Yedho mogam ennadhu ennadhu

Male :

Ammakkannu edhukku matha sugam

Female :

Metha sugam adhu thaan soththu sugam

Male :

Mundhaana kaathu veesa mogam yerumae

Female :

Thanga nagai theikka theikka saaram yerumae

Male :

Aathadi annakkili

Vidiya vidiya kummiyadi

Female :

Kandaangi saela kacheri paada

Kanakku paarthu kattu pidi

Chorus :

…………………….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Aathadi Annakkili Vidiya

Which movie does the song Aathadi Annakkili Vidiya belong to?

The song Aathadi Annakkili Vidiya is from the movie Adutha Veedu.

Who is the music director of Aathadi Annakkili Vidiya?

The music for Aathadi Annakkili Vidiya is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Aathadi Annakkili Vidiya?

The lyrics for Aathadi Annakkili Vidiya are penned by Vaali.

Who sang the Aathadi Annakkili Vidiya song?

Aathadi Annakkili Vidiya is sung by Malaysia Vasudevan, S. P. Shailaja.

Related Songs