Koozhukkum Aasa Meesaikkum - தமிழ் பாடல் வரிகள்
கூழுக்கும் ஆச மீசைக்கும் ஆச
கூழுக்கும் ஆச மீசைக்கும் ஆச
கூடவே கூடாது
கருங்குயில் போல பாட்டு பாட
காக்கைக்கு ஆகாது
ஆண் :
கட்டை விரல் போல் சுண்டு விரலும்
வீங்கக் கூடாது
கட்டை விரல் போல் சுண்டு விரலும்
வீங்கக் கூடாது
வீக்கம் என்பது எந்த நாளும்
வளர்ச்சியாகாது……….
ஆண் :
கூழுக்கும் ஆச மீசைக்கும் ஆச
கூழுக்கும் ஆச மீசைக்கும் ஆச
கூடவே கூடாது
கருங்குயில் போல பாட்டு பாட
காக்கைக்கு ஆகாது
ஆண் :
வண்டலூருல வயலு வரப்பில
சுண்டலி ஒண்ணு இருந்திடுச்சாம்
அது பெத்தப் பொண்ணுக்கு பெரிய எடத்துல
மாப்பிள்ளை தேடி அலைஞ்சிடுச்சாம்
ஆண் :
ரொம்ப பெரியவன் சூரியந்தான்னு
அது கிட்ட போயி கேட்டுடிச்சாம்
அது தன்ன மூடுற மேகந்தான்
ரொம்ப பெரிய ஆளுன்னு சொல்லிடிச்சாம்
பெண் :
ஆங் அப்புறம் ….
ஆண் :
தன் மகளை கட்டிக்க
சொல்லி மேகத்த கேட்டுச்சி
பெண் :
மேகம் என்னப்பா சொல்லிச்சி….
ஆண் :
காத்தடிச்சா நான் கலஞ்சிடுவேன்னு
கௌரவமாக சொல்லிடிச்சாம்
ஆண் :
காத்துக் கிட்டப் போயி கேட்டதுக்கு
அது என்ன சொல்லிச்சாம் தெரியுமா
ஆண் :
அடிக்கிற காத்த தடுக்குது சுவரு
அடிக்கிற காத்த தடுக்குது சுவரு
அதுதான் பெரிசுன்னு சொல்லிடிச்சாம்
பெண் :
அப்போ சுண்டெலிக்கும் சொவருக்கும்தான்
கல்யாணம் ஆச்சா……
ஆண் :
இல்லையே…….சொவரு சொல்லிச்சு
ஆண் :
வீட்டு சொவரா நான் இருந்தாலும்
ஓட்டைப் போடுது எலி இனம்தான்
எலிதான் பெரிசு என்றது சொவரு
எலிக்கும் புரிஞ்சுது தான் பண்ண தவறு
பெண் :
கூழுக்கும் ஆசை
ஆண் :
மீசைக்கும் ஆசை
பெண் :
கூழுக்கும் ஆச மீசைக்கும் ஆச
கூடவே கூடாது
ஆண் :
கருங்குயில் போல பாட்டு பாட
காக்கைக்கு ஆகாது
பெண் :
கரப்பான் பூச்சிக்கு மீச இருக்கு
கட்ட பொம்மனா மாறிடுமா
பெண் :
வெள்ளாட்டுக்கும் தாடி இருக்கு
வள்ளுவன் போலே பாடிடுமா
பெண் :
எப்படி இருந்தா நிம்மதி இருக்கும்
அப்படி இருக்கணும் வாழ்க்கையிலே
பெண் :
எல்லைத் தாண்டி சீதை நடந்தா
என்ன ஆச்சு பார் முடிவினிலே…
பெண் :
கூழுக்கும் ஆச மீசைக்கும் ஆச
கூடவே கூடாது
கருங்குயில் போல பாட்டு பாட
காக்கைக்கு ஆகாது
Koozhukkum Aasa Meesaikkum - English Lyrics
Male :
Koozhukkum aasa meesaikkum aasa
Koozhukkum aasa meesaikkum aasa
Koodavae koodathu
Karunguyil pola pattu paadu
Kakkaikku aagathu
Male :
Kattaiviral pol sundu viralum
Veenga koodathu
Kattaiviral pol sundu viralum
Veenga koodathu
Veekkam enbadhu endha naalum
Valarchiyaagaadhu
Male :
Koozhukkum aasa meesaikkum aasa
Koozhukkum aasa meesaikkum aasa
Koodavae koodathu
Karunguyil pola pattu paadu
Kakkaikku aagathu
Male :
Vandaloorula vayalu varappula
Sundeli onnu irundhiduchaam
Adhu petha ponnukku periya edathula
Maappillai thedi alanjiduchaam
Male :
Rombha periyavan suriyandhaannu
Adhu kitta poyi kettiduchaam
Adhu thanna moodura meganthaan
Rombha periya aalu nnu solliduchaam
Female :
Aaang appuram
Male :
Than magalai kattikka
Solli megatha kettuchi
Female :
Megam ennappa solluchi
Male :
Kaathadicha naan kalanjiduvennu
Gauravamaaga solliduchaam
Male :
Kaathukitta poyi kettadhukku
Adhu enna sollichaam theriyuma
Male :
Adikkura kaatha thadukkudhu suvaru
Adikkura kaatha thadukkudhu suvaru
Adhu thaan perusunnu solliduchaam
Female :
Appo sundelikkum sevarukkum thaan
Kalyaanam aachaam
Male :
Illaiyae ….sevaru sollichu
Male :
Veettu sevaraai naan irundhaalum
Ottai podhudhu eli inam thaan
Eli thaan perusu endrathu sevaru
Elikkum purinjathu thaan panna thavaru
Female :
Koozhukkum aasa
Male :
Meesaikkum aasa
Female :
Koozhukkum aasa meesaikkum aasa
Koodavae koodathu
Male :
Karunguyil pola pattu paadu
Kakkaikku aagathu
Female :
Karappaan boochikku meesa irukku
Katta bommana maariduma
Female :
Vellattukkum thaadi irukku
Valluvan polae paadidumaa
Female :
Eppadi irundha nimmadhi irukkum
Appadi irukkanum vaazhkaiyilae
Female :
Ellai thaandi seedhai nadantha
Enn aachu paar mudivinilae
Female :
Koozhukkum aasa meesaikkum aasa
Female :
Koozhukkum aasa meesaikkum aasa
Koodavae koodathu
Karunguyil pola pattu paadu
Kakkaikku aagathu