Tamil Lyrics

Paarkkanum Paarkkanum song lyrics

Movie — Enga Veetu Ramayanam

Singer(s) — Mano

Lyricist — Vaali

Music Director — Shankar Ganesh

Paarkkanum Paarkkanum - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஹே பார்க்கணும் பார்க்கணும்
பால் முகம் தான் பார்க்கணும்

பெண் :
ஹாஹ் கேக்கணும் கேக்கணும்
சொன்னத நீ கேக்கணும்

ஆண் :
தூங்காதம்மா என் தேகம்தான்

பெண் :
தாங்காதய்யா உன் வேகம்தான்
யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா…

ஆண் :
ஹே பார்க்கணும் பார்க்கணும்
பால் முகம் தான் பார்க்கணும்

பெண் :
கேக்கணும் கேக்கணும்
சொன்னத நீ கேக்கணும்

ஆண் :
தூங்காதம்மா என் தேகம்தான்

பெண் :
தாங்காதய்யா உன் வேகம்தான்
யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா…

ஆண் :
மாலையிட்ட நாள் முதலா மூடி வச்ச ஏக்கம்
மாமனத்தான் பாக்கையிலே என்னென்னவோ கேக்கும்

பெண் :
பூ உடம்பு நோகுமையா பக்குவமா கொஞ்சு
காத்தடிச்சா காம்பொடியும் கத்திரிக்கா பிஞ்சு

ஆண் :
முந்தான போடுற செந்தாமர

பெண் :
சிந்தாமல் சிந்துது செந்தேன் மழ

ஆண் :
அறிஞ்சது புரிஞ்சது வாம்மா

பெண் :
யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா…

ஆண் :
ஹே பார்க்கணும் பார்க்கணும்
பால் முகம் தான் பார்க்கணும்

பெண் :
கேக்கணும் கேக்கணும்
சொன்னத நீ கேக்கணும்

ஆண் :
தூங்காதம்மா என் தேகம்தான்

பெண் :
தாங்காதய்யா உன் வேகம்தான்
யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா…

ஆண் :
ஹே நேத்து வச்ச மீன் கொழம்ப பார்த்துடிச்சு பூனை
பார்த்துப்புட்டா எடத்த விட்டு போகாதடி மானே

பெண் :
சேத்து வச்ச ஆசைகளை செலவழிக்கத்தானே
காத்திருக்கேன் பூத்திருக்கேன் கிட்ட வரேன் நானே

ஆண் :
சொல்லாம நானுந்தான் தள்ளாடினேன்

பெண் :
உன்னாட்டம் நானுந்தான் திண்டாடினேன்

ஆண் :
எடுக்கணும் கொடுக்கணும் வாம்மா

பெண் :
யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா….

ஆண் :
ஹே பார்க்கணும் பார்க்கணும்
பால் முகம் தான் பார்க்கணும்

பெண் :
ஹாஹ் கேக்கணும் கேக்கணும்
சொன்னத நீ கேக்கணும்

ஆண் :
தூங்காதம்மா என் தேகம்தான்

பெண் :
தாங்காதய்யா உன் வேகம்தான்
யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா…

Paarkkanum Paarkkanum - English Lyrics

Male :

Hae paarkkanum paarkkanum

Paal mugamthaan paarkkanum

Female :

Haah kekkanum kekkanum

Sonnatha nee kekkanum

Male :

Thoongaathammaa en thaegamthaan

Female :

Thaangaathaiyyaa un vegamthaan

Yammaa yammaa yammaa yammaa yammaa

Male :

Hae paarkkanum paarkkanum

Paal mugamthaan paarkkanum

Female :

Kekkanum kekkanum

Sonnatha nee kekkanum

Male :

Thoongaathammaa en thaegamthaan

Female :

Thaangaathaiyyaa un vegamthaan

Yammaa yammaa yammaa yammaa yammaa

Male :

Maalaiyitta naal mudhalaa moodi vachcha yaekka,

Maamanaththaan paakkaiyilae ennennavo kekkum

Female :

Poo udambu nogumaiyaa pakkuvamaa konju

Kaaththadichchaa kaampodiyum kaththirikkaa pinju

Male :

Munthaana podura senthaamara

Female :

Sinthaamal sinthuthu senthaen mazha

Male :

Arinjathu purinjathu vaammaa

Female :

Yammaa yammaa yammaa yammaa yammaa

Male :

Hae paarkkanum paarkkanum

Paal mugamthaan paarkkanum

Female :

Kekkanum kekkanum

Sonnatha nee kekkanum

Male :

Thoongaathammaa en thaegamthaan

Female :

Thaangaathaiyyaa un vegamthaan

Yammaa yammaa yammaa yammaa yammaa

Male :

Hae naeththu vachcha meen kozhamba

Paarththudichchu poonai

Paarththuputtaa edaththa vittu pogaathadi maanae

Female :

Seththu vachcha aasaigalai selavazhikkaththaanae

Kaaththirukkaen pooththirukkaen kitta varaen naanae

Male :

Sollaama naanunthaan thallaadinaen

Female :

Unnaattam naanunthaan thindaadinaen

Male :

Edukkanum kodukkanum vaammaa

Female :

Yammaa yammaa yammaa yammaa yammaa

Male :

Hae paarkkanum paarkkanum

Paal mugamthaan paarkkanum

Female :

Haah kekkanum kekkanum

Sonnatha nee kekkanum

Male :

Thoongaathammaa en thaegamthaan

Female :

Thaangaathaiyyaa un vegamthaan

Yammaa yammaa yammaa yammaa yammaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Paarkkanum Paarkkanum

Which movie does the song Paarkkanum Paarkkanum belong to?

The song Paarkkanum Paarkkanum is from the movie Enga Veetu Ramayanam.

Who is the music director of Paarkkanum Paarkkanum?

The music for Paarkkanum Paarkkanum is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Paarkkanum Paarkkanum?

The lyrics for Paarkkanum Paarkkanum are penned by Vaali.

Who sang the Paarkkanum Paarkkanum song?

Paarkkanum Paarkkanum is sung by Mano.

Related Songs