Chinna Ponnu Chella Kannu - தமிழ் பாடல் வரிகள்
ஆஹா ஹாஹ் ஆஹா ஹாஹ்……
சின்ன பொண்ணு செல்ல கண்ணு
சொல்ல போறா சேதி ஒன்னு
கேட்டால் போதும் ஆனந்தம்
நான்தான் கண்ணா உன் சொந்தம்
ஆண் :
சின்ன பொண்ணு செல்ல கண்ணு
சொல்ல போறா சேதி ஒன்னு
கேட்டேன் கேட்டேன் ஆனந்தம்
நான்தான் கண்ணே உன் சொந்தம்
பெண் :
ஆஹ் ஹா ஆஹ் ஆஹ் ஹா….
பெண் :
மாங்கனி தாங்கிய பூங்கொடி
ஆண் :
நடை போடுதோ……
பெண் :
மைவிழி நீங்கிடும் பைங்கிளி
ஆண் :
உன்னை தேடுதோ…..
பெண் :
காதலன் காதலி நாடகம்
ஆண் :
அரங்கேறுதோ…..ஓ….
பெண் :
கை தொட கை தொட மேனியும்
ஆண் :
சுகம் கானுதோ
பெண் :
இளமையின் தரிசனம்
ஆண் :
கிடைக்குமோ தினம் தினம்
பெண் :
இளமையின் தரிசனம்
ஆண் :
கிடைக்குமோ தினம் தினம்
பெண் :
வாழ்வோம் வாவா ஆனந்தம்
நான்தான் கண்ணா உன் சொந்தம்
ஆண் :
சின்ன பொண்ணு செல்ல கண்ணு
சொல்ல போறா சேதி ஒன்னு
பெண் :
கேட்டால் போதும் ஆனந்தம்
நான்தான் கண்ணா உன் சொந்தம்
பெண் :
லா லா லால் லா லால் லா
ஆண் :
லால லா லால் லால் லா
ஆண் :
கால் முதல் தலை வரை தீண்டுவேன்
பெண் :
என்ன வேகமோ
ஆண் :
நாடி நரம்பினை தூண்டுவேன்
பெண் :
என்ன ஆகுமோ
ஆண் :
ஆடையை போல் உன்னை மூடுவேன்
பெண் :
இடை தாங்குமா
ஆண் :
மார்பிலும் தூளிலும் ஆடுவேன்
பெண் :
உடல் வாகுமா
ஆண் :
தழுவினால் பரவசம்
பெண் :
தலைவி நான் உன் வசம்
ஆண் :
தழுவினால் பரவசம்
பெண் :
தலைவி நான் உன் வசம்
ஆண் :
வாழ்வோம் வாவா ஆனந்தம்
நீதான் கண்ணே என் சொந்தம்
பெண் :
சின்ன பொண்ணு செல்ல கண்ணு
சொல்ல போறா சேதி ஒன்னு
ஆண் :
கேட்டேன் கேட்டேன் ஆனந்தம்
நான்தான் கண்ணே உன் சொந்தம்
பெண் :
லால் லா லாலா
ஆண் :
லால் லா லாலா ……………….
Chinna Ponnu Chella Kannu - English Lyrics
Female :
Aahaa haah aaha haah
Chinna ponnu chella kannu
Solla poraa saedhi onnu
Kettaal pothum anatham
Naanthaan kannaa un sontham
Male :
Chinna ponnu chella kannu
Solla poraa saedhi onnu
Kettaen kettaen anatham
Naanthaan kannae un sontham
Female :
Aah haa aah aah haa
Female :
Maangani thaangiya poongodi
Male :
Nadai podutho
Female :
Maivizhi neengidum paingili
Male :
Unnai thedutho
Female :
Kadhalan kadali naadagam
Male :
Arangerutho….oo…
Female :
Kai thoda kai thoda meniyum
Male :
Sugam kaanutho
Female :
Ilamaiyin tharisanam
Male :
Kidaikkumo dhinam dhinam
Female :
Ilamaiyin tharisanam
Male :
Kidaikkumo dhinam dhinam
Female :
Vaazhvom vaa vaa anatham
Naanthaan kannaa un sontham
Male :
Chinna ponnu chella kannu
Solla poraa saedhi onnu
Female :
Kettaal pothum anatham
Naanthaan kannaa un sontham
Female :
Laa laa laal laa laal laa
Male :
Laala laa laal laal laa
Male :
Kaal mudhal thalai varai theenduvaen
Female :
Enna vegamo
Male :
Naadi narambinai thoonduvaen
Female :
Enna aagumo
Male :
Aadaiyai pol unnai mooduvaen
Female :
Idai thaangumaa
Male :
Maarbilum thoolilum aaduvaen
Female :
Udal vaagumaa
Male :
Thazhuvinaal paravasam
Female :
Thalaivi naan un vasam
Male :
Thazhuvinaal paravasam
Female :
Thalaivi naan un vasam
Male :
Vaazhvom vaa vaa anatham
Needhaan kannae en sontham
Male :
Chinna ponnu chella kannu
Solla poraa saedhi onnu
Male :
Kettaen kettaen anatham
Naanthaan kannae un sontham
Female :
Laal laa laalaa
Male :
Laal laa laalaa……….