Unakkaga Idhayam - தமிழ் பாடல் வரிகள்
உன் விழியிலே தொலைகிறேன்
உன் மூச்சிலே வாழ்கிறேன்
உன் சிரிப்பிலே நனைகிறேன்
உன் பேச்சிலே கரைகிறேன்
ஆண் :
உன்னோடு நான் செல்ல
என் ஆயுள் போதுமோ
உன்னோடு உறையாட
என் நேரம் கூடுமோ
உனக்காக இதயம் ஏங்குதே
உனக்காக எதையும் தாங்குதே
ஆண் :
உனதாக உனக்காக
உன்னோடு வாழுவேன்
உடலாலும் உயிராலும்
உன்னையே சேருவேன்
ஆண் :
உன்னோடு நான் செல்ல
என் ஆயுள் போதுமோ
உன்னோடு உறையாட
என் நேரம் கூடுமோ
உனக்காக இதயம் ஏங்குதே
உனக்காக எதையும் தாங்குதே
ஆண் :
உனதாக உனக்காக
உன்னோடு வாழுவேன்
உடலாலும் உயிராலும்
உன்னையே சேருவேன்
ஆண் :
உன்னோடு நான் செல்ல
என் ஆயுள் போதுமோ
உன்னோடு உறையாட
என் நேரம் கூடுமோ
உனக்காக இதயம் ஏங்குதே
உனக்காக எதையும் தாங்குதே
Unakkaga Idhayam - English Lyrics
Male :
Un vizhiyilae tholaigiraen
Un moochilae vaazhkiraen
Un sirippilae nanaigiraen
Un pechilae karaigiraen
Male :
Unnodu naan sella
En aayul pothumo
Unnodu uraiyaada
En neram koodumo
Unakkaga idhayam yaenguthae
Unakkaga edhaiyum thaanguthae
Male :
Unathaaga unakkaga
Unnodu vaazhuvaen
Udalaaum uyiraalum
Unnaiyae seruvaen
Male :
Unnodu naan sella
En aayul pothumo
Unnodu uraiyaada
En neram koodumo
Unakkaga idhayam yaenguthae
Unakkaga edhaiyum thaanguthae
Male :
Unathaaga unakkaga
Unnodu vaazhuvaen
Udalaaum uyiraalum
Unnaiyae seruvaen
Male :
Unnodu naan sella
En aayul pothumo
Unnodu uraiyaada
En neram koodumo
Unakkaga idhayam yaenguthae
Unakkaga edhaiyum thaanguthae